Tuesday, July 9, 2024

ரோஜாவை தாலாட்டும் தென்றல் Rojavai Thaalattum Thendral Song Lyrics

ரோஜாவை தாலாட்டும் தென்றல் Rojavai Thaalattum Thendral Song Lyrics



ரோஜாவை தாலாட்டும் தென்றல் Rojavai Thaalattum Thendral Song Lyrics


பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

ஆண் : உன் கூந்தல்
என்னூஞ்சல் உன்
வார்த்தை சங்கீதங்கள்
ஹா ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

பெண் : ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆ

ஆண் : { இலைகளில்
காதல் கடிதம் வண்டு
எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி
முழுதும் இளமை
வரையும் ஓர் கவிதை } (2)

பெண் : மௌனமே
சம்மதம் என்று
ஆண் : ஓ
தீண்டுதே மன்மத
வண்டு ஆண் : ஓ

பெண் : மௌனமே
சம்மதம் என்று
தீண்டுதே மன்மத
வண்டு பார்த்தாலே
தள்ளாடும் பூச்செண்டு

ஆண் : ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பெண் : பொன்மேகம்
நம் பந்தல்
ஆண் : உன் கூந்தல்
என்னூஞ்சல்

பெண் : { வசந்தங்கள்
வாழ்த்தும் பொழுது
உனது கிளையில்
பூவாவேன் இலையுதிர்
காலம் முழுதும் மகிழ்ந்து
உனக்கு வேராவேன் } (2)

ஆண் : பூவிலே
மெத்தைகள் தைப்பேன்
பெண் : ஆ
கண்ணுக்குள்
மங்கையை வைப்பேன்
பெண் : ஆ

ஆண் : பூவிலே
மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை
வைப்பேன் நீ கட்டும்
சேலைக்கு நூலாவேன்
ஹா ஹா

பெண் : ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

ஆண் : உன் கூந்தல்
என்னூஞ்சல்

பெண் : உன்
வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவை தாலாட்டும்
தென்றல்

ஆண் & பெண் : பொன்மேகம்
நம் பந்தல்


ரோஜாவை தாலாட்டும் தென்றல் Rojavai Thaalattum Thendral Song Lyrics


Female : Aaa aaa..aaa
Rojaavai thaalaattum thendral
Ponmegham namm pandhal

Male : Un koondhal yenn oonjal
Un vaarthai sangheedhanghal..haaa..
Rojaavai thaalaattum thendral
Ponmegham namm pandhal

Female : Aaaaaaaaaa.aaaaaaaaaaaaaa…aaaaa

Male : {Ilaighalil kaadhal kadidham vandu yezhudhum poonjolai
Idhazhghalil meni muzhudhum ilamai varaiyum
Orr kavidhai} (2)

Female : Mounamae sammadham yendru Male : Ohh..
Theendudhae manmadha vandu Male : Ohh..

Female : Mounamae sammadham yendru
Theendudhae manmadha vandu
Paarthaalae thallaadum poochenduuu..uu

Male : Rojaavai thaalaattum thendral
Female : Ponmegham namm pandhal
Male : Un koondhal yennoonjal

Female : {Vasandhanghal vaazhthum pozhudhu
Unadhu kilaiyil poovaaven
Ilaiyudhirkaalam muzhudhum magizhndhu
Unakku veraaven} (2)

Male : Poovilae methaighal thaipen Female : Ahh..
Kannukkul manghaiyai vaipen Female : Ahh..

Male : Poovilae methaighal thaipen
Kannukkul manghaiyai vaipen
Nee kattum selaikku noolaaven haa haa

Female : Rojaavai thaalaattum thendral
Ponmegham namm pandhal

Male : Un koondhal yennoonjal

Female : Un vaarthai sangheedhanghal
Rojaavai thaalaattum thendral

Male and Female : Ponmegham namm pandhal


ரோஜாவை தாலாட்டும் தென்றல் Rojavai Thaalattum Thendral Song Lyrics ரோஜாவை தாலாட்டும் தென்றல் Rojavai Thaalattum Thendral Song Lyrics ரோஜாவை தாலாட்டும் தென்றல் Rojavai Thaalattum Thendral Song Lyrics 


For more Tamil Song Lyrics Lines in tamil visit http://tamilsongslines.blogspot.com

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...