Showing posts with label Yuvan Shankar Raja. Show all posts
Showing posts with label Yuvan Shankar Raja. Show all posts

Friday, February 26, 2016

Aarariraro ஆராரிராரோ Tamil Song Lyrics - Raam Tamil Movie Songs Lyrics

Aarariraro ஆராரிராரோ Tamil Song Lyrics - Raam Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts



Aarariraro ஆராரிராரோ Tamil Song Lyrics - Raam Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts

ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து

வாழும் காலம் யாவுமே
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே
அதை நான் அறிவேனே
அம்மா என்னும் மந்திரமே
அகிலம் யாவும் ஆள்கிறதே

(ஆராரிராரோ )

வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாயே
ஊர் கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
வழி நடத்திச் சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி
நானே தாயாய் மாறிட வேண்டும்

( ஆராரிராரோ )

தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேலே ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில்
செலவாகும் வரவும் நீ
சுழல்கின்ற பூமியில்
மேலே சுழலாத பூமி நீ
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற

(ஆராரிராரோ)


Aarariraro ஆராரிராரோ Tamil Song Lyrics - Raam Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts

Aarariraaro Naan Ingu Paada
Thaaye Nee Kann Urangu
Yennoda Madi Sainthu
Vaazhum Kaalam Yaavume
Thaayin Paatham Sorgame
Vedam Naangum Sonnathe
Athai Naan Arivene
Amma Yennum Manthirame
Agilam Yaavum Aalgirathe

(Aarariraaro)

Ver Illatha Maram Pol Yennai
Nee Boomiyil Nattaaye
Oor Kann Yenthan Mele Pattal
Unn Uyir Noga Thudithaaye
Ulagathin Bandhangal Yellam
Nee Solli Thandhaaye
Pirapukkum Irapukkum Idaiyil
Vazhi Nadathi Sendraaye
Unakke Or Thottil Katti Naane
Thaayaai Maarida Vendum

(Aarariraaro)

Thaai Solkindra Vaarthaigal Yellam
Noi Theerkindra Marunthallava
Man Pon Mele Aasai Thurandha
Kann Thoongatha Uyir Allava
Kaalathin Kanakkukalil
Selavaagum Varavum Nee
Suzhalkindra Boomiyil Mele
Suzhalaadha Boomiyum Nee
Iraivaa Nee Aanai Idu
Thaaye Yenthan Magalai Maara

(Aarariraaro)



Aarariraro ஆராரிராரோ Tamil Song Lyrics - Raam Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts aarariraro song lyrics

Movie : Ram (2005)Singer: Yesudas KJMusic Director: Yuvan Shankar RajaYear: 2005Director: AmirActors: Gajala, Jeeva

Watch this video song
Download Aarariraro - Ram Video song for free 

For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com

aarariraro lyrics aarariraro lyrics aarariraro lyrics  aarariraro lyrics aarariraro song lyrics aarariraro song lyrics aarariraro song lyrics aarariraro song lyrics aarariraro song lyrics
Read More »

Saturday, February 20, 2016

Ek Dho Theen Song Lyrics - Anjaan Tamil Movie Songs Lyrics

Ek Dho Theen Song Lyrics - Anjaan Tamil Movie Songs Lyrics


http://tamilsongslines.blogspot.com

Ek Dho Theen Song Lyrics - Anjaan Tamil Movie Songs Lyrics

Music: Yuvan Shankar Raja | Lyricist: Na. Muthukumar | Singers: Andrea Jeremiah, Suriya

Adi Ek Dho Theen Chaar Othukkadi
Naan Onnonna Solli Thara Kathukkadi
Nee Saanju Paartha Suthudhadi
Nenju Thee Theeya Pathudhadi
Ek Dho Theen Chaar Othukkadi
Naan Onnonna Solli Thara Kathukkadi

Hey Ek Dho Theen Chaar
Ek Dho Theen Chaar

Adi Sakkaratha Kattikitu Kaal Aada
Enna Thalli Ninnu Nenjoram Naan Thaeda
Hey Hey Hey En Nethiya Dhaan Thottu

