Wednesday, February 10, 2016

Athuvutta அத்துவுட்டா Tamil Song Lyrics - Pokkiri Raja 2016 Movie Songs Lyrics

Athuvutta அத்துவுட்டா Tamil Song Lyrics - Pokkiri Raja Movie Songs Lyrics in Tamil and English Fonts


http://tamilsongslines.blogspot.com

Athuvutta அத்துவுட்டா Tamil Song Lyrics - Pokkiri Raja Movie Songs Lyrics in Tamil and English Fonts

அத்துவுட்டா அத்துவுட்டா

அப்படியே அத்துவுட்டா

ஏய் கத்திமேல கண்ணக்கட்டி

நிக்கவச்சி சுத்தவுட்டா

ஒருக்கா

தொட்டுப்புட்டா கரண்ட் அடிக்குது

விட்டுப்புட்டா இருட்டடிக்குது

ஐயயய்யோ மண்டைவெடிக்குது

துக்கம் வந்து தொண்டை அடைக்குது

அடிச்சு பிரிச்சு

மனசக் கிழிச்சா ஆத்தா

அவள நினைச்சு

புலம்பி அழுதேன் ஆத்தா

அத்துவுட்டா அத்துவுட்டா

அப்படியே அத்துவுட்டா

ஏய் கத்திமேல கண்ணக்கட்டி

நிக்கவச்சி சுத்தவுட்டா

இழுத்தா

நெஞ்சுக்குள்ள அம்பு அடிக்குது

அவ இல்ல ரொம்ப வலிக்குது

லவ்வுக்கிந்த சின்னம் எதுக்குடா

புட்டுக்கிட்ட லவ்வ ஒதுக்குடா

அடிச்சு பிரிச்சு

மனசக் கிழிச்சா ஆத்தா

அவள நினைச்சு

புலம்பி அழுதேன் ஆத்தா

அடிச்சு பிரிச்சு

மனசக் கிழிச்சா ஆத்தா

அவள நினைச்சு

புலம்பி அழுதேன் ஆத்தா

காதல் கரண்ட்டுன்னு

சொன்னவரி ஞானி மச்சி

வந்ததுமே போயிடுச்சு கிர்ரிண்டு

உயிரக் கொடுக்கும் பொண்ணு

எத்தனை இருக்கு மச்சி

குழி தேடி கூப்புறேன் நான் கவுந்து

வாய்கிஸ்தான் குடறுது

ஆப்புக்கு ஆடறுது

ஓனைங்க போட அவ தரல

கண்ணுக்குள்ள எனக்கு

கட்டிப்புட்டா கல்லறை

கண்ணமூடி திறந்தா

என் நெத்தியில சில்லரை

இழுக்குறா மிதிக்குறா புதைக்கிறாடா

அடிச்சு பிரிச்சு

மனசக் கிழிச்சா ஆத்தா

அடிச்சு பிரிச்சு

அவள நினைச்சு

புலம்பி அழுதேன் ஆத்தா

அவள நினைச்சு

அடிச்சு பிரிச்சு

மனசக் கிழிச்சா ஆத்தா

அடிச்சு பிரிச்சு

அவள நினைச்சு

புலம்பி அழுதேன் ஆத்தா

அத்துவுட்டா அத்துவுட்டா

அப்படியே அத்துவுட்டா

ஏய் கத்திமேல கண்ணக்கட்டி

நிக்கவச்சி சுத்தவுட்டா

இழுத்தா

கடவுளும் கண்ணு முழிக்கனும்

அவனுக்கும் பொண்ணு கிடைக்கனும்

அப்போ நம்ம கஷ்டம் புரியுண்டா

அவ மேக்கிங்கில தப்பு குறையுண்டா

அடிச்சு பிரிச்சு அடிச்சு பிரிச்சு

அடிச்சு பிரிச்சு அடிச்சு பிரிச்சு

அடிச்சு பிரிச்சு அடிச்சு பிரிச்சு

அடிச்சு பிரிச்சு அடிச்சு பிரிச்சு

அடிச்சு பிரிச்சு

மனசக் கிழிச்சா ஆத்தா

அவள நினைச்சு

புலம்பி அழுதேன் ஆத்தா

அடிச்சு பிரிச்சு

மனசக் கிழிச்சா ஆத்தா

அவள நினைச்சு

புலம்பி அழுதேன் ஆத்தா

ஆத்தா ஆத்தா ஆத்தா

அத்துவுட்டா


