Wednesday, January 6, 2016

Idhu Varai Illatha Unarvithu இதுவரை இல்லாத Song Lyrics - Goa Tamil Movie Songs Lyrics

Idhu Varai Illatha Unarvithu இதுவரை இல்லாத Song Lyrics - Goa Tamil Movie Songs Lyrics in Tamil Font


இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
(இதுவரை..)

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
(மூடாமல்..)

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்

அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அள்ள
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்
இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
(மனதிலே..)

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே
(தேகம்..)


Idhu Varai Illatha Unarvithu இதுவரை இல்லாத Song Lyrics - Goa Tamil Movie Songs Lyrics in English Font Letters


Ithuvarai Illaatha Unarvithu
Ithayathil Undaana Kanavithu
Palithidum Annaalai Thedidum
Paadal Kaetaayo..

Ithuvarai Illaatha Unarvithu
Ithayathil Undaana Kanavithu
Palithidum Annaalai Thedidum
Paadal Kaetaayo..

Moodaamal Moodi Maraithathu
Thaanaaga Poothu Varauguthu
Thedaamal Thedikkidaithathu Ingey

Moodaamal Moodi Maraithathu
Thaanaaga Poothu Varuguthu
Thedaamal Thedikkidaithathu Ingey

Ingey Oru Inbam Vanthu Niraiya
Eppoathu En Unmai Nilai Ariya
Thaangaamalum Thoongaamalum Naal Selluthey

Nillaamaley Nitham Varum Kanavu, Kollaamal Kolla
Sugam Ennendru Solla
Nee Thunai Vara Vaendum Neenda Vazhi En Payanam
Oho Ho..
Angey Angey Vanthu Vanthu Pogum
Venmegamum Vennilavum Pola
Enthan Mana Ennangalai Yaar Arivaar
En Nenjamo Unpola Alla Aetho Oar Maatram
Nilaippuriyaatha Thøatram
Ithu Nirantharam Alla Maarividum Mana Nilai Thaan
Ohø Hø.. Hø.. Hø..

Manathilae Ulløørum Unarvugal
Malarnthathey Muthaana Uravugal
Thiranthathey Thannaalae Kathavugal
Namakku Munaalae..

Manathilae Ulløørum Unarvugal
Malarnthathey Muthaana Uravugal
Thiranthathey Thannaalae Kathavugal
Namakku Munaalae..

Thegam Ippøathu Unarnthu Thendral Èn Meethu Paranthathu
Møagam Munneri Varuguthu Munney..
Thegam Ippøathu Unarnthu Thendral Èn Meethu Paranthathu
Møagam Munneri Varuguthu Munney..


Idhu Varai Illatha Unarvithu இதுவரை இல்லாத Song Lyrics - Goa Tamil Movie Songs Lyrics

 
 
Movie Goa Music Yuvan Shankar Raja
Year 2010 Lyrics Gangai Amaran
Singers Ajeesh & Andrea

Idhu Varai Illatha Unarvithu இதுவரை இல்லாத Song Lyrics - Goa Tamil Movie Songs Lyrics

http://tamilsongslines.blogspot.com

For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com

2 comments:

  1. Idhu Varai Illatha Unarvithu இதுவரை இல்லாத Song Lyrics - Goa Tamil Movie Songs Lyrics >>>>> Download Now

    >>>>> Download Full

    Idhu Varai Illatha Unarvithu இதுவரை இல்லாத Song Lyrics - Goa Tamil Movie Songs Lyrics >>>>> Download LINK

    >>>>> Download Now

    Idhu Varai Illatha Unarvithu இதுவரை இல்லாத Song Lyrics - Goa Tamil Movie Songs Lyrics >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...