Ippo Mazhai Paada
Adhu Natta Nadu Udhatukku Paal Oda
Malai Mela Pogum Vaegam Yellam
Ippo Thalai Mela Vandhu Thottu Thottu

Thoorudhey

Ek Dho Theen Chaar Othukkadi
Naan Onnonna Solli Thara Kathukkadi

Oru Ticketila Rendu Perum Paakum Cinema

Ada Neeyum Naanum Otugira Colour Filma
Ada Manthirama Thanthirama Enna Pannura
Nee Paakkaama Paathukuttu Yenna Kollura
Hey Panja Pola Unna Maathaporan
Kaatha Pola Vandhu Mela Thooki Poren Di

Hey Ek Dho Theen Chaar Othukuran
Onnonna Solli Thaa Kathukuran
Nee Saanja Nenjil Thaangikuran
Unna Madiyila Vaangikuran

Ek Dho Theen Chaar Othukkadi
Naan Onnonna Solli Thara Kathukkadi



Ek Dho Theen Song Lyrics - Anjaan Tamil Movie Songs Lyrics


For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Read More »

Sunday, January 10, 2016

Mutham Kodutha முத்தம் கொடுத்த Maayakaari Tamil Song Lyrics - Trisha Illana Nayanthara Movie Songs Lyrics

Mutham Kodutha முத்தம் கொடுத்த Maayakaari Tamil Song Lyrics - Trisha Illana Nayanthara Movie Songs Lyrics


http://tamilsongslines.blogspot.com


Mutham Kodutha முத்தம் கொடுத்த Maayakaari Tamil Song Lyrics - Trisha Illana Nayanthara Movie Songs Lyrics:

கண்டத எல்லாம் லவ்வுனு நினைச்சு
ஏன் டா தம்பி புலம்புற
நீ ஏன் டா தம்பி புலம்புற

இந்த பிகர் இல்லன இன்னொருத்தி இருக்கா
த்ரிஷா இல்லன நயன்தாரா

த்ரிஷா இல்லன நயன்தாரா
சொல்லுங்கோ

த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

பத்தர மணிக்கும் ப்ளாக்குல கிடைக்கும்
வேணாம் மச்சான் டெண்சனு

வேணாம் மச்சான் டெண்சனு
சைடு டிஸ் இல்லன்ன ஊறுகா இருக்கு

த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
சொல்லுங்கோ
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

த்ரிஷா இல்லன நயன்தாரா

திஸ் இஸ் த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

கார்பரேசன் தண்ணிக்கு தான் சண்ட போடும் ஷாந்தி
வாங்கி குடுறா அவளுக்கு மல்லிகப்பூ பூந்தி

மூணாம் மாசம் முச்சந்தியில்
எடுக்க வைடா வாந்தி

அத விட்டு என்னாத்துக்கு
தேடி போற பிராண்டி

ஆயிரம் தடவையும் அட்டெம்ப்ட் பண்ணிதான்
எடிசன் கையுல பல்புடா

எடிசன் கையில பல்புடா
புடிச்சது இல்லன்ன கெடச்சத வச்சுக்கோ

த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா
சொல்லுங்கோ

த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா

த்ரிஷா இல்லன நயன்தாரா
த்ரிஷா இல்லன நயன்தாரா



Mutham Kodutha Maayakkaari
Un Lipu Enakku Paani Puri
Kuchi Icea Karanji Poraenae
Haiyo Jolly

Mutham Kodutha Maayakkaari
Un Lipu Enakku Paani Puri
Kuchi Icea Karanji Poraenae
Haiyo Jolly

Baby Enna Usupura Usupura
Sweety Nenja Pesaiyuriyae
Moonam Pirai Uthatula Uthatula
Mayakuriyae Manasa Ippo Kedukkuriaye
Adadada

