Monday, July 15, 2024

ஊர்வசி ஊர்வசி Urvasi Urvasi Song Lyrics - Kadhalan Tamil Movie Songs Lyrics

ஊர்வசி ஊர்வசி Urvasi Urvasi Song Lyrics - Kadhalan Tamil Movie Songs Lyrics


ஊர்வசி ஊர்வசி Urvasi Urvasi Song Lyrics - Kadhalan Tamil Movie Songs Lyrics 


ஆண் : மருஹாபா….
ஆஆ….ஆஆ….ஆஆ…
மருஹாபா….மருஹாபா….
ஆஆ….ஆஆ..
மருஹாபா….மருஹாபா….
ஆஆ….ஆஆ..

ஆண் : ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி

ஆண் : ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி

ஆண் : வாழ்க்கையில் வெல்லவே
குழு : டேக் இட் ஈசி பாலிசி
ஆண் : வானவில் வாழ்க்கையில்
குழு : வாலிபம் ஒரு பேண்டசி

ஆண் : ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி

ஆண் : பேசடி ரதியே ரதியே
தமிழில் வார்த்தைகள்
மூன்று லட்சம்

ஆண் : நீயடி கதியே கதியே
ரெண்டு சொல்லடி
குறைந்த பட்சம்

ஆண் : வாழ்க்கையில் வெல்லவே
குழு : டேக் இட் ஈசி பாலிசி
ஆண் : வானவில் வாழ்க்கையில்
குழு : வாலிபம் ஒரு பேண்டசி

குழு : ……………………………………………….

ஆண் : ஒளியும் ஒலியும்
கரண்ட்டு போனா
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : ஒழுங்கா படிச்சும்
பெயிலா போனா
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : தண்டசோருன்னு
அப்பன் சொன்னா
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : வழுக்கு தலையன்
திருப்பதி போனா
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி……….

ஆண் : கேளடி ரதியே ரதியே
உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே
காதல் நரம்பு எந்த பக்கம்

ஆண் : வாழ்க்கையில் வெல்லவே
குழு : டேக் இட் ஈசி பாலிசி
ஆண் : வானவில் வாழ்க்கையில்
குழு : வாலிபம் ஒரு பேண்டசி

பெண் : …………………………………………………..

ஆண் : கண்டதும் காதல் வழியாது
கண்களால் ரத்தம் வழியாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது

ஆண் : புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியா சிலையேது

ஆண் : பிலிமு காட்டி பொண்ணு
பாக்கலேன்னா
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : பக்கத்து சீட்டுல
பாட்டி ஒக்காந்தா
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : பண்டிக தேதி
சண்டேயில் வந்தா
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : அழுத காதலி
அண்ணான்னு சொன்னா
குழு : டேக் இட் ஈசி பாலிசி

ஆண் : ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி

ஆண் : வாழ்க்கையில் வெல்லவே
குழு : டேக் இட் ஈசி பாலிசி
ஆண் : வானவில் வாழ்க்கையில்
குழு : வாலிபம் ஒரு பேண்டசி

ஆண் : பகலிலே கலர்கள் பாராமல்
இருட்டிலே கண்ணடித்தென்ன பயன்
சுதந்திரம் மட்டும் இல்லாமல்
சொர்கமே இருந்தும் என்ன பயன்

ஆண் : பிகருகள் யாரும் இல்லாமல்
வகுப்புகள் இருந்தும் என்ன பயன்
இருபது வயதில் ஆடாமல்
அறுபதில் ஆடி என்ன பயன்

Male : Maruhabaaa…
Aaaa…aaaa….aaaa….aaaa…
Maruhabaaa……maruhabaaa…
Aaaa….aaaa…
Maruhabaaa…maruhabaaa…
Aaaa…..aaaa…..

