Thursday, February 18, 2016

Taaru Taara டார்ரு டார்ரா Song Lyrics - Pokkiri Raja 2016 Tamil Movie Songs Lyrics

Taaru Taara டார்ரு டார்ரா Song Lyrics - Pokkiri Raja 2016 Tamil Movie Songs Lyrics in Tamil & English Fonts


http://tamilsongslines.blogspot.com

Taaru Taara டார்ரு டார்ரா Song Lyrics - Pokkiri Raja 2016 Tamil Movie Songs Lyrics in Tamil & English Fonts

டார்ரு டார்ரா

டார்ரு டார்ரா டார்ரா

ஏய் டார்ரு டார்ரா

டார்ரு டார்ரா டார்ரா

டார்ரு டார்ரா

எந்நாலே சாவாத ஊது

டார்ரு டார்ரா

டார்ரு டார்ரா

டார்ரு டார்ரா

முன்னாடி வந்தான்னா போடு

டார்ரு டார்ரா

டார்ரு டார்ரா

டார்ரு டார்ரா

அவ உசுருக்குள்ள

நெருப்ப போல

டார்ரு டார்ரா

அவள வெட்டி வெட்டிக் கூறு போடு

ஊது ஊது சவுண்டா ஊது

மணி அடிச்சு சங்க ஊது

தூது தூது விடுறா தூது

சாவடிக்கிற மரணத் தூது

நெஞ்செலும்ப சலிச்சு சரியா

சூப்பு போடு

அவ முகத்துல

அடுத்த ஜென்ம வலிய போடு

கண்ணெதிரில் கலவரத்த

பிழிஞ்சு போடு

உன் கனவுல கூட

அவன முறிச்சு முறிச்சு போடு

டார்ரு டார்ரா

டார்ரு டார்ரா டார்ரா

ஏய் டார்ரு டார்ரா

டார்ரு டார்ரா டார்ரா

ஏய் டார்ரு டார்ரா

வாலத்தான் ஆட்டாத ஊது

டார்ரு டார்ரா

ஏய் டார்ரு டார்ரா

வேணான்டா தப்பிச்சு ஓடு

டார்ரு டார்ரா

டார்ரு டார்ரா

டார்ரு டார்ரா

ஏய் இன்ஞ்சு இன்ஞ்சா கீறி போடு

டார்ரு டார்ரா

அவன கத்துக்குள்ள ஊறப்போடு

ஓடு ஓடு பயந்து ஓடு

சாவப்பாத்து பயந்து ஓடு

ஏய்

தேடு தேடு முழுசா தேடு

ஒளிஞ்சிக்கத்தான் இடத்தைத் தேடு

டார்ரு டார்ரா

டார்ரு டார்ரா டார்ரா

ஏய் டார்ரு டார்ரா

டார்ரு டார்ரா டார் டாரா

ஏய் டார்ரு டார்ரா

உம்மேல வெறிதாண்டா பாரு

டார்ரு டார்ரா

டார்ரு டார்ரா

ஏய் டார்ரு டார்ரா

வெறியோட வர்ரேண்டா ஓடு

டார்ரு டார்ரா

டார்ரு டார்ரா

டார்ரு டார்ரா

அவ சவத்து மேல ஆட்டம் போடு

டார்ரு டார்ரா

அவ இறுதி சடங்கு நடத்திப் பாரு

யாரு யாரு

குறுக்க யாரு

தடுக்கத்தானே இங்க யாரு

கிளம்பு கிளம்பு

போரு போரு உலகப்போரு

மூணாவது உலகப்போரு

Taaru Taara டார்ரு டார்ரா Song Lyrics - Pokkiri Raja 2016 Tamil Movie Songs Lyrics in Tamil & English Fonts

Movie : Pokkiri Raja
Music : Imman
Singers : D. Imman & Divya Kumar
Lyrics : Arunraja Kamaraj

Taaru Taara Taaru Taara Taara- 2
Taaru Taara Ennanu Saavadha Oodu
Taaru Taara Taaru Taara Taara

Taaru Taara Munnadi Vadhatha Naan Podu

Taaru Taara
Ava Usurukulla Neruppa Poda
Taaru Taara
Avala Vetti Vetti Kooru Poda

Oodhu oodhu Sound ah Oodhu
Mani Adichi Sanga Oodhu
Thoodhu Thoodhu Vitra Thoodhu
Saavadikura Meralu Thoodhu

Taaru Taara Taaru Taara Taara- 2
Taaru Taara Vaalathaan Aatadha Oodu
Taaru...

Taaru Taara Venanda Thappichi Oodu
Taaru Taara Hey Inch-u Inch ah Keeri Podu
Taaru Taara Avana Blood kula Oora Podu

Oodu Oodu
Bayandhu Oodu
Saava Paathu bayandhu Oodu
Thedu Thedu Mulusa Thedu
Olinjika Dhaan Edatha Thedu

Taaru Taara Taaru Taara Taara- 2

Hey Taaru Taara Un Mela
veri Thaan Da Paaru

Taaru Taara Taaru Taaru Taara
Hey Taaru Taara Veriyoda Varenda Oodu

Taaru Taara Ava Savathumela Aatam Podu
Taaru Taara Avan Irudhi Sadanga Nadathi paaru

Yaaru Yaaru Kurukke Yaaru
Thadukka Thaane Inge Yaaru

For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...