Athuvutta அத்துவுட்டா Tamil Song Lyrics - Pokkiri Raja Movie Songs Lyrics in Tamil and English Fonts

Movie : Pokkiri Raja
Lyrics :  Vivek
Song : Athuvutta Lyrics
Music : D.Imman

Athuvutta Athuvutta Apadiye Athuvutta
Kaththi Mela Kanna Katti
Nikka Vechi Sutha Vutta
Vutta

Thottu Putta Current Adikithu
Vittuvitta Illuthadikithu
Ayyayayo Manda Vedikuthey
Thukkam Vandhu Thonda Adaikithey

Adichu Pirichi Manasa Kilicha Aatha
Avala Nenachi Polambi Aluthen Aatha
Adichu Pirichu Manasa Kilicha Aatha
Avala Nenachi Polambi Aluthen Aatha


Athuvutta Athuvutta Apadiye Athuvutta
Kaththi Mela Kanna Katti
Nikka Vechi Sutha Vutta
Vutta 

Nenjukulla Ambu Adikithu
Ava Illa Romba Vazhikithu
Loveu Idha Chinna Edhukuthu
Puttukitta Love-eh Othukukkuda

Adichu Pirichu Manasa Kilicha Aatha
Avala Nenachi Polambi Aluthen Aatha
Adichu pirichu Manasa Kilicha Aatha
Avala Nenachi Polambi Aluthen Aatha

Kadhal Currentunu Sonna Varinga Nee Machi
Vandhathume Poiyeduchu Kirunda
Uyira Kodukkum Ponnu Ethana Irukku Machi
Kulithedi Kuppurana Kavundha

Vaa Pista Kodaruthu
Aapukku Alaruthu
Bowling Poda Ava Tharala
Kannukulla Erakku 
Kattiputta Kallara
Kanna Moodi Thorandha En Nethiyila Sillara
Izhukkira Mithikira Poidaikirada

Adichu Pirichu Manasa Kilicha Aatha
Avala Nenachi Polambi Aluthen Aatha
Adichu Pudichu Manasa Kilicha Aatha
Avala Nenachi Polambi Aluthen Aatha

Athuvutta Athuvutta Apadiye Athuvutta
Kaththi Mela Kanna Katti
Nikka Vechi Sutha Vutta
Vutta 

Kadavulo Kannu Muzhikanum
Avanukko Ponnu Kedaikkanum
Apo Appan Kastam Puriyyumda
Ava Nethiyila Thappu Koraiyumda

Adichu Pirichu Adichu Pirichu
Adichu Pirichu Adichu Pirichi

Adichu PirichuManasa Kilicha Aatha
Avala Nenachi Polambi Aluthen Aatha
Adichu Pirichu Manasa Kilicha Aatha
Avala Nenachi Polambi Aluthen Aatha

Adichu Pirichu Manasa Kilicha Aatha
Avala Nenachi Polambi Aluthen Aatha
Adichu Pudichu Manasa Kilicha Aatha
Avala Nenachi Polambi Aluthen Aatha

Aatha Aatha Aatha Aatha 
Athuvutta

Watch online Athuvutta அத்துவுட்டா Tamil Song Video from Pokkiri Raja Movie 2016 @


Download Athuvutta அத்துவுட்டா Tamil Song Video from Pokkiri Raja Movie 2016 @ https://www.ssyoutube.com/watch?v=iZa7PQ5NBfs

For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...