Male : Urvasi urvasi
Take it easy urvasi
Oosi pola udambirundha
Thevayilla pharmacy

Male : Urvasi urvasi
Take it easy urvasi
Oosi pola udambirundha
Thevayilla pharmacy

Male : Vazhkkayil vellavae
Chorus : Take it easy policy
Male : Vanavil vazhkkayil
Chorus : Valibam oru fantasy

Male : Urvasi urvasi
Take it easy urvasi…ee….

Male : Pesadi rathiyae rathiyae
Tamizhil varthaigal
Moondru laksham

Male : Neeyadi gadhiyae gadhiyae
Rendu solladi
Kuraintha patcham

Male : Vazhkkayil vellavae
Chorus : Take it easy policy
Male : Vanavil vazhkkayil
Chorus : Valibam oru fantasy

Chorus : {Owwww…hmm tak tik ta
Owwww…hmm tak tik ta} (2)
…………………………………

Male : Oliyum oliyum current pona
Chorus : Take it easy policy
Male : Olunga padichum fail-ah pona
Chorus : Take it easy policy

Male : Thanda sorunnu appan sonna
Chorus : Take it easy policy
Male : Valukka thalaiyan thirupathi pona
Chorus : Take it easy policy

Male : Urvasi urvasi
Take it easy urvasi….eee..
Oooo….oo…….

Male : Keladi rathiyae rathiyae
Udambu narambugal
Aaru latcham

Male : Theriyuma sagiyae sagiyae
Kaadhal narambu
Endha pakkam

Male : Vazhkkayil vellavae
Chorus : Take it easy policy
Male : Vanavil vazhkkayil
Chorus : Valibam oru fantasy

Female : Heyy hey …hey…hey
Heyyyy…hey..hey…
Hey hey hey hey …hey….

Male : Kandadhum kaadhal vazhiyadhu
Kangalaal ratham vazhiyadhu
Poonayil saivam kidaiyathu
Angalil raman kidaiyathu
Owww…..

Male : Puratchigal yedhum seiyamal
Pennukku nanmai vilaiyadhu
Kannagi silaithan ingundu
Seethaikku thaniyai silaiyethu
Aaawwwwww……

Male : Filmu katti ponnu pakkalenna
Chorus : Take it easy policy
Male : Pakkatthu seettula patti okkandha
Chorus : Take it easy policy

Male : Pandiga thedhi sundayil vandha
Chorus : Take it easy policy
Male : Aludha kaadhali annannu sonna
Chorus : Take it easy policy

Male : Urvasi urvasi
Take it easy urvasi
Oosi pola udambirundha
Thevayilla pharmacy

Male : Vazhkkayil vellavae
Chorus : Take it easy policy
Male : Vanavil vazhkkayil
Chorus : Valibam oru fantasy

Male : Pagalilae color-gal paaramal
Iruttilae kannadithenna payan
Sudhandhiram mattum illamal
Sorgamae irundhum enna payan

Male : Figarugal yarum illamal
Vaguppugal irundhum enna payan
Irubadhu vayadhil aadamal
Aruvadhil aadi enna payan


ஊர்வசி ஊர்வசி Urvasi Urvasi Song Lyrics - Kadhalan Tamil Movie Songs Lyrics ஊர்வசி ஊர்வசி Urvasi Urvasi Song Lyrics - Kadhalan Tamil Movie Songs Lyrics ஊர்வசி ஊர்வசி Urvasi Urvasi Song Lyrics - Kadhalan Tamil Movie Songs Lyrics 

For more Tamil Song Lyrics Lines in tamil visit http://tamilsongslines.blogspot.com
Read More »

Thursday, July 11, 2024

இதழில் கதை எழுதும் Idhazhil Kathai Song Lyrics - Unnal Mudiyum Thambi Tamil Movie Songs Lyrics

இதழில் கதை எழுதும் Idhazhil Kathai Song Lyrics - Unnal Mudiyum Thambi Tamil Movie Songs Lyrics

இதழில் கதை எழுதும் Idhazhil Kathai Song Lyrics - Unnal Mudiyum Thambi Tamil Movie Songs Lyrics

ஆண் : இதழில் கதை எழுதும்
நேரமிது இதழில் கதை எழுதும்
நேரமிது இன்பங்கள் அழைக்குது
ஆஆஆஆ….

பெண் : மனதில் சுகம்
மலரும் மாலையிது
மான் விழி மயங்குது
ஆஆஆஆ….. மனதில்
சுகம் மலரும் மாலையிது

ஆண் : இளமை அழகை
அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி
அணைப்பதற்கே இரு கரம்
துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும்
பிறக்குது

ஆண் : இதழில் கதை
எழுதும் நேரமிது

ஆண் : காதல் கிளிகள்
ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என்
நெஞ்சில் உதிக்கும்

பெண் : நானும் நீயும்
சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என்
நெஞ்சம் இனிக்கும்

ஆண் : இனிய பருவமுள்ள
இளங்குயிலே இனிய பருவமுள்ள
இளங்குயிலே ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுத

பெண் : நானும் எழுதிட
இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து
இடையினில் தடுக்குது

ஆண் : ஏங்கித் தவிக்கையில்
நாணங்கள் எதற்கடி ஏக்கம்
தனிந்திட ஒரு முறை தழுவடி

பெண் : காலம் வரும் வரை
பொறுத்திருந்தால் கன்னி
இவள் மலர்க்கரம் தழுவிடுமே

ஆண் : காலம் என்றைக்கு
கனிந்திடுமோ காளை மனம்
அதுவரை பொறுத்திடுமோ

பெண் : மாலை மலா்
மாலை இடும் வேளை
தனில் தேகம் இது
விருந்துகள் படைத்திடும்

ஆண் : இதழில் கதை எழுதும்
நேரமிது இதழில் கதை எழுதும்
நேரமிது இன்பங்கள் அழைக்குது
ஆஆஆஆ….

பெண் : மனதில் சுகம்
மலரும் மாலையிது

ஆண் : தோகை போலே
மின்னும் பூவை உந்தன்
கூந்தல் கார்மேகம் என்றே
நான் சொல்வேன் கண்ணே

பெண் : பாவை எந்தன்
கூந்தல் வாசம் யாவும்
அந்த மேகம் தனில் ஏது
நீ சொல்வாய் கண்ணா

ஆண் : அழகைச் சுமந்து
வரும் அழகரசி அழகைச்
சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில்
வந்திடும் சுந்தர நிலவோ

பெண் : நாளும் நிலவது
தேயுது மறையுது நங்கை
முகமென யாரதைச் சொன்னது

ஆண் : மங்கை உன் பதில்
மனதினைக் கவருது
மாரன் கணை வந்து
மார்பினில் பாயுது

பெண் : காமன் கனைகளைத்
தடுத்திடவே காதல் மயில்
துணை என வருகிறது

ஆண் : மையல் தந்திடும்
வார்த்தைகளே மோகம்
எனும் நெருப்பினைப்
பொழிகிறது

பெண் : மோகம் நெருப்பாக
அதை தீர்க்குமொரு ஜீவ நதி
அருகினில் இருக்குது

பெண் : மனதில் சுகம்
மலரும் மாலையிது
மான் விழி மயங்குது
ஆஆஆஆ…

ஆண் : இதழில் கதை
எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
ஆஆஆ…. இதழில் கதை
எழுதும் நேரமிது


Idhazhil Kadhai Ezhudhum Neramidhu

Idhazhil Kadhai Ezhudhum Neramidhu

Inbangal Azhaikudhu… Aaaaaa….


Manadhil Sugam Malarum Maalaiyidhu

Maanvizhi Mayangudhu Aaaaaaa…..

Manadhil Sugam Malarum Maalaiyidhu


Ilamai Azhagai Alli Anaipadharkae

Ilamai Azhagai Alli Anaipadharkae

Irukaram Thudikudhu Thanimaiyum

Nerungida Inimaiyum Pirakkudhu


Idhazhil Kadhai Ezhudhum Neramidhu


Kaadhal Kiligal Rendu Jaadai Pesakandu

Yedhaedhoo Ennam En Nenjil Udhikkum


Naanum Neeyum Serndhu Ragam Paadumbodhu

Neer Oodai Pola En Nenjam Inikkum


Iniya Paruvamulla Ilanguyilae

Iniya Paruvamulla Ilanguyilae

Yen Inum Thaamadham Manmadha Kaaviyam Ennudan Ezhudha


Naanum Ezhudhida Ilamaiyum Thudikkudhu

Naanam Adhai Vandhu Idaiyinil Thadukkudhu


Yenghi Thavikaiyil Naanangal Edharkadi

Yekkam Thanindhida Oru Murai Thazhuvadi


Kaalam Varum Varai Poruthirundhaal

Kanni Ival Malar Karam Thazhuvidumae


Kaalam Endraikku Kanindhidumoo

Kaalai Manam Adhuvarai Poruthidumoo


Maalai Malar Maalai Idum Velai Thanil

Dhegam Idhu Virundhugal Padaithidum


Idhazhil Kadhai Ezhudhum Neramidhu

Idhazhil Kadhai Ezhudhum Neramidhu

Inbangal Azhaikudhu… Aaaaaa….


Manadhil Sugam Malarum Maalaiyidhu


Thoghai Polae Minnum Poovai Undhan Koondhal

Kaarmegham Endrae Naan Solven Kannae


Paavai Endhan Koondhal Vaasam Yaavum Andha

Megham Thanil Yedhu Nee Solvaai Kannaa


Azhagai Sumandhu Varum Azhagarasi

Azhagai Sumandhu Varum Azhagarasi

Aanandha Poomugam Andhiyil Vandhidum Sundhara Nilavoo


Naalum Nilavadhu Theyudhu Maraiyudhu

Nangai Mughamena Yaaradhai Sonnadhu


Mangai Un Badhil Manadhinai Kavarudhu

Maaran Kanai Vandhu Maarbinil Paayudhu


Kaaman Kanaigalai Thaduthidavae

Kaadhal Mayil Thunai Ena Varugiradhu


Maiyal Thandhidum Vaarthaigalae

Mogam Enum Nerupinai Pozhigiradhu


Mogam Nerupaaga Adhai Theerkum Oru

Jeeva Nadhi Aruginil Irukkudhu


Manadhil Sugam Malarum Maalaiyidhu

Maanvizhi Mayangudhu Aaaaaaa…..


Idhazhil Kadhai Ezhudhum Neramidhu

Inbangal Azhaikudhu… Aaaaaa….

Idhazhil Kadhai Ezhudhum Neramidhu…



இதழில் கதை எழுதும் Idhazhil Kathai Song Lyrics - Unnal Mudiyum Thambi Tamil Movie Songs Lyrics இதழில் கதை எழுதும் Idhazhil Kathai Song Lyrics - Unnal Mudiyum Thambi Tamil Movie Songs Lyrics இதழில் கதை எழுதும் Idhazhil Kathai Song Lyrics - Unnal Mudiyum Thambi Tamil Movie Songs Lyrics இதழில் கதை எழுதும் Idhazhil Kathai Song Lyrics - Unnal Mudiyum Thambi Tamil Movie Songs Lyrics இதழில் கதை எழுதும் Idhazhil Kathai Song Lyrics - Unnal Mudiyum Thambi Tamil Movie Songs Lyrics


For more Tamil Song Lyrics Lines in tamil visit http://tamilsongslines.blogspot.com
Read More »

Wednesday, July 10, 2024

நீ ஒரு காதல் சங்கீதம் Nee Oru Kadhal Sangeetham Tamil Song Lyrics

நீ ஒரு காதல் சங்கீதம் Nee Oru Kadhal Sangeetham Tamil Song Lyrics

நீ ஒரு காதல் சங்கீதம் Nee Oru Kadhal Sangeetham Tamil Song Lyrics


நீ ஒரு காதல் சங்கீதம் Nee Oru Kadhal Sangeetham Tamil Song Lyrics:

ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம் வாய்
மொழி சொன்னால் தெய்வீகம்

பெண் : நீ ஒரு காதல்
சங்கீதம் வாய் மொழி
சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்

பெண் : வானம்பாடி
பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ
போகிறது
ஆண் : காதல் காதல்
எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது
பெண் : இசை மழை எங்கும்
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
ஆண் : கடலலை யாவும் இசை
மகள் மீட்டும் அழகிய வீணை
சுரஸ்தானம் இரவும் பகலும்
ரசித்திருப்போம்

பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்
ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்
பெண் : வாய் மொழி சொன்னால்
தெய்வீகம்
ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்

ஆண் : பூவினைச்சூட்டும்
கூந்தலில் எந்தன் ஆவியை
நீ ஏன் சூட்டுகிறாய்
பெண் : தேனை ஊற்றும்
நிலவினில் கூட தீயினை நீ
ஏன் மூட்டுகிறாய்
ஆண் : கடற்கரைக் காற்றே
கடற்கரைக் காற்றே வழியை
விடு தேவதை வந்தாள் என்னோடு
பெண் : மணலை யாவும் இருவரின்
பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

ஆண் : நீ ஒரு காதல் சங்கீதம்
பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்
ஆண் : வாய் மொழி சொன்னால்
தெய்வீகம்
பெண் : நீ ஒரு காதல் சங்கீதம்


Nee Oru Kadhal Sangeetham Tamil Song Lyrics:


Male : Nee oru kaadhal sangeetham…
Nee oru kaadhal sangeetham…
Vaai mozhi sonnaal dheiveegam

Female : Nee oru kaadhal sangeetham…
Vaai mozhi sonnaal dheiveegam
Nee oru kaadhal sangeetham…

Female : Vaanam paadiparavaigal rendu oorvalam engho pogirathu
Male : Kaadhal kaadhal enumoru geedham paadidum oosai ketkiradhu
Female : Isai mazhai engum…
Isai mazhai engum pozhigiradhu engalin jeevan nanaigiradhu
Male : Kadalalai yaavum isai magal meettum azhagiya veenai surasthaanam
Iravum pagalum rasithiruppom…

Female : Nee oru kaadhal sangeetham…
Male : Nee oru kaadhal sangeetham…
Female : Vaai mozhi sonnaal dheiveegam
Male : Nee oru kaadhal sangeetham…

Male : Poovinai suttum koondhalil endhan aaviyai nee enn soottugirai..
Female : Thaenai ootrum nilavinil kooda theeyinai nee enn moottugirai..
Male : Kadarkarai kaatrae…
Male : Kadarkarai kaatrae vazhiyai vidu dhevadhai vandhaal ennodu
Female : Manalalai yaavum iruvarin paadham nadandhadhai kaatrae maraikaadhae
Dhinamum payanam thodarattumae

Male : Nee oru kaadhal sangeetham…
Female : Nee oru kaadhal sangeetham…
Male : Vaai mozhi sonnaal dheiveegam
Female : Nee oru kaadhal sangeetham…


நீ ஒரு காதல் சங்கீதம் Nee Oru Kadhal Sangeetham Tamil Song Lyrics நீ ஒரு காதல் சங்கீதம் Nee Oru Kadhal Sangeetham Tamil Song Lyrics நீ ஒரு காதல் சங்கீதம் Nee Oru Kadhal Sangeetham Tamil Song Lyrics நீ ஒரு காதல் சங்கீதம் Nee Oru Kadhal Sangeetham Tamil Song Lyrics நீ ஒரு காதல் சங்கீதம் Nee Oru Kadhal Sangeetham Tamil Song Lyrics 



For more Tamil Song Lyrics Lines in tamil visit http://tamilsongslines.blogspot.com
Read More »
Related Posts Plugin for WordPress, Blogger...