Yevanda எவன்டா Ivan Tamil Song Lyrics - Gethu Movie Tamil Song Lyrics in Tamil and English Fonts
வாட் டு டூ னா ஹோமே
இவன் நெக்ஸ்டு லெவல் க்ரையே
வாட் டு டூ னா ஹோமே
இவன் மோசமான ஹஸ்சல
வாட் டு டூ னா ஹோமே
இவன் ரா ரா ராக்ஸ்டர்
வாட் டு டூ னா ஹோமே
ம மாகும் மாகும் மான்ஸ்டர்
எவன்டா இந்த சோலோனிய
சண்டை செஞ்சு
பப்புல மப்புல
இடுப்புல வச்சினு
சீன போட்டா மிஸ்டேக்
ஐயயோ இவ எந்த ஊரு ஆளு
பொறந்து வளந்தது வியாசர்பாடி
காசிமேடு கூடு
வருவான் இவன்
தேடித்தேடி உன்னப்போட
லெப்ட்ல உட்டா ரைட்லக்கிலு
கிளிஞ்சுபுடும் சிங்கிள் பன்ஞ்சு
ஐயயோ இவன்
கண்ணப்பாத்தா குழந்தைமாறி
அவுத்துவுட்டா கிளிஞ்சுபுடும்
ஒன்னுவச்சா உயிரேபுடும்
அடிச்சாம்பாரு மாமா
ஒச்சா மோரு
மாஞ்சா சோறு
சுண்டக்கஞ்சு மோரு
மோசமான ஆளப்பாரு
எவன்டா இவன் லோக்கல் ஆளு
முட்டைபோடு எடுறா மச்சான்
இங்க வேற மாறி ஆளு
உட்டாம்பாரு எம்மா
ஓடவுட்டு சீன போட்டு
குமுளித் தேனிப் பக்கம்
வந்துபாரு டப்பாங்குத்து
என்னா சொன்னாலுமே
உங்கப்பம் பேச்ச கேப்பாம்பாரு
என்னாங்கிற கம்மாங்கரை
ஏண்டா வந்து வம்புங்கிற
வாட் டு டூ னா ஹோமே
இவன் நெக்ஸ்டு லெவல் க்ரையே
வாட் டு டூ னா ஹோமே
இவன் மோசமான ஹஸ்சல
வாட் டு டூ னா ஹோமே
இவன் ரா ரா ராக்ஸ்டர்
வாட் டு டூ னா ஹோமே
ம மாகும் மாகும் மான்ஸ்டர்
மெக்கிலுதான் பாக்காத பேசாத
உங்கப்பனுக்கே வப்பாம் பாரு
மாயாவுட்டு சொல்லட்டுமா
தருவான் இவன்
வாரி வாரி கேட்காமலே
துண்டக்காணும் துணியக்காணும்
ஒதுங்கி சிங்க தரட்டுமா
என்னடா சும்மா
வாய் உதார் குடுக்கிறீங்க
தம்மாத்துண்டு இயந்திரம் உனக்கு
டகிலு பேச்சு கேட்குதா
ஐயயோ இவன்
வேற மாறி ஆளு மாமு
சொன்னாக் கேளு
முடிஞ்சா நீயும்
ஊடு போயி சேரப்பாரு
அமுக்கின்னா இவன்
கொடுக்குமேல சிங்கிள் பன்ஞ்சு
அழுவுனா அது
ஆபனெட்டு யுனெரெஞ்சு
என்னமா இவன்
ஸ்கெட்சு போட்டு
முடிச்சிட்டாம் பாரு
எங்க மச்சான்
இங்க வேற மாறி ஆளு
சிரிக்கிறான் இவன்
லுக்கு உடுற ஆளப்பாத்து
அழுவுறான் அவன்
ஓரமாத்தான் முட்டிபோட்டு
என்னா சொன்னாலுமே
உங்கப்பம் பேச்ச கேப்பாம்பாரு
என்னாங்கிற கம்மாங்கரை
ஏண்டா வந்து வம்புங்கிற
ஆரம்பமே……
Yevanda எவன்டா Ivan Tamil Song Lyrics - Gethu Movie Tamil Song Lyrics in Tamil and English Fonts
What To Do Now Homie
He Is A Next Level Player
What To Do Now Homie
Ivan Mosamaana Hustler
What To Do Now Homie
He Is A Rock Rock Rockstar
What To Do Now Homie
Ma Mow Mow Monster
Evanda Inga Solo Ninnu Sanda Senju
Porula Matchikunu Edupula Vechikinu
Scena Potta Waste
Ayyayo Ivan Entha Ooru Aalu
Poranthu Valanthu Vyasar Padi Kasimedu Dhoolu
Varuvan Ivan Thedi Thedi Unna Poda
Leftla Vitta Right Bagulu Kilinju
Pudum Single PuncheAyyayo Ivan Kanna Paatha Kozhintha Maari
Avthuvitta Keenjipudum Onnu Veicha Uyirae Poidum
Adchaan Paaru Mama Odchaan Paaru Mama
Manja Sooru Sunda Kanji
Moru Mosamana Aala Paaru
Evanda Ivan Local Aalu Kutha Podu
Yaarda Machan Inga Vaera Maari Aalu
Uttan Paaru Yamma Odavittu Sceana Pottu
Kumili Theni Pakkam Vanthupaaru Dappankuthu
Inna Šønnalume Gøpan Paecha Kaeppaan Paaru
Ènnangura Kammangara Yaenda Vanthu Gummungura
What Tø Dø Nøw Hømie
He Is A Next Level Player
What Tø Dø Nøw Hømie
Ivan Møsamaana Hustler
What Tø Dø Nøw Hømie
He Is A Røck Røck Røckstar
What Tø Dø Nøw Hømie
Ma Møw Møw Mønster
Nakkalaathaan Paakkaatha Paesaatha
Unga Appanukkae Vaippaan Paaru Gøiya Uttu Šøllattuma
Tharuvaan Ivan Vaari Vaari Kaekkaamalae
Thunda Kaanøm Thuniya Kaanøm
Ottikka Šticker Tharattuma
Ènna Da Šumma Vaayu Uthar Kudukireengø
Thammathundu Irunthukinu
Unakku Dagilu Paechu KaekkuthaAyyayø Ivan Vaera Maari Aalu Mamu
Šønna Kaelu Mudinja Neeyum Oødu Pøi Šera Paru
Amukkunan Ivan Thødukku Mela Šingle Punchu
Azhuvuraan Antha Oppønentu Ivana Nenachi
Ènnama Ivan Šketchu Pøttu Mudichan Paaru
Ènga Machan Inga Vaera Maari Aalu
Širikkuraan Ivan Løøku Vidra Aala Paathu
Azhuvuraan Avan Orama Thaan Mutti Pøttu
Inna Šønnalume Gøpan Paecha Kaeppaan Paaru
Ènnangura Kammangara Yaenda Vanthu Gummungura
Yaara Mamu
For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
No comments:
Post a Comment