Tuesday, February 9, 2016

Aaga Motham ஆக மொத்தம் Ennai Tamil Song Lyrics - Bangalore Naatkal Tamil Movie Songs Lyrics

Aaga Motham ஆக மொத்தம் Ennai Tamil Song Lyrics - Bangalore Naatkal Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts


http://tamilsongslines.blogspot.com
 
Aaga Motham ஆக மொத்தம் Ennai Tamil Song Lyrics - Bangalore Naatkal Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts

அவ்வ அவ்வா வக்க வக்க

அவ்வ அவ்வா வக்க வக்க

அவ்வ அவ்வா வக்க வக்க

அவ்வ அவ்வா வக்க வக்க

ஆக மொத்தம் என்ன

ஆள மொத்தம் மாத்துறா

அவ அழகுல உலகங்கள் விரியுது

மேகம் போல என்ன

மேல மேல ஏத்துறா

மழைவரும் என மனசுக்குத் தெரியுது

அவள் வெளிச்சங்கள் அடிச்சது கொஞ்சம்

தங்கச் சரிவினில் விழுந்தது நெஞ்சம்

என்ன என்ன இந்த இன்பம்

ஓ… பூக்கள் அவள் சொல்லில் மலரும்

என்சுவாசப் பைகளை

அவள் வாசம் நிறைக்கும்

காலம் அவள் பின்னே நகரும்

அவள் வந்த வழிதான்

என் வாழ்வின் தொடக்கம்

ஆக மொத்தம் என்ன

ஆள மொத்தம் மாத்துறா

அவ அழகுல உலகங்கள் விரியுது

கண்கள் அது நட்சத்திரச் ஜன்னல்

பூக்கள் அது புன்னகையின் பின்னல்

பெண்ணே நதி வளைகின்ற துள்ளல்

எல்லாம் உன் அழகியல் தானோ…

நிரம்பியே வழிகிற மரங்களின்

கீழே கொஞ்சம் நின்றேன்

கனவுகள் வருகிற விழியில்

உன்னை மூடிக்கொண்டேன்

நினைவுகள் மறந்திட மறந்திட

என்னைத் தேடிவந்தேன்

வந்தேன் வந்தேன் வந்தேன் உன்னோடு………

பூக்கள் அவள் சொல்லில் மலரும்

என்சுவாசப் பைகளை

அவள் வாசம் நிறைக்கும்

காலம் அவள் பின்னே நகரும்

அவள் வந்த வழிதான்

என் வாழ்வின் தொடக்கம்

ஆக மொத்தம் என்ன

ஆள மொத்தம் மாத்துறா

அவ அழகுல உலகங்கள் விரியுது

கூந்தல் அது கலைந்தது மெல்ல

காற்றில் என் தோளைப் பின்னிக் கொள்ள

நெஞ்சம் அட என்னென்னமோ சொல்ல

ஏனோ நான் தவிக்கிறேன் பெண்ணே

இரவெது பகலெது

மயங்கிடும் மாயமொன்று செய்தாய்

மரபுகள் புதுமைகள்

இரண்டையும் மாற்றிவைத்து சென்றாய்

மலர்களின் மொழிகளில்

ரகசியம் ஒன்றைச் சொல்லித் தந்தாய்

தந்தாய் தந்தாய் தந்தாய்….. நீதானே

பூக்கள் அவள் சொல்லில் மலரும்

என்சுவாசப் பைகளை

அவள் வாசம் நிறைக்கும்

காலம் அவள் பின்னே நகரும்

அவள் வந்த வழிதான்

என் வாழ்வின் தொடக்கம்

ஆக மொத்தம் என்ன

ஆள மொத்தம் மாத்துறா

அவ அழகுல உலகங்கள் விரியுது

மேகம் போல என்ன

மேல மேல ஏத்துறா

மழைவரும் என மனசுக்குத் தெரியுது

என்ன என்ன இந்த இன்பம்

ஓ… பூக்கள் அவள் சொல்லில் மலரும்

என்சுவாசப் பைகளை

அவள் வாசம் நிறைக்கும்

காலம் அவள் பின்னே நகரும்

அவள் வந்த வழிதான்

என் வாழ்வின் தொடக்கம்

பூக்கள் அவள் சொல்லில் மலரும்

என்சுவாசப் பைகளை

அவள் வாசம் நிறைக்கும்

காலம் அவள் பின்னே நகரும்

அவள் வந்த வழிதான்

என் வாழ்வின் தொடக்கம்

அவ்வ அவ்வா………..


Aaga Motham ஆக மொத்தம் Ennai Tamil Song Lyrics - Bangalore Naatkal Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts

Movie : Bangalore Naatkal
Music : Gopi Sunder
Song : Aaga Mothai Ennai Lyrics

Aaga Mothan Enna
Aala Motham Maathura
Ava Idhula Ulagangal Viriyudhu

Megam Pola Enna
Mela Mela Yethura
Mazhai Varum Ena
Manasukku Theriyudhu

Aval Velichangal Adichidhu Konjam
Thanga Saruginil Vizhundhadhu Nenjam
Enna Enna Indha Inbam

Pookkal Aval Sollil Malarum
En Jolsa Paigalai

Aval Vaasam Niraikkum
Kaalam Aval Pinne Nagarum
Aval Vandha Vazhidhaan
En vaazhvin Thodakkam

Aaga Mothan Enna
Aala Motham Maathura
Ava Idhula Ulagangal Viriyudhu

Kangal Adhu Natchathira Jannal
pookkal Adhu Punnagaiyin Pinnal
Pinne Nadhi Valaigindra Thullal
Ellam Un Azhagiyal Dhaano

Nelavule Vazhigira Marangalin
Keele Konjam Nindren
Kanavugal Varugira Vazhiyil
Unnai Moodi Konden
Ninaivugal Marandhida marandhida
Ennai Thedi Vandhen

Vandhen Vandhen Vandhen
Unnodu Pookkal Aval Sollil Malarum
En Jolsa Paigalai
Aval Vaasam Niraikkum
Kaalam Aval Pinne Nagarum
Aval Vandha Vazhidhaan
En vaazhvin Thodakkam

Aaga Mothan Enna
Aala Motham Maathura
Ava Azhagula Ulagangal Viriyudhu

Koondhal Adhu Kalaindhadhu Mella
Kaatril En Tholai Pinni Kolla
Nenjam Ada Ennenamo Solla
Yeno Naan Thavikuren Penne

Iravedhu pagaledhu Mayangidum
Maayam Ondru Seidhaai
Marabugal Pudhumaigal Irandaiyum
Maatri vaithu Sendrai
Malargalin Muligalin Ragasiyam
Ondrai Solli Thandhai
Thandhai Thandhai Thandhai Neethane

Pookkal Aval Sollil Malarum
En Jolsa Paigalai
Aval Vaasam Niraikkum
Kaalam Aval Pinne Nagarum
Aval Vandha Vazhidhaan
En vaazhvin Thodakkam

Aaga Mothan Enna
Aala Motham Maathura
Ava Idhula Ulagangal Viriyudhu

Megam Pola Enna
Mela Mela Yethura
Mazhai Varum Ena
Manasukku Theriyudhu

Yenna Yenna Indha Inbam

Pookkal Aval Sollil Malarum
En Jolsa Paigalai
Aval Vaasam Niraikkum
Kaalam Aval Pinne Nagarum
Aval Vandha Vazhidhaan
En vaazhvin Thodakkam


For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...