Showing posts with label 1990s. Show all posts
Showing posts with label 1990s. Show all posts

Tuesday, July 23, 2024

வண்ணம் கொண்ட வெண்ணிலவே Vannam Konda Vennilave Song Lyrics - Sigaram Movie

வண்ணம் கொண்ட வெண்ணிலவே Vannam Konda Vennilave Song Lyrics - Sigaram Movie

வண்ணம் கொண்ட வெண்ணிலவே Vannam Konda Vennilave Song Lyrics - Sigaram Movie

Lyrics in Tamil:


வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோவண்ணம் கொண்ட வெண்ணிலவேவானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லைஉன்னை தொட ஏணி இல்லைவிண்ணிலே பாதை இல்லைஉன்னை தொட ஏணி இல்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவேவானம் விட்டு வாராயோவண்ணம் கொண்ட வெண்ணிலவே...
பக்கத்தில் நீயும் இல்லைபார்வையில் ஈரம் இல்லைசொந்தத்தில் பாஷை இல்லைஸ்வாசிக்க ஆசை இல்லை
பக்கத்தில் நீயும் இல்லைபார்வையில் ஈரம் இல்லைசொந்தத்தில் பாஷை இல்லைஸ்வாசிக்க ஆசை இல்லை
கண்டு வந்து சொல்வதற்குகாற்றுக்கு ஞானம் இல்லைநீளத்தை பிரித்துவிட்டால்வானத்தில் ஏதுமில்லைதள்ளி தள்ளி நீ இருந்தால்சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவேவானம் விட்டு வாராயோவண்ணம் கொண்ட வெண்ணிலவே
நங்கை உந்தன் கூந்தலுக்குநட்ச்சத்திர பூ பறித்தேன்நங்கை வந்து சேரவில்லைநட்சத்திரம் வாடுதடி
கன்னி உன்னை பார்த்திருப்பேன்கால் கடுக்க காத்திருப்பேன்ஜீவன் வந்து சேரும்வரைதேகம் போல் நான் கிடப்பேன்தேவி வந்து சேர்ந்துவிட்டால்ஆவி கொண்டு நான் நடப்பேன்
வண்ணம் கொண்ட வெண்ணிலவேவானம் விட்டு வாராயோவிண்ணிலே பாதை இல்லைஉன்னை தொட ஏணி இல்லை
வண்ணம் கொண்ட வெண்ணிலவேவானம் விட்டு வாராயோவண்ணம் கொண்ட வெண்ணிலவே

Lyrics in English:


Vannam Konda Vennilavae
Vaanam Vittu Vaaraayo
Vinnilae Paadhaiyillai
Unnaiththoda Yeniyillai
Vinnilae Paadhaiyillai
Unnaiththoda Yeniyillai

Vannam Konda Vennilavae
Vaanam Vittu Vaaraayo
Vannam Konda Vennilavae

{Pakkaththil Neeyumillai
Paarvaiyil Eeramillai
Sondhaththil Baashayillai
Swaasikka Aasaiyillai} (2)

Kanduvandhu Solvadharku
Kaatrukku Gnyaanamillai
Neelathai Pirithuvittaal
Vaanathil Yedhumillai
Thalli Thalli Neeyirundhaal
Sollikkolla Vazhkai Illai

Vannam Konda Vennilavae
Vaanam Vittu Vaaraayo

{Nangai Undhan Koondhalukku
Natchaththira Poopparithaen
Nangai Vandhu Seravillai
Natchaththiram Vaadudhadi} (2)

Kanni Unnai Paarthiruppen
Kaalkadukka Kaathiruppen
Jeevan Vandhu Serumvarai
Dhegam Pol Naan Kidappen
Devi Vandhu Serndhu Vittaal
Aavi Kondu Naan Nadappen

Vannam Konda Vennilavae
Vaanam Vittu Vaaraayo
Vinnilae Paadhaiyillai
Unnaiththoda Yeniyillai

Vannam Konda Vennilavae
Vaanam Vittu Vaaraayo
Vannam Konda Vennilavae


வண்ணம் கொண்ட வெண்ணிலவே Vannam Konda Vennilave Song Lyrics - Sigaram Movie வண்ணம் கொண்ட வெண்ணிலவே Vannam Konda Vennilave Song Lyrics - Sigaram Movie வண்ணம் கொண்ட வெண்ணிலவே Vannam Konda Vennilave Song Lyrics - Sigaram Movie


For more Tamil Song Lyrics Lines in tamil visit http://tamilsongslines.blogspot.com
Read More »

Friday, July 19, 2024

மூங்கில் காடுகளே Moongil Kaadugale Song Lyrics - Samurai Tamil Movie Songs Lyrics

மூங்கில் காடுகளே Moongil Kaadugale Song Lyrics - Samurai Tamil Movie Songs Lyrics

மூங்கில் காடுகளே Moongil Kaadugale Song Lyrics - Samurai Tamil Movie Songs Lyrics

Lyrics in Tamil:

ஆண் : மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே

ஆண் : ஓஹோ ஓஓ
ஹ்ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ
ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம்
ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம்
ம்ம்ம் ஓஹோ ஓஓ
ஹ்ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே

ஆண் : இயற்கை தாயின்
மடியில் பிறந்து இப்படி
வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய்
இருந்து பறக்க வேண்டும்
பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து

ஆண் : மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே

ஆண் : சேற்று தண்ணீரில்
மலரும் சிவப்பு தாமரையில்
சேறும் மணப்பதில்லை பூவின்
ஜீவன் மணக்கிறது

ஆண் : வேரை அறுத்தாலும்
மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை
அறுத்த நதியின் மேல் மரங்கள்
ஆனந்த பூசொறியும்

ஆண் : தாமரை பூவாய்
மாறேனோ ஜென்ம
சாபல் எங்கே காணேனோ
மரமாய் நானும் மாறேனோ
என் மனித பிறவியில்
உய்யேனோ ஓ ஓ

ஆண் : வெயிலோ முயலோ
பருகும் வண்ணம் வெள்ளை
பனி துளி ஆவேனோ

ஆண் : மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
ஓஹோ தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே

ஆண் : உப்பு கடலோடு
மேகம் உற்பத்தி ஆனாலும்
உப்பு தண்ணீரை மேகம்
ஒரு போதும் சிந்தாது

ஆண் : மலையில்
விழுந்தாலும் சூரியன்
மறித்து போவதில்லை
நிலவுக்கு ஒளியூட்டி
தன்னை நீட்டித்து
கொள்கிறதே

ஆண் : மேகமாய் நானும்
மாறேனோ அதன் மேன்மை
குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ
என் ஜோதியில் உலகை
ஆளேனோ

ஆண் : ஜனனம் மரணம்
அறியா வண்ணம் நானும்
மழை துளி ஆவேனோ

ஆண் : மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே

ஆண் : இயற்கை தாயின்
மடியில் பிறந்து இப்படி
வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய்
இருந்து பறக்க வேண்டும்
பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து

ஆண் : ஓஹோ ஓஓ
ஹ்ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ
ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம்
ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம்
ம்ம்ம் ஓஹோ ஓஓ
ஹ்ம்ம்ம் ம்ம்ம்

Lyrics in English:


Moongil Kaadugalae
Vandu Munagum Paadalgalae
Thoora Sigarangalil
Thanneer Thuvaikkum Arivigalae

Ohooo…Ooo Hmmmm…Mmm
Ohooo…Ooo Hmmmm…Mmm
Ohooo…Ooo Hmmmm…Mmm
Ohooo…Ooo Hmmmm…Mmm

Moongil Kaadugalae
Vandu Munagum Paadalgalae
Thoora Sigarangalil
Thanneer Thuvaikkum Arivigalae

Iyarkkai Thaayin Madiyil Pirandhu
Ippadi Vazha Idhayam Tholaindhu
Salithu Ponen Manithanaai Irundhu
Parakka Vendum Paravayaai
Thirindhu Thirindhu
Parandhu Parandhu

Moongil Kaadugalae
Vandu Munagum Paadalgalae..
Thoora Sigarangalil
Thanneer Thuvaikkum Arivigalae

Saetru Thanneeril
Malarum Sivappu Thaamaraiyil
Saerum Manapathillai
Poovin Jeevan Manakkiradhu

Verai Aruthaalum
Marangal Veruppai Umizhvadhillai
Arutha Nadhiyin Mel Marangal
Aanandha Poochoriyum

Thamarai Poovaai Maareno
Jenma Saabal Engae Kaaneno
Maramaai Naanum Maareno
En Manidha Piraviyil Uiyeno..Oh..Oh

Veyilo Muyalao
Parugum Vannum
Vellai Panithuli Aaveno

Moongil Kaadugalae
Vandu Munagum Paadalgalae..Ohoo..
Thoora Sigarangalil
Thanneer Thuvaikkum Arivigalae

Uppu Kadalodu
Megam Urpathi Aanaalum
Uppu Thanneerai Megam
Oru Podhum Sindhaadhu

Mazhayil Vilundhaalum
Sooriyan Marithu Povathillai
Nilavukku Oliyooti Thannai
Neetithu Kolgiradhae

Megamaai Naanum
Maareno
Athan Menmai Gunangal
Kaanbeno
Sooriyan Polavae Maareno
En Jothiyil Ulagai Aaleno

Janam Maranam
Ariyaa Vannam
Naanum Mazhai Thuli Aaveno ..

Moongil Kaadugalae
Vandu Munagum Paadalgalae..
Vandu Munagum Paadalgalae..
Thoora Sigarangalil
Thanneer Thuvaikkum Arivigalae…Ae….

