Tuesday, January 12, 2016

Adiyae Adiyae அடியே அடியே Tamil Song Lyrics - Gethu Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts

Adiyae Adiyae அடியே அடியே Tamil Song Lyrics - Gethu Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts


http://tamilsongslines.blogspot.com

Adiyae Adiyae அடியே அடியே Tamil Song Lyrics - Gethu Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts

தினி தினி மலைப்பனி

உலா உலா வரவேண்டும்

தனி தனி அதேக்கணம்

நிலா நிலா

அடியே அடியே

முதல்முறைத் தனியே

இரவில் வெளியே

வந்து பார்க்கிறேன்

அடியே அடியே

முதல்முறைத் தனியே

இரவில் வெளியே

வந்து பார்க்கிறேன்

நிறங்கள் கருப்பு

நிழல்களும் கருப்பு

பனியில் நனைந்தும்

பாதம் வியர்க்கிறேன்

கடைக்கண்ணால் உடைக்கின்றாள்

என் நெஞ்சம் என்னும்

கண்ணாடியை கோகிலா…..

மனக்கண்ணால் நகைக்கின்றாள்

அதைப் பைத்துக்கொண்டே

போகுதந்த பால்நிலா

தினம் தினம் மனம் மனம்

உலா உலா வரவேண்டும்

தினம் தினம் அதேக்கணம்

நிலா நிலா வேண்டும்

ம்…… ம்……. ம்ம்ம்……

ம்…… ம்……. ம்ம்ம்……

ம்…… ம்……. ம்ம்ம்……

எதையோ எதிர்பார்த்து

எரியும் பூங்காற்று

மழையாய் நீ பூத்து

அனலை மாற்று

அருகில் நீ இருந்தால்

அடியேன் நீர் ஊற்று

தொலைவில் நீ சென்றால்

விழுவேன் தோற்று

துடிக்கும் இதயம்

உன்னைவிட அதிகம்

நீ மயிலா இறகா

மயிலின் சிறகா

உன்னைப்பார்த்து நான்

உதிரும் சருகா

சருகா சருகா சருகா சருகா

அடியே அடியே

முதல்முறைத் தனியே

இரவில் வெளியே

வந்து பார்க்கிறேன்


நிலவும் முகிலும் விண்மீன்களும் தவிர

இதயம் இரும்பும் எதையோ காண்கிறேன்

கடைக்கண்ணால் உடைக்கின்றாள்

என் நெஞ்சம் என்னும்

கண்ணாடியை கோகிலா…..

மனக்கண்ணால் நகைக்கின்றாள்

அதைப் பைத்துக்கொண்டே

போகுதந்த பால்நிலா

தினம் தினம் மனம் மனம்

உலா உலா வரவேண்டும்

தினம் தினம் அதேக்கணம்

நிலா நிலா வேண்டும்

தினம் தினம் மனம் மனம்

உலா உலா வரவேண்டும்

தினம் தினம் அதேக்கணம்

நிலா நிலா வேண்டும்


Adiyae Adiyae Tamil Song Lyrics - Gethu Tamil Movie Songs Lyrics

Thinam Thinam
Manam Manam
Ula Ula Vara Vendum
Thinam Thinam
Athe Ganam
Vizha Vizha

Adiyae Adiyae
Muthal Murai Thaniyae
Iravil Veliyae Vanthu Paarkkiraen

Adiyae Adiyae
Muthal Murai Thaniyae
Iravil Veliyae Vanthu Paarkkiraen

Nirangal Karuppu
Nizhalgalum Karuppu
Paniyil Nenainthum
Paatham Vaerkkiraen

Kadai Kannaal Udaikkindraal
En Nenjam Ennum Kannaadiyai Kokila
Mana Kannaal Nagaikkindraal
Athai Paarthu Kondae Poguthu Antha Paalnila
Thinam Thinam
Manam Manam
Ula Ula Vara Vendum
Thinam Thinam
Athe Ganam
Nila Nila Vendum

Ethayo Ethir Paarthu
Eriyum Poongaattru
Mazhaiyaai Nee Poothu
Analai Maattru
Arugil Nee Irunthaal
Adiyil Neeroottru
Tholaivil Nee Sendraal
Vizhuvaen Thottru

Thudikkum Ithayam
Munnai Vida Athigam
Nee Mayila Iraga Mayilin Siraga
Unnai Paarthu Naa Uthirum Šaruga

Adiyae Adiyae
Muthal Murai Thaniyae
Iravil Veliyae Vanthu Paarkkiraen

Nilavum Mugilum
Vinmeengalum Thavira
Ithayam Virumbum
Èthayø Kaangiraen

Kadai Kannaal Udaikkindraal
Èn Nenjam Ènnum Kannaadiyai Køkila
Mana Kannaal Nagaikkindraal
Athai Paarthu Køndae Pøguthu Antha Paalnila
Thinam Thinam
Manam Manam
Ula Ula Vara Vendum
Thinam Thinam
Athe Ganam
Nila Nila Vendum

Thinam Thinam
Manam Manam
Ula Ula Vara Vendum
Thinam Thinam
Athe Ganam
Nila Nila Vendum



For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...