Friday, November 20, 2015

Thamizh Pasanga Tamil Song Lyrics - தமிழ் பசங்க Thalaivaa Film Vijay Movie Songs Lyrics Lines in English & Tamil Fonts

Thamizh Pasanga Tamil Song Lyrics - தமிழ் பசங்க Thalaivaa Film Vijay Movie Songs Lyrics Lines in English & Tamil Fonts


http://tamilsongslines.blogspot.com

Song: Tamil Pasanga
Singer: Benny Dayal, Sheezay & Psycho Unit
Lyricist: Na. Muthukumar
Music Composer: G.V. Prakash Kumar
Film: Thalaivaa

LYRICS in Tamil:


ததததத தமிழா தமிழா (3)
தமிழா தமிழா தமிழ்

பயணம் தொடரும் தலைகனமும் அடங்கும்
அரங்கம் அதிரும் தருனம் அரங்கேற்றம் முடியட்டும்
விடியும் பொழுது எனக்கென உதயமாகட்டும்
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும்
புகழது பரவட்டும் தமிழா தமிழா
உயர நீ பறந்திடு தமிழா தமிழா
தா... மிழ்... பா... சங்கா...

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஓள ஃ
கசட தபர யரல வளழ
ஙஞந னமண தமிழன் நான்
எங்கிருந்தாளும் ஓ நாங்க
என்ன செஞ்சாலும் ஓ
தமிழோடு தானே ஓ
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா

பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் பசங்க
தமிழ் பசங்க

திருநெல்வேலி அல்வா தென் மதுர மல்லிப் பூவு
சென்னை கானாப் பாட்டு நாங்க ரசிப்போம்
காஞ்சிப் பட்டு சேல பசு மாடு சுத்தும் சால
நாத்து நடும் வேள பாட்டு படிப்போம்
எங்கள் மயிலாட்டமும் கொஞ்சம் ஒயிலாட்டமும்
கோவில் கரகாட்டமும் அதிரும்
எங்கள் தெரு கூத்திலும் எங்கள் எசபாட்டிலும்
மெல்லிசைகள் துள்ளி வரும் வா வா வா

பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம்
நாங்க தமிழ் பசங்க

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஓள ஃ ன்னா
கசட தபர யரல வளழ
ஙஞந னமண தமிழன் நான்

வாச் மி ரன் லைக் அ ரெண்டு காலு குதிர
ஆழம் தெரியாமல் மச்சி கால நீயும் விடுர
ஆட்டம் போட போதும் நாம தங்கமான பசங்க
போட்டினு வந்தா கிழிக்கும் தமிழ் பசங்க
புலியும் பதுங்கும் நம்ம தலைவனை கண்டா
போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிர
என் ஒவ்வோரு அசைவும் நடனம் அமைக்கும் பாரடா
ஊருக்குள்ள நம்மபோல செல்லப்புள்ள யாருடா

பூப்போல் இட்லி தோச அட முறுக்கி வச்ச மீச
கூழ குடிக்க ஆச பச்ச தமிழன்
வெளுத்து வச்ச வேட்டி பல கதைகள் சொல்லும் பாட்டி
கபடி கபடிப் போட்டி வீரத் தமிழன்
கண்ணாமூச்சாடுவோம் ஜல்லிகட்டோடுவோம்
வெற்றிக் கொடி நாட்டுவோம் தமிழா
சங்கத் தமிழ் பாட்டிலும் திருக்குறள் ஏட்டிலும்
முக்குழித்து மூழ்கிவிட வா வா வா

அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஓள ஃ ன்னா
கசட தபர யரல வளழ
ஙஞந னமண தமிழன் நான்
எங்கிருந்தாளும் ஓ நாங்க
என்ன செஞ்சாலும் ஓ
தமிழோடு தானே ஓ
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா

பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க
பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க
இந்த பூமியை அதிரவைப்போம் பசங்க
 