Iyarkkai Thaayin Madiyil Pirandhu
Ippadi Vazha Idhayam Tholaindhu
Salithu Ponen Manithanaai Irundhu
Parakka Vendum Paravayaai
Thirindhu Thirindhu
Parandhu Parandhu

Ohooo…Ooo Hmmmm…Mmm
Ohooo…Ooo Hmmmm…Mmm
Ohooo…Ooo Hmmmm…Mmm
Ohooo…Ooo Hmmmm…Mmm

மூங்கில் காடுகளே Moongil Kaadugale Song Lyrics - Samurai Tamil Movie Songs Lyrics மூங்கில் காடுகளே Moongil Kaadugale Song Lyrics - Samurai Tamil Movie Songs Lyrics மூங்கில் காடுகளே Moongil Kaadugale Song Lyrics - Samurai Tamil Movie Songs Lyrics

For more Tamil Song Lyrics Lines in tamil visit http://tamilsongslines.blogspot.com
Read More »

Friday, July 5, 2024

என்னவளே அடி என்னவளே Ennavale Adi Ennavaley Song Lyrics - Kadhalam Tamil Movie Songs Lyrics

என்னவளே அடி என்னவளே Ennavale Adi Ennavaley Song Lyrics - Kadhalam Tamil Movie Songs Lyrics




என்னவளே அடி என்னவளே Ennavale Adi Ennavaley Song Lyrics - Kadhalam Tamil Movie Songs Lyrics in Tamil


என்னவளே அடி என்னவளேஎந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்எந்த இடம் அது தொலைந்த இடம்அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்றுஉந்தன் காலடி தேடி வந்தேன்காதலென்றால் பெரும் அவஸ்தையென்றுஉனைக் கண்டதும் கண்டு கொண்டேன்எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்துஇரு கண்விழி பிதுங்கி நின்றேன்
என்னவளே அடி என்னவளேஎந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்இன்று வசப்படவில்லையடிவயிற்றுக்கும், தொண்டைக்கும் உருவமில்லாதொருஉருண்டையும் உருலுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒருநிமிஷமும் வருஷமடிகண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்க்கமாநரகமாசொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும்விடைகொண்டு போவதும்உன் வார்த்தையில் உள்ளதடி
என்னவளே அடி என்னவளேஎந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
கோகிலமே நீ குரல் கொடுத்தால்உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டுஉந்தன் கூங்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உனைத் தூங்கவைக்கஉந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்வருடவரும் பூங்காற்றையெல்லாம்கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையைகாதுக்குள் ஓதிவைப்பேன்உன் காலடி எழுதிய கோலங்கள்புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்
என்னவளே அடி என்னவளேஎந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்எந்த இடம் அது தொலைந்த இடம்அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்றுஉந்தன் காலடி தேடி வந்தேன்காதலென்றால் பெரும் அவஸ்தையென்றுஉனைக் கண்டதும் கண்டு கொண்டேன்எந்தன் கழுத்து வரை இந்த காதல் வந்துஇரு கண்விழி பிதுங்கி நின்றேன்
என்னவளே அடி என்னவளேஎந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

என்னவளே அடி என்னவளே Ennavale Adi Ennavaley Song Lyrics - Kadhalam Tamil Movie Songs Lyrics in English

Female : Mmm mmm mmm mmm mmm mmm mmm

Male : Ennavalae adi ennavalae
Endhan idhayathai tholaithu vitten
Endha idam adhu tholaintha idam
Andha idathaiyum maranthu vitten

Male : Undhan kaal kolusil
Adhu tholainthadhendru
Undhan kaaladi thedi vanthen

Male : Kaadhal endraal perum avasthaiyendru
Unnai kandathum kandu konden
Endhan kazhuthu varai indru kaadhal vanthu
Iru kanvizhi pithungi nindren

Male : Ennavalae adi ennavalae
Endhan idhayathai tholaithu vitten

Female : ……………………………….

Male : Vaai mozhiyum enthan thaai mozhiyum
Indru vasapada villaiyadi
Vayitrukum thondaikum uruvamilla
Oru urundayum uruzhuthadi

Male : Kaathirunthaal ethir paarthirunthaal
Oru nimisamum varusamadi
Kangal ellam ennai paarpathupol
Oru kalakamum thondruthadi

Male : Idhu sorgamaa
Naragamaa solladi ullapadi
Naan vaazhvathum vidaikondu
Povathum un vaarthaiyil ullathadi

Male : Ennavalae adi ennavalae
Endhan idhayathai tholaithu vitten

Female : ………………………………………..

Male : Gokilamae nee kural koduthaal
Unnai kumbitu kan adipen
Gopuramae unnai saaithukondu
Undhan koonthalil meen pidipen

Male : Vennilavae unnai thoonkavaika
Undhan viraluku sodukedupen
Varudavarum poongaatraiyellam
Konjam vadikatti anupivaipen

Male : En kaadhalin thevaiyai
Kaadhukul odhivaipen
Un kaaladi ezhuthiya kolangal
Puthu kavithaigal endruraipen

Male : Ennavalae adi ennavalae
Endhan idhayathai tholaithu vitten


என்னவளே அடி என்னவளே Ennavale Adi Ennavaley Song Lyrics - Kadhalam Tamil Movie Songs Lyrics என்னவளே அடி என்னவளே Ennavale Adi Ennavaley Song Lyrics - Kadhalam Tamil Movie Songs Lyrics என்னவளே அடி என்னவளே Ennavale Adi Ennavaley Song Lyrics - Kadhalam Tamil Movie Songs Lyrics என்னவளே அடி என்னவளே Ennavale Adi Ennavaley Song Lyrics - Kadhalam Tamil Movie Songs Lyrics என்னவளே அடி என்னவளே Ennavale Adi Ennavaley Song Lyrics - Kadhalam Tamil Movie Songs Lyrics

