Friday, January 8, 2016

Deivangal Ingae தெய்வங்கள் இங்கே Song Lyrics - Anegan Tamil Movie Songs Lyrics

Deivangal Ingae தெய்வங்கள் இங்கே Song Lyrics - Anegan Tamil Movie Songs Lyrics


Lryics in Tamil:

தெய்வங்கள் இங்கே திரவியம் இங்கே
மழலை பேசும் மழை எங்கே
மாமலை இங்கே மணிச்சிகை இங்கே
மஞ்சள் சிந்தும் வெயில் எங்கே
மனமெல்லாம் சிறகே
உலகெல்லாம் உறவே

மனமெல்லாம் சிறகே
உலகெல்லாம் உறவே

சாலைகள் மாறும் பாதங்கள் மாறும்
வழித்துணை நிலவு மாறாதே
நதிக்கரை மாறும் கடற்கரை மாறும்
காதலின் வருகை மாறாதே
கலையாத கனவே
கலையாத வரமே
கலையாத கனவே
கலையாத வரமே


Lyrics in English:

Deivangal Ingae Dhiraviyam Ingae
Mazhalai Pesum Mazhai Ingae
Maamalai Ingae Manichigai Ingae
Manjal Sinthum Veyil Ingae
Manamellaam Siragae Ulagellam Uravae
Manamellaam Siragae Ulagellam Uravae

Saalaigal Maarum Paadhaigal Maarum
Vazhi Thunai Nilavu Maaradhae
Nadhikarai Maarum Kadarkarai Maarum
Kaadhalin Varugai Maaradhae
Kalayaadhae Kanavae Tholayaadhae Varamae
Kalayaadhae Kanavae Tholayaadhae Varamae


http://tamilsongslines.blogspot.com

Movie Anegan Music Harris Jayaraj
Year 2014 Lyrics Kabilan
Singers Sriram Parthasarathy


For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Deivangal Ingae தெய்வங்கள் இங்கே Song Lyrics - Anegan Tamil Movie Songs Lyrics Deivangal Ingae தெய்வங்கள் இங்கே Song Lyrics - Anegan Tamil Movie Songs Lyrics Deivangal Ingae தெய்வங்கள் இங்கே Song Lyrics - Anegan Tamil Movie Songs Lyrics

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...