LYRICS in English:


Ta Ta Ta Ta Ta Thamizhaa (X2)
Thamizha Thamizha, Thamizha Thamizha (X2)
Payanam Thodarum Thalaiganamum Adangum
Arangam Athurum Tharunam Arangetram Mudiyattum
Vidiyampozhuthum Yenakkena Udhayamaagattum
Athiradi Nadanamum Yerimalai Vedikkattum
Pughazhathu Paravattum Thamizha Thamizha
Uyara Nee Paranthidu, Thamizha Thamizha
Tha..Mizh..Pa.. San.. Ga..
Aa Aaa E Ee Oo Ooo Aa Aaa
I O Oo Ou Vakkanna
Kasada Thavara Yarala Vayala
Nyanana Namana Thamizhan Naan
Yenkirunthaalum O.. Naanga
Yenna Senchaalum O…
Thamizhodu Thaane.. O..
Yenka Santhosham Sangeetham Vaa Vaa Vaa
Pasanga Pasanga
Thamizh Thamizh Pasanga Pasanga
Thamizh Thamizh Pasanga
Intha Boomiyai Athiravepponanga
Thamizh Pasangaa
Thirunalveli Alwa, Then Mathura Mallippoovu
Chennai Gaanaa Paattu, Naanga Rasippom
Kaanchee Pattu Selai, Pasumaadu Sutthum Saalai
Naattu Nadum Vela, Paattu Padippom
Yenkal Mayilaattamum
Konchum Uyilaattum
Kovil Karagaattamum Athirum
Yenkal Therukootthilum
Yenkal Yesa Paattilum
Mellisaigal Thullivarum Vaa Vaa Vaa
((Pasanga Pasanga
Thamizh Thamizh Pasanga Pasanga
Thamizh Thamizh Pasanga
Intha Boomiyai Athiravepponanga
Thamizh Pasangaa))
Aa Aaa E Ee Oo Ooo Aa Aaa
I O Oo Ou Vakkanna
Kasada Thavara Yarala Vayala
Nyanana Namana Thamizhan Naan
Watch Me Run Like A Rendu Kaalu Kuthirai
Ala Theriyaama Machi Kaalai Neeyum Vidara
Akka Ponnu Paattha Naanga Vekkamaana Pasunga
Potteennu Vanthitta, Killika Thamizh Pasanga
Puliyum Pathungum Namma Thalaivane Kandaa
Pottiykku Yaaru Thambi, Namukkippa Yethiraye
Novvuru Kasangum Naana, Nammamekku Paareda
Oorukkulla Nammai Pola Chellappulla Yaaradaa
Poo Pol Idli Dosai, Ada Murukki Vecha Meesai
Koozhaa Kudikka Aasa, Pacha Thamizhan
Velutthu Vecha Vetti, Pala Kathaigal Sollum Paatti
Kabaddi Kabaddi Potti, Veera Thamizhan
Kannaamboochaaduvom Jallikkattoduvom
Vetri Kodi Naattuvom Thamizhaa
Sanka Thamizh Paattilum
Thirukkuralettilum
Mukkulithu Moozhgida Vaa Vaa Vaa
((Aa Aaa E Ee Oo Ooo Aa Aaa
I O Oo Ou Vakkanna
Kasada Thavara Yarala Vayala
Nyanana Namana Thamizhan Naan))
((Yenkirunthaalum O.. Naanga
Yenna Senchaalum O…
Thamizhodu Thaane.. O..
Yenka Santhosham Sangeetham Vaa Vaa Vaa))
((Pasanga Pasanga
Thamizh Thamizh Pasanga Pasanga
Thamizh Thamizh Pasanga
Intha Boomiyai Athiravepponanga
Thamizh Pasangaa))


Thamizh Pasanga Tamil Song Lyrics - தமிழ் பசங்க Thalaivaa Film Vijay Movie Songs Lyrics Lines in English & Tamil Fonts
For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...