Saturday, February 20, 2016

Thaen Kootil தேன் கூட்டில் Song Lyrics - Sethupathi Tamil Movie Song Lyrics

Thaen Kootil தேன் கூட்டில் Song Lyrics - Sethupathi Tamil Movie Song Lyrics in Tamil and English Fonts


http://tamilsongslines.blogspot.com

Thaen Kootil தேன் கூட்டில் Song Lyrics - Sethupathi Tamil Movie Song Lyrics in Tamil and English Fonts

ஆ………………

தேன் கூட்டில் தீயை வைத்து எரித்தே போனது யார்

தென்பாண்டித் தேரை இங்கே தெருவில் விட்டது யார்

வீணான வார்த்தைகளில் பழியை சொன்னது யார்

பொல்லாத விதி வடிவில் சதியை செய்தது யார்

நீ போகும் பாதையிலே பனிதான் கண் மறைக்கும்

நீ போகும் பாதையிலே பனிதான் கண் மறைக்கும்

ஆகாயம் விடிந்துவிட்டால் உடனே வழி திறக்கும்

ஆகாயம் விடிந்துவிட்டால் உடனே வழி திறக்கும்

என் தங்கமே……………

கலங்காதே

உண்மை என்றுமே……….

உறங்காதே……

உறங்காதே……..

ஆராரோ……..

ஆராரோ……..

ஆராரோ……..

ஆராரோ……..

தாலேலோ………

தாலேலோ………

தாலேலோ……….

ஆராரோ……..

Thaen Kootil தேன் கூட்டில் Song Lyrics - Sethupathi Tamil Movie Song Lyrics in Tamil and English Fonts

Movie : Thaen Kootil
Music : Nivas K Prasanna
Lyrics : Na Muthukumar
Song : Thaen Kootil Lyrics

Thaen Kootil Theeyai Vaithu
Erithe Ponadhu Yaar
Thenpandi Therai Inge
Theruvil Vittadhu Yaar

Veenana Vaarthaigalil
Paliyai Sonnadhu Yaar
Polladha Vidi Vadivil
Sadhiyai Seidhadhu yaar

Nee Pogum Paadhaiyile
Panithaan Kan Manaraikkum
Nee Pogum Paadhaiyile
Panithaan Kan Manaraikkum

Aagaayam Vidindhuvittal
Udane Vazhi Thirakkum
Aagaαyam Vidinthuvittαl
Udane Vazhi Thirαkkum

En Thangame Kalangathe
Unmai Endrume Urangathe

Aaraaro Aaraaro
Aaraaro Aaraaro

Thaalel Thalelo
Thaαlelo Aαraro
 
For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...