Mutham Kodutha Maayakkaari
Un Lipu Enakku Paani Puri
Kuchi Icea Karanji Poraenae

Haiyo JollyKannadi Thottiya Pol
En Hearta Maathikura
Pennae Meen Kuttiya Pol
Nee Vanthu Neenthuriyae
Adaki Vacha Manasu Ippo
Koda Virichu Parakkuthadi
Ambulanceu Sirena Pol
Un Kolusu Olikuthadi
Mayanguthadi Manasu Ippo Keranguthadi
Adadada

Mutham Kodutha Maayakkaari
Un Lipu Enakku Paani Puri
Kuchi Icea Karanji Poraenae
Haiyo Jolly

Ethirae Nee Sirichaalae Yethaedhø Aaguthadi
Malayaala Pøster Èllaam Manasøda Oduthadi
Šarakkadichaen Yaeralaiye
Šalpaetta Pøthalaiyae
Chellakutti Nenapaala Šila Naala Thøøngalaiyae
Šøru Thanni Èrangalaiyae Thaangalaiyae
Adadada Da

Mutham Kødutha
Un Lipu Ènakku
Kuchi Icea
Haiyø Jølly

Mutham Kødutha Maayakkaari
Un Lipu Ènakku Paani Puri

Kuchi Icea Karanji Pøraenae
Haiyø Haiyø Haiyø Haiyø Jølly

Music: G.V. Prakash Kumar | Lyricist: Na. Muthukumar | Singers: Yuvan Shankar Raja


For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Mutham Kodutha முத்தம் கொடுத்த Maayakaari Tamil Song Lyrics - Trisha Illana Nayanthara Movie Songs Lyrics Mutham Kodutha முத்தம் கொடுத்த Maayakaari Tamil Song Lyrics - Trisha Illana Nayanthara Movie Songs Lyrics Mutham Kodutha முத்தம் கொடுத்த Maayakaari Tamil Song Lyrics - Trisha Illana Nayanthara Movie Songs Lyrics
Read More »

Wednesday, January 6, 2016

Idhu Varai Illatha Unarvithu இதுவரை இல்லாத Song Lyrics - Goa Tamil Movie Songs Lyrics

Idhu Varai Illatha Unarvithu இதுவரை இல்லாத Song Lyrics - Goa Tamil Movie Songs Lyrics in Tamil Font


இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
(இதுவரை..)

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
(மூடாமல்..)

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்

அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அள்ள
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்
இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
(மனதிலே..)

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே
(தேகம்..)


Idhu Varai Illatha Unarvithu இதுவரை இல்லாத Song Lyrics - Goa Tamil Movie Songs Lyrics in English Font Letters


Ithuvarai Illaatha Unarvithu
Ithayathil Undaana Kanavithu
Palithidum Annaalai Thedidum
Paadal Kaetaayo..

Ithuvarai Illaatha Unarvithu
Ithayathil Undaana Kanavithu
Palithidum Annaalai Thedidum
Paadal Kaetaayo..

Moodaamal Moodi Maraithathu
Thaanaaga Poothu Varauguthu
Thedaamal Thedikkidaithathu Ingey

Moodaamal Moodi Maraithathu
Thaanaaga Poothu Varuguthu
Thedaamal Thedikkidaithathu Ingey

Ingey Oru Inbam Vanthu Niraiya
Eppoathu En Unmai Nilai Ariya
Thaangaamalum Thoongaamalum Naal Selluthey

Nillaamaley Nitham Varum Kanavu, Kollaamal Kolla
Sugam Ennendru Solla
Nee Thunai Vara Vaendum Neenda Vazhi En Payanam
Oho Ho..
Angey Angey Vanthu Vanthu Pogum
Venmegamum Vennilavum Pola
Enthan Mana Ennangalai Yaar Arivaar
En Nenjamo Unpola Alla Aetho Oar Maatram
Nilaippuriyaatha Thøatram
Ithu Nirantharam Alla Maarividum Mana Nilai Thaan
Ohø Hø.. Hø.. Hø..

Manathilae Ulløørum Unarvugal
Malarnthathey Muthaana Uravugal
Thiranthathey Thannaalae Kathavugal
Namakku Munaalae..

Manathilae Ulløørum Unarvugal
Malarnthathey Muthaana Uravugal
Thiranthathey Thannaalae Kathavugal
Namakku Munaalae..

Thegam Ippøathu Unarnthu Thendral Èn Meethu Paranthathu
Møagam Munneri Varuguthu Munney..
Thegam Ippøathu Unarnthu Thendral Èn Meethu Paranthathu
Møagam Munneri Varuguthu Munney..


Idhu Varai Illatha Unarvithu இதுவரை இல்லாத Song Lyrics - Goa Tamil Movie Songs Lyrics

 
 
Movie Goa Music Yuvan Shankar Raja
Year 2010 Lyrics Gangai Amaran
Singers Ajeesh & Andrea

Idhu Varai Illatha Unarvithu இதுவரை இல்லாத Song Lyrics - Goa Tamil Movie Songs Lyrics

http://tamilsongslines.blogspot.com

For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Read More »

Friday, December 18, 2015

கோடான கோடி Kodana Kodi Song Lyrics | Saroja Tamil Movie Songs Lyrics in Tamil & English Fonts

LYRICS in TAMIL:

கோடான கோடி அதில்
குளிப்போம் விளையாடி
குஷியாகும் பாடி
அட இதுபோல் வருமாடி
ஒய்யாரி ஏ அசந்துபடி
சிங்காரி நீ அழுத்திப்படி
கொடியேத்தி தூக்கிப்படி
இனி ரூட்ட கொஞ்சம்
[ கோடான கோடி அதில்]
குத்தாலத்து கூத காத்து
கூத்தாடுது நேரம் பாத்து
இப்போ சுதி ஏறுது தன்னால
அம்மாடி உன் ஆட்டம் பாத்து
நான் ஆடுவேன் கூட சேர்ந்து
இப்போ வழி மாறுது உன்னால
ஏதே தோணுது எதுவோ ஆகுது
உன்ன பார்த்ததால
உள்ளே இருப்பது வெளியே சிரிக்கு
ஒண்ணா சேர்ந்ததால
விடாது இந்த மோகம்
வேம் தொடாம தொட்டு சேரும்
தடால் தடால்னு அடிக்கிற மனசு
கபால்னு மேல பாயும்
வராத்து வந்தாச்சுடா
கொண்டாடலாம் இனி
நம்ம நேரந்தானே
துட்டால நீ கட்டிப்போடு
தூங்காமதான் கானா பாடு
விட்டா இது வித வித
விளையாட்டு
எப்போதுமே யோகம் தாண்டா
இதுக்கு ஒரு யோசனை ஏண்டா
எப்போ சுகம் தொட்டா
விடுமாடா
காலம் மாறுது கணக்கில் ஏறுது
இஷ்டம் போல வாழு
கூட்டம் கூடுது ஆட்டம் போடுது
இனிமே நல்ல நாளு
பொன்னால மால எப்போது போடு
நம்மோட வாழ்வு டாப்பு
உண்டானதெல்லாம் கண்டாக வேணும்
விடாத கொஞ்சம் கேப்பு
எல்லோருக்கும் நல்லாருக்கும் புல்லாருக்கும்
இனி நம்ம நேரந்தானே ஏ
[கோடான கோடி அதில்]

Kodana Kodi Song Lyrics | Saroja Tamil Movie Songs Lyrics in Tamil & English Fonts

LYRICS in ENGLISH:

Pallavi

F: Kodana Kodi Adhil Kulippom Vilayadi
M: Kushiyagum Body Ada Idhu Pol Varumaadi
M: Oyyari
F: Eh Asandhu-Pudi
M: Singari
F: Nee Azhuthi-Pudi
M: Kodiyethi
F: Thooki-Pudi Ini Roota Konjam Maathu

Humming

F: Kodana Kodi Adhil Kulippom Vilayadi
M: Kushiyagum Vaadi Adi Idhu Pol Varumaadi

Charanam 1

F: Kutthalathu Oodha Kathu Koothaduthu Neram Parthu
Ippo Sudhi Yerudhu Thannale

M: Ammadi Un Aattam Parthu Naan Aaduven Kooda Sernthu
Ippo Vazhi Maarudhu Unnale

Yedho Thonudhu Yedhuvo Nogudu Unna Parthadhale
Ulle Iruppadhu Veliye Sirikkudhu Unna Serndhathale

F: Vidhathu Indha Mogam Vegam
Thodaama Thottu Serum
Thadaal Thadaal-Nnu Adikkira Manasu
Vowal-U Mela Paayum
Varadhadhu Vandhachuda Kondalam Ini Namma Neram-Dhaane

Humming... Music...

Charanam 2

F: Dhuttale Nee Katti Podu
Thoongama Thaan Gaana Paadu
Vittal Idhu Vidha Vidha Vilayattu

Eppodhume Yogam Thaanda
Idhukku Oru Yosanai Yenda
Eppo Sugam Thotta Vidumaada

M: Kaalam Maarudhu Kanakkil Yerudhu
Ishtam Pola Vaazha
Kootam Kooduthu Aattam Poduthu
Inimey Nalla Naalu

F: Ponnala Maalai Eppodhum Podu
Nammoda Vaazhvu Toppu
Undanathellam Kondadavendum
Vidhadha Konjam Gappu
Ellarukkum Nallarukkum Fullarukkum Ini Namma Neram-Dhaane


F: Kodana Kodi Adhil Kulippom Vilayadi
M: Kushiyagum Body Ada Idhu Pol Varumaadi
F: Kodana Kodi Adhil Kulippom Vilayadi
M: Kushiyagum Body Ada Idhu Pol Varumaadi
M: Oyyari
F: Eh Asandhu-Pudi
M: Singari
F: Nee Azhuthi-Pudi
M: Kodiyethi
F: Thooki-Pudi Ini Roota Konjam Maathu

Kodana Kodi Song Lyrics | Saroja Tamil Movie Songs Lyrics in Tamil & English Fonts

http://tamilsongslines.blogspot.com


For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Kodana Kodi Song Lyrics | Saroja Tamil Movie Songs Lyrics in Tamil & English Fonts Kodana Kodi Song Lyrics | Saroja Tamil Movie Songs Lyrics in Tamil & English Fonts Kodana Kodi Song Lyrics | Saroja Tamil Movie Songs Lyrics in Tamil & English Fonts
Read More »

Tuesday, December 8, 2015

Kaaka Ponnu Tamil Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts

Kaaka Ponnu Tamil Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts


http://tamilsongslines.blogspot.com

LYRICS in Tamil:

காக்க பொண்ணு சுக்காமாரி துக்கராமு எக்கவார
உஷர்பக்கிரி பள்ளி முட்டை கலச்ரசா டூரிங்கோட்டை
வாதுரை வாதுரை உட்டுபாறு அழும்பு நீ
நல்ல பண்ட கீழ்சு பொட்டுனு மேடை ஏற கிளம்பு

ஸ்டார்ட் மியூசிக் ஹை Glass-ai போட்டு வை
Trousera-தான் வரிஞ்சி கட்டி give me high five
மேல  பாரு Sky கீழ பாரு ஒய்
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும் Give Me Low Five

ஏத்தி விடு ஏத்தி விடு சௌண்டதான் ஏத்தி விடு
அன்னனாதான் எறக்கி விடு ஆட்டாத தூக்கி விடு
வாத்தியார மக்க மாத்திபுட்ட க்கிக
அட படிச்சா ரவுடி சுத்தி வாரான்
வண்டி ஏற சொக்கா
கழுத்து மேல ளுக்க கதி வச்சான் மக்கா
நீ வழிச்சா பீடி வாயில சுட்ட தூக்கி போடு நேக்க

ஸ்டார்ட் மியூசிக் ஹை Glass-ai போட்டு வை
Trousera-தான் வரிஞ்சி கட்டி give me high five
மேல  பாரு Sky கீழ பாரு ஒய்
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும் Give Me Low Five
காக்க பொண்ணு சுக்காமாரி துக்கராமு எக்கவார
உஷர்பக்கிரி பள்ளி முட்டை கலச்ரசா டூரிங்கோட்டை
வாதுரை வாதுரை உட்டுபாறு அழும்பு நீ
நல்ல பண்ட கீழ்சு பொட்டுனு மேடை ஏற கிளம்பு

சுறுன்னு சுறுன்னு ஏறும்
சும்மா சுள்ளுன்னு சுள்ளுன்னு ஊரும்
அது கப்புன்னு குப்புன்னு நாறும்
மாறும் உள்நாக்கும் ஊரும்
கிவுன்னு குவுன்னு கேக்கும்
அது கின்னு பீருன்னு கேக்கும்

உள்ள போனதும் ஆளையே மாதும்
ஏதும் ரோட்டோரம் சாத்தும்
ரெண்டு ஒன்னு ரெண்டு ரெண்டு ரெண்டு மூணு
முடிஞ்சி போனா ஒன்னு ரெண்டு ரெண்டு
ரெண்டு மூணு ரெண்டு தொடங்கும்டன

ஸ்டார்ட் மியூசிக் ஹை ஸ்டார்ட் மியூசிக் ஹை ஸ்டார்ட் மியூசிக் ஹை
ஸ்டார்ட் மியூசிக் ஹை Glass-ai போட்டு வை
Trousera-தான் வரிஞ்சி கட்டி give me high five
மேல  பாரு Sky கீழ பாரு ஒய்
சோத்தான் கைக்கும் பீச்சங்கைக்கும் Give Me Low Five

LYRICS in English:

Kaakka Ponnu Sukkaamaari Thukkaramu Ekkavaara
Usharpakkiri Palli Muttai Kalasrasaa Tooringkottai
Vaathurai Vaathurai Uttupaaru Azhumbu Nee
Nalla Panta Keezhchu Pottunu Maedai Yaera Kilambu
Start Music High Glaasa Pottu Vai
Trouserathaan Varinji Katti Give Me High Five
Maela Paaru Sky Keezha Paaru Oyi
Sothan Kaikkum Peechankaikkum Give Me Low Five
Yaethi Vidu Yaethi Vidu Soundathaan Yaethi Vidu
Annanaathaan Erakki Vidu Aattatha Thookki Vidu
Vaathiyaara Makka Maathiputta Kicka
Ada Padicha Rowdy Suthi Vaaraan
Vandi Yaera Sokkaa
Kazhuthu Maela Lookka Kathi Vachan Makka
Nee Vazhicha Beedi Vaaiyila Sutta Thookki Podu NaekkaStart Music High Glaasa Pottu Vai
Trouserathaan Varinji Katti Give Me High Five
Maela Paaru Sky Keezha Paaru Oyi
Sothan Kaikkum Peechankaikkum Give Me Løw Five
Kaakka Pønnu Šukkaamaari Thukkaramu Èkkavaara
Usharpakkiri Palli Muttai Kalasrasaa Tøøringkøttai
Vaathurai Vaathurai Uttupaaru Azhumbu Nee
Nalla Panta Keezhchu Pøttunu Maedai Yaera Kilambu
Šurunnu Šuruunu Yaerum
Šumma Šullunnu Šullunnu Oørum
Athu Gappunu Guppunu Naarum
Maarum Ulnaakkum Oørum
Givunnu Guvunnu Kaekkum
Athu Ginnu Beerunnu Kaekkum
Ulla Pønathum Aalayae Maathum
Yaethum Røttøram Šaathum
Røundu Onnu Røundu Rendu Røundu Møønu
Mudinji Pønaa Onnu Røundu Rendu
Røundu Møønu Røundu Thødangumdana
Štart Music High Štart Music High Štart Music High
Štart Music High Glaasa Pøttu Vai
Trøuserathaan Varinji Katti Give Me High Five
Maela Paaru Šky Keezha Paaru Oyi
Šøthan Kaikkum Peechankaikkum Give Me