Saturday, December 19, 2015

நீ பார்த்த பார்வைக்கொரு Nee Partha Parvaikkoru Nandri Song Lyrics - Hey Ram Tamil Movie Songs Lyrics

நீ பார்த்த பார்வைக்கொரு Nee Partha Parvaikkoru Nandri Song Lyrics in Tamil and English - Hey Ram Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts


நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ,
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி ,
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி ,
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி ,

நான் என்ற சொல் இனி வேண்டம் ,
நீ என்பதே இனி நான் தான் ,
இனிமேலும் வாரம் கேட்க தேவையில்லை ,
இதுபோல் வேறெங்கும் சொர்கமில்லை ,
உயிரே வா ...

ஆண் :
நாடகம் முடிந்த பின்னும் ,
நடிப்பின்னும் தொடர்வது ஏனா ,
வேடம்   இனி மேலும் வரம்
உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே ,
உயிரே வா ...

பெண் :
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ,

ஆண் :
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி ,

பெண் :
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி ,

ஆண் :
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி ,

பெண் :
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி ,

ஆண் :
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி ,

பெண் :
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி ,

ஆண் :
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி ,

ஆண்/பெண் :
உயிரே வா ...

நீ பார்த்த பார்வைக்கொரு Nee Partha Parvaikkoru Nandri Song Lyrics - Hey Ram Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts


Nee partha parvaikkoru nandri,
Namai sertha iravukkoru nandri,
Ayaraatha ilamai sollum nandri nandri,
Akalaatha ninaivu sollum nandri nandri,

Naan aendra sol ini vaendamm,
Nee aenbathae ini naanthaan,
Inimaelum varam kaetka thaevayillai,
Ithupol vaeraengum sorgamillai,
Uyirae vaa...

MALE:
Naadagam mudintha pinnum,
Nadippinnum thodarvathu aenaa,
Oranga vedam ini melum varam,
Uyir pogum mattum unn ninaivae kannae,
Uyirae va...

FEMALE:
Nee partha parvaikkoru nandri,

MALE:
Nee partha parvaikkoru nandri,

FEMALE:
Namai saitha iravukkoru nandri,

MALE:
Namai saitha iravukkoru nandri,

FEMALE:
Ayaraatha ilamai sollum nandri nandri,

MALE:
Ayaraatha ilamai sollum nandri nandri,

FEMALE:
Akalaatha ninaivu sollum nandri nandri,

MALE:
Akalaatha ninaivu sollum nandri nandri,

MALE/FEMALE:
Uyirae vaa...

நீ பார்த்த பார்வைக்கொரு Nee Partha Parvaikkoru Nandri Song Lyrics - Hey Ram Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts 


Translation of this song in English:

Thanks for your gaze (0r) Thanks to the way you look (at me)
[Nee partha parvaikkoru nandri,]

Thanks to the night that got us together
[Namai sertha iravukkoru nandri,]

Tireless youth says Thanks, Thanks
[Ayaraatha ilamai sollum nandri nandri,]

Inseparable memory says Thanks Thanks
[Akalaatha ninaivu sollum nandri nandri,]

Word 'I' not required from now
[Naan aendra sol ini vaendamm,]

'You' means 'I' from now
[Nee aenbathae ini naanthaan,]

Not a need from now to ask for a boon
[Inimaelum varam kaetka thaevayillai,]
There's no heaven like here
[Ithupol vaeraengum sorgamillai,]

Come (my) Life..
[Uyirae vaa... ]

http://tamilsongslines.blogspot.com


நீ பார்த்த பார்வைக்கொரு Nee Partha Parvaikkoru Nandri Song Lyrics - Hey Ram Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts நீ பார்த்த பார்வைக்கொரு Nee Partha Parvaikkoru Nandri Song Lyrics - Hey Ram Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts

For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com

6 comments:

  1. amazing somg!
    http://www.dhivyarajashruthi.in

    ReplyDelete
    Replies
    1. நீ பார்த்த பார்வைக்கொரு Nee Partha Parvaikkoru Nandri Song Lyrics - Hey Ram Tamil Movie Songs Lyrics >>>>> Download Now

      >>>>> Download Full

      நீ பார்த்த பார்வைக்கொரு Nee Partha Parvaikkoru Nandri Song Lyrics - Hey Ram Tamil Movie Songs Lyrics >>>>> Download LINK

      >>>>> Download Now

      நீ பார்த்த பார்வைக்கொரு Nee Partha Parvaikkoru Nandri Song Lyrics - Hey Ram Tamil Movie Songs Lyrics >>>>> Download Full

      >>>>> Download LINK bE

      Delete
  2. நீ பார்த்த பார்வைக்கொரு Nee Partha Parvaikkoru Nandri Song Lyrics - Hey Ram Tamil Movie Songs Lyrics >>>>> Download Now

    >>>>> Download Full

    நீ பார்த்த பார்வைக்கொரு Nee Partha Parvaikkoru Nandri Song Lyrics - Hey Ram Tamil Movie Songs Lyrics >>>>> Download LINK

    >>>>> Download Now

    நீ பார்த்த பார்வைக்கொரு Nee Partha Parvaikkoru Nandri Song Lyrics - Hey Ram Tamil Movie Songs Lyrics >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...