For more Tamil Song Lyrics Lines in tamil visit http://tamilsongslines.blogspot.com
Read More »

Wednesday, June 19, 2024

Manmatha Raasa மன்மத ராசா Tamil Song Lyrics - Thiruda Thirudi Movie Songs

Manmatha Raasa Song Lyrics



Lyrics in Tamil:


ராசா ராசா
என் மன்மத ராசாதனியா ஏங்குது ரோசாகொஞ்சம் சேத்துக்க ராசா
மன்மத ராசா மன்மத ராசாகன்னி மனச கிள்ளாதேகண்ணுல லேசா கண்ணுல லேசாஎன்ன கணக்கு பண்ணாதே
என் பச்சை உடம்புலஉச்சி நரம்புல கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதேஎன் ஒத்த உசுருலமுத்து கொலுசுல உன்ன வெச்சி வெச்சி பூட்டாதேமன்மத ராசாஎன் மன்மத ராசா
ஹே மன்மத ராசா மன்மத ராசாஉன்ன முழுசா தின்னானேஹே கண்ணுல லேசா கண்ணுல லேசாபித்து பிடிச்சி நின்னானே
உன் பச்சை உடம்புலஉச்சி நரம்புல இச்சு இச்சு இச்சு வச்சானேஉன் ஒத்த உசுருல முத்து கொலுசுலஎன்ன வெச்சி வெச்சி தச்சானேமன்மத ராசாஎன் மன்மத ராசா
ஹே ஜில்லா ஹே ஜில்லா ஹே சிலுக்கு சிக்கா ஜில்லாஹே ஜில்லா ஹே ஜில்லா ஹே சிலுக்கு சிக்கா ஜில்லா
என்ன உறைய வச்சுஉன்ன நெறைய வச்சுசும்மா அலைய வச்சியே வச்சியே வச்சியே
ரத்தம் உறைய வச்சுமுத்த சிறையில் வச்சுஎல்லாம் புரிய வச்சியே வச்சியே வச்சியே
ஹே வாயோடு வாயா இனிக்க வச்சஎன்ன முந்தானையோடு முடிச்சு வச்சஹே பாயோடு பாயா விரிச்சு வச்சஉன்ன பாவத்தபோல மறச்சு வச்ச
ஹே அழகெல்லாம் உனக்குள்ள தங்க வச்சபுது அழகெல்லாம் உனக்குள்ள தங்க வச்சஅடி அதுக்குள்ள என்ன நீ எங்க வச்ச
ஹே ராசா ராசா ராசா மன்மத ராசாலேசா லேசா லேசா ஆகுது லேசாஹே ராசா ராசா ராசா மன்மத ராசாலேசா லேசா லேசா ஆகுது லேசா
ஹே தன்னா ஹே நன்னா ஹே தன்னா நன்னா நானனாதன்னா ஹே தனனா ஹே தன்னா நானா நானனா
நெஞ்ச உருக வச்சுகொஞ்சம் பருக வச்சுஎன்ன கருக வச்சியே வச்சியே வச்சியே
ஹே முந்தி சரிய வச்சுமோகம் தெரிய வச்சுஎன்ன களைய வச்சியே வச்சியே வச்சியே
ஹே காய்ச்சாத பாலா திரிய வச்சஎன்ன கண்டதை போல எரிய வச்சஆத்தாடி நீதான் அனுபவிச்சஎன்ன கூத்தாடி போல அலங்கரிச்ச
ஹே இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கி வச்சஇரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கி வச்சஏன் உலகத்த அதுக்குள்ள பதுக்கி வச்ச
ஹே ராசா ராசா ராசா மன்மத ராசாலேசா லேசா லேசா ஆகுது லேசாஹே ராசா ராசா ராசா மன்மத ராசாலேசா லேசா லேசா ஆகுது லேசா
மன்மத ராசா மன்மத ராசாகன்னி மனச கிள்ளாதேகண்ணுல லேசா கண்ணுல லேசாபித்து பிடிச்சி நின்னானே
என் பச்சை உடம்புலஉச்சி நரம்புலகிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே
உன் ஒத்த உசுருலமுத்து கொலுசுல என்னஎன்ன வெச்சி வெச்சி தச்சானேமன்மத ராசாமன்மத ராசா
மன்மத ராசா மன்மத ராசாகன்னி மனச கிள்ளாதேகண்ணுல லேசா கண்ணுல லேசாஎன்ன கணக்கு பண்ணேன் டா

Lyrics in English:


Rasaa Rasaa En Manmadha Rasaa
Thaniyaa Yengudhu Rosaa
Konjam Sethuka Rasaa

Manmadha Rasaa Manmadha Rasaa
Kanni Manasa Killaadhae
Kannula Lesaa Kannula Lesaa
Enna Kanaku Pannadhae

En Pacha Odambula Uchi Narambula
Kichu Kichu Kichu Mootaadhae
En Otha Usurula Muthu Kolusula
Unna Vechi Vechi Pootaadhae

Manmadha Rasaa En Manmadha Rasaa

Hey Manmadha Rasaa Manmadha Rasaa
Unna Muzhusaa Thinnanae
Hey Kannula Lesaa Kannula Lesaa
Pithu Pidichi Ninnanae

Un Pacha Odambula Uchi Narambula
Ichu Ichu Ichu Vaichanae
Un Otha Usurula Muthu Kolusula
Enna Vechi Vechi Thachanae

Manmadha Rasaa En Manmadha Rasaa

{ Hey Jilaa Hey Jilaa Hey Jiluku Chikaa Jilaa } (2)

Enna Uraiya Vachu Unna Neraiya Vachu
Summa Alaiya Vachiyae Vachiyae Vachiyae

Ratham Uraiya Vachu
Mutha Siraiyil Vachu
Ellam Puriya Vachiyae Vachiyae Vachiyae

Hey Vaayodu Vaayaa Inika Vacha
Enna Mundhaanayodu Mudichu Vacha

Hey Paayodu Paaya Virichu Vacha
Enna Paavatha Polae Marachu Vacha

Hey Azhagellam Unakulla Thanga Vacha
Pudhu Azhagellam Unakulla Thanga Vacha
Adi Adhukulla Enna Nee Yenga Vacha

Hey Rasaa Rasaa Rasaa Manmadha Rasaa
Lesaa Lesaa Lesaa Aagudhu Lesaa

Hey Rasaa Rasaa Rasaa Manmadha Rasaa
Lesaa Lesaa Lesaa Aagudhu Lesaa

Hey Thannaa Hey Nannaa Hey Thannaa Nannaa Nananaa
Thannaa Hey Thananaa Hey Thannaa Nanaa Nananaa

Nenja Uruga Vachu Konjam Paruga Vachu
Enna Neruga Vachiyae Vachiyae Vachiyae

Hey Mundhi Sariya Vachu Mogam Theriya Vachu
Enna Kalaiya Vachiyae Vachiyae Vachiyae

Hey Kaaichaadha Paalaa Thiriya Vacha
Enna Kandadha Polae Yeriya Vacha

Aathaadi Needhaan Anubavicha Enna
Koothaadi Polae Alangaricha

Hey Iravellam Enakunnu Odhiki Vacha
Iravellam Enakunnu Odhiki Vacha
Yen Ulagatha Adhukulla Padhuki Vacha

Hey Rasaa Rasaa Rasaa Manmadha Rasaa
Lesaa Lesaa Lesaa Aagudhu Lesaa

Hey Rasaa Rasaa Rasaa Manmadha Rasaa
Lesaa Lesaa Lesaa Aagudhu Lesaa

Manmadha Rasaa Manmadha Rasaa
Kanni Manasa Killaadhae

Kannula Lesaa Kannula Lesaa
Pithu Pidichi Ninnaanae

En Pacha Odambula Uchi Narambula
Kichu Kichu Kichu Mootaadhae

En Otha Usurula Muthu Kolusula
Enna Vechi Vechi Thachanae

Manmadha Rasaa

Manmadha Rasaa

Manmadha Rasaa Manmadha Rasaa
Kanni Manasa Killaadhae
Kannula Lesaa Kannula Lesaa
Enna Kanaku Pannenda Pannenda Pannendaa

For more Tamil Song Lyrics Lines in tamil visit http://tamilsongslines.blogspot.com

Manmatha Raasa Song Lyrics - Thiruda Thirudi Manmatha Raasa Song Lyrics - Thiruda Thirudi Manmatha Raasa Song Lyrics - Thiruda Thirudi Manmatha Raasa Song Lyrics - Thiruda Thirudi Manmatha Raasa Song Lyrics - Thiruda Thirudi Manmatha Raasa Song Lyrics - Thiruda Thirudi Manmatha Raasa Song Lyrics - Thiruda Thirudi Manmatha Raasa Song Lyrics - Thiruda Thirudi 
Read More »

கருப்பு நிலா Karuppu Nila Song Lyrics - En Aasai Machan Tamil Movie Songs Lyrics


கருப்பு நிலா Karuppu Nila Song Lyrics - En Aasai Machan Tamil Movie Songs Lyrics in Tamil and English

http://tamilsongslines.blogspot.com

கருப்பு நிலா Karuppu Nila Song Lyrics - En Aasai Machan Tamil Movie Songs Lyrics in Tamil and English


LYRICS in Tamil:

பெண்  :
கருப்பு  நிலா
கருப்பு  நிலா

பெண்  :  {  கருப்பு  நிலா
நீதான்  கலங்குவது  ஏன்
துளி  துளியாய்  கண்ணீர்
விழுவது  ஏன்  }  (2)

பெண்  :  சின்ன  மானே
மாங்குயிலே  உன்  மனசுல
என்ன  குறை  பெத்த  ஆத்தா
போல்  இருப்பேன்  இந்த
பூமியில்  வாழும்  வர

பெண்  :  எட்டு  திசை
யாவும்  கட்டி  அரசாள
வந்த  ராசா  நீதானே

பெண்  :  கருப்பு  நிலா  நீதான்
கலங்குவது  ஏன்  துளி
துளியாய்  கண்ணீர்
விழுவது  ஏன்

பெண்  :  பத்து  மாசம்
மடியேந்தி  பெத்தெடுத்த
மகராசி  பச்ச  புள்ள  உன்ன
விட்டு  போனதென்னி
அழுதாயா

பெண்  :  மாமன்  வந்து
என்னை  காக்க  நானும்
வந்து  உன்னை  தாக்க
நாம்  விரும்பும்  இன்பம்
எல்லாம்  நாளை  வரும்
நமக்காக

பெண்  :  காலம்  உள்ள
காலம்  வாழும்  இந்த
பாசம்  பூ  விழி  இமை
மூடியே  சின்ன  பூவே
கண்ணுறங்கு

பெண்  :  கருப்பு  நிலா
நீதான்  கலங்குவது  ஏன்
துளி  துளியாய்  கண்ணீர்
விழுவது  ஏன்

பெண்  :  வண்ண  வண்ண
முகம்  காட்டி  வானவில்லின்
நிறம்  காட்டி  சின்ன  சின்ன
மழலை  பேசி  சித்திரம்
போல்  மகனே  வா

பெண்  :  செம்பருத்தி  மலர்
போலே  சொக்க  வெள்ளி
மணி  போலே  கன்னம்
ரெண்டும்  மின்ன  மின்ன
கண்மணியே  மடிமேல்  வா

பெண்  :  பாட்டு  தமிழ்
பாட்டு  பாட  அத  கேட்டு
ஆடிடும்  விளையாடிடும்
தங்க  தேரே  நீதானே

பெண்  :  {  கருப்பு  நிலா
நீதான்  கலங்குவது  ஏன்
துளி  துளியாய்  கண்ணீர்
விழுவது  ஏன்  }  (2)

பெண்  :  யே  சின்ன  மானே
மாங்குயிலே  உன்  மனசுல
என்ன  குறை  பெத்த  ஆத்தா
போல்  இருப்பேன்  இந்த
பூமியில்  வாழும்  வர

பெண்  :  எட்டு  திசை
யாவும்  கட்டி  அரசாள
வந்த  ராசா  நீதானே

பெண்  :  கருப்பு  நிலா  நீதான்
கலங்குவது  ஏன்  துளி
துளியாய்  கண்ணீர்
விழுவது  ஏன்

கருப்பு நிலா Karuppu Nila Song Lyrics - En Aasai Machan Tamil Movie Songs Lyrics in Tamil and English


Lyrics in English:

Karuppu  Nila  Karuppu  Nila
Karuppu  Nila  Nee  Than  Kalanguvathen
Thuli  Thuliyai  Kanneer  Vizhuvathu  Yen
Karuppu  Nila  Nee  Than  Kalanguvathen
Thuli  Thuliyai  Kanneer  Vizhuvathu  Yen

Chinna  Maane  Maankuyile
On  Manasula  Enna  Kura
Petha  Aatha  Pol  Iruppen
Intha  Bhoomiyil  Vaazhum  Vara
Ettu  Thisaiyaavum  Katti  Arasaala
Vantha  Raasa  Nee  Thane

Karuppu  Nila  Nee  Than  Kalanguvathen
Thuli  Thuliyai  Kanneer  Vizhuvathu  Yen

Pathu  Maasam  Madi  Yenthi
Pethedutha  Magaraasi
Pacha  Pulla  Onna  Vittu
Ponathenni  Azhuthaiyaa
Maman  Vanthu  Ennai  Kakka
Naanum  Vanthu  Unnai  Kakka
Nam  Virumbum  Inbam  Ellam
Naalai  Varum  Namakkaaga
Kaalam  Ulla  Kaalam
Vaazhum  Intha  Paasam
Poovizhi  Imai  Moodiye
Chinna  Poove  Kanurangu

Karuppu  Nila  Nee  Than  Kalanguvathen
Thuli  Thuliyai  Kanneer  Vizhuvathu  Yen

Vanna  Vanna  Mugam  Kaati
Vaanavillin  Niram  Kaati
Chinna  Chinna  Mazhalai  Pesi
Chitiram  Pol  Magane  Vaa
Sembaruthi  Malar  Pole
Sokka  Velli  Mani  Pole
Kannum  Rendu  Minna  Minna
Kanmainye  Madi  Mel  Vaa
Paatu  Tamil  Paatu
Paada  Atha  Kettu
Aadidum  Vizhaiyaadidum
Thanga  There  Nee  Thaane

Karuppu  Nila  Nee  Than  Kalanguvathen
Thuli  Thuliyai  Kanneer  Vizhuvathu  Yen
Karuppu  Nila  Nee  Than  Kalanguvathen
Thuli  Thuliyai  Kanneer  Vizhuvathu  Yen

Yen  Maane  Maankuyile
On  Manasula  Enna  Kura
Petha  Aatha  Pol  Iruppen
Intha  Bhoomiyil  Vaazhum  Vara
Ettu  Thisaiyaavum  Katti  Arasaala
Vantha  Raasa  Nee  Thane

Karuppu  Nila  Nee  Than  Kalanguvathen
Thuli  Thuliyai  Kanneer  Vizhuvathu  Yen

Movie : En Aasai Machaan(1994)
Cast : Vijayakanth, Revathi
Music : Deva
Singer : Chithra

For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com

கருப்பு நிலா Karuppu Nila Song Lyrics - En Aasai Machan Tamil Movie Songs Lyrics in Tamil and English

கருப்பு நிலா Karuppu Nila Song Lyrics - En Aasai Machan Tamil Movie Songs Lyrics in Tamil and English

கருப்பு நிலா Karuppu Nila Song Lyrics - En Aasai Machan Tamil Movie Songs Lyrics in Tamil and English


Read More »

Saturday, February 27, 2016

Nalam Vaazha Ennaalum நலம் வாழ எந்நாளும் Song Lyrics - Marupadiyum Tamil Movie Songs Lyrics

Nalam Vaazha Ennaalum நலம் வாழ எந்நாளும் Song Lyrics - Marupadiyum Tamil Movie Songs Lyrics


http://tamilsongslines.blogspot.com

Nalam Vaazha Ennaalum நலம் வாழ எந்நாளும் Song Lyrics - Marupadiyum Tamil Movie Songs Lyrics

நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்.....!
எதற்கிந்த சோகம்? கிளியே..!

கிழக்கினில் தினம்தோறும் கதிரானது!
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது!
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது!

நிலவினை நம்பி இரவுகள் இல்லை!
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை!
ஒரு வாசல் மூடி......!
மறுவாசல் வைப்பான் இறைவன்!

Nalam Vaazha Ennaalum நலம் வாழ எந்நாளும் Song Lyrics - Marupadiyum Tamil Movie Songs Lyrics

Nalam Vaazha Ennaalum En Vaazhthukkal
Thamizh Koorum Pallaandu En Vaarthaigal
Ilavaenil Un Vaasal Vanthaadum
Ilanthenral Un Meethu Panpaadum

(Nalam Vaazha)

Manithargal Silanaeram Thadam Maaralaam
Manangalum Avar Gunangalum Niram Maaralaam
Ilakkanam Sila Naeram Thavaraagalaam
Ezhuthiya Anbu Ilakkiyam Pizhaiyaagalaam
Viralgalaith Thaandi Valarnthathai Kandu
Nagangalai Naamum Narukuvathundu
Idhil Enna Paavam Etharkintha Soagam Kiliyae…

(Nalam Vaazha)

Kizhakkinil Thinam Thoanrum Kathiraanathu
Maraivathum Pinbu Udhippadhum Iyalbaanathu
Kadalinil Uruvaagum Alaiyaanathu
Vizhuvathum Pinbu Ezhuvathum Marabaanathu

Nilavinai Nambi Iravugal Illai
Vilakkugal Kaattum Velichathin Ellai
Oru Vaasal Moodi Maru Vaasal Vaippaan Iraivan…(Nalam Vaazha)


Nalam Vaazha Ennaalum நலம் வாழ எந்நாளும் Song Lyrics - Marupadiyum Tamil Movie Songs Lyrics

For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Read More »

Aval Varuvala அவள் வருவாளா Song Lyrics - Nerukku Ner Tamil Movie Songs Lyrics

Aval Varuvala அவள் வருவாளா Song Lyrics in Tamil Font - Nerukku Ner Tamil Movie Songs Lyrics


http://tamilsongslines.blogspot.com

Aval Varuvala அவள் வருவாளா Song Lyrics in Tamil Font - Nerukku Ner Tamil Movie Songs Lyrics

அவள் வருவாளா அவள் வருவாளா
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க

(அவள் வருவாளா அவள் வருவாளா... )

கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம்
வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்
ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா
அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் வருவாளே அவள் வருவாளே
அவள் ஓரப் பார்வை என் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா
 

(அவள் வருவாளா அவள் வருவாளா... )

ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம்
இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
ஸ்மூத் ஆய்ச் செல்லும் பிலோப்பி டிஸ்க் அவள்
நெஞ்சை அள்ளும் டால்பி சௌன்ட் அவள்
அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு
இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு

(அவள் வருவாளா அவள் வருவாளா... )


Aval Varuvala அவள் வருவாளா Song Lyrics in English Font - Nerukku Ner Tamil Movie Songs Lyrics

Aval Varuvaalaa Aval Varuvaalaa
En Udaindhupoana Nenjai Ottavaikka Aval Varuvaalaa
En Pallamaana Ullam Vellamaaga Aval Varuvaalaa
Kannoadu Naan Kanda Vannangal Poaga
Chudidhaaril Moodaadha Baagangal Vaazhga

(Aval Varuvaalaa Aval Varuvaalaa...)

Kattazhagaik Kandavudan Kannil Illai Urakkam
Vellaiyanu Sivappanu Rendum Sandai Pidikkum
Kaadhalukku Idhudhaan Parambaraip Pazhakkam
Smoothaaych Chellum Floppy Disc Aval
Nenjai Allum Dolby Sound Aval
Thirudich Chenra Ennai Thiruppith Tharuvaalaa Thaedi Varuvaalaa
Ada Aanaivida Pennukkae Unarchchigal Adhigam Varuvaalae Aval Varuvaalae
Aval Oarap Paarvai En Uyirai Urinjiyadhai Arivaalaa Arivaalaa

(Aval Varuvaalaa Aval Varuvaalaa...)

Aezhu Paththu Mani Varai Illai Indha Mayakkam
Idhayaththil Vedi Onru Vittu Vittu Vedikkum
Poagappoaga Innum Paar Puyal Vandhu Adikkum
Smoothaaich Chellum Floppy Disc Aval
Nenjai Allum Dolby Sound Aval
Avalai Rasiththapinnae Nilavu Inikkavillai Malargal Pidikkavillai
Ae Kandu Kaettu Unduyirththu Utrariyum Aimbulanum Pennil Irukku
Indha Bhoomi Meedhu Vandhu Naanum Pirandhadharku Porulirukku Porulirukku

(Aval Varuvaalaa Aval Varuvaalaa...)



Aval Varuvala அவள் வருவாளா Song Lyrics in Tamil and English Fonts - Nerukku Ner Tamil Movie Songs Lyrics


For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Read More »

Sunday, January 10, 2016

Nee Kaatru நீ காற்று Naan Maram Tamil Song Lyrics - Nilavae Vaa Tamil Movie Songs Lyrics

Nee Kaatru நீ காற்று Naan Maram Tamil Song Lyrics - Nilavae Vaa Tamil Movie Songs Lyrics


http://tamilsongslines.blogspot.com


Nee Kaatru நீ காற்று Naan Maram Tamil Song Lyrics - Nilavae Vaa Tamil Movie Songs Lyrics:


நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்

நீ இரவு நான் விண்மீன் நீயிருக்கும் வரைதான் நான் இருப்பேன்

(நீ காற்று)

நீயலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்

நீ உடல் நான் நிழல் நீ விழ வேண்டாம் நான் விழுவேன்

நீ கிளை நான் இலை உனை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்

நீ விழி நான் இமை உன்னை சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்

நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்

(நீ காற்று)



நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய்க் கல்ந்திருப்பேன்

நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்

நீ வெயில் நான் குயில் உன் வருகை பார்த்துத்தான் நானிசைப்பேன்

நீ உடை நான் இடை உன்னை உறங்கும்பொழுதும் நான் உடுத்திருப்பேன்

நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்

(நீ காற்று)



Movie : Nilaave Vaa
Music : Vidyasagar
Singer(s) : Hariharan, K.S.Chitra

[Male]

Nee katru naan maram
enna sonallum thalaiyattuven

Nee katru naan maram
enna sonallum thalaiyattuven
nee mazhai naan boomi
yengu vizhunthalum yenthi kollven
nee iravu naan vinmeen
nee irukum varai than naan irupen
nee katru naan maram
enna sonallum thalaiyattuven


[Female]

Nee azhai naan karai
ennai adithalum yettru kollven

[Male]

Nee udal naan nizhal
nee vizha vendam naan vizhuven

[Female]

Nee kizhai naan elai
unnai ottum varaikum than uyirthariupen

[Male]

Nee vizhi naan imai
unnai serum varaikkum naan thudithu irupen

[Female]

Nee suwasam naan thegam
naan unnai mattum uyir thoda anumathipen

[Male]

Nee katru naan maram
enna sonallum thalaiyattuven


Nee vaanam naan neelam
unnil naanaai kalanthirupen

[Female]

Nee ennam naan varthai
nee sollum pozhuthe velipaduven

[Male]

Nee veyil naan kuyil
un varugai parthuthan naan isaipen

[Female]

Nee udai naan idai
unnai unrangum pozhuthum naan uduthirupen

[Male]

Nee pagal naan ozhi
endru unnai mattum sarnthe naan irupen

[Female]

Nee katru naan maram
enna sonallum thalaiyattuven

[Male]

Nee mazhai naan boomi
yengu vizhunthalum yenthi kollven

[Female]

Nee iravu naan vinmeen
nee irukum varai than naan irupen

[Male]

Nee katru naan maram
enna sonallum thalaiyattuven



 
For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Nee Kaatru நீ காற்று Naan Maram Tamil Song Lyrics - Nilavae Vaa Tamil Movie Songs Lyrics Nee Kaatru நீ காற்று Naan Maram Tamil Song Lyrics - Nilavae Vaa Tamil Movie Songs Lyrics Nee Kaatru நீ காற்று Naan Maram Tamil Song Lyrics - Nilavae Vaa Tamil Movie Songs Lyrics nee kaatru naan maram song lyrics
nee kaatru naan maram song lyrics
nee kaatru naan maram song lyrics
Read More »
Related Posts Plugin for WordPress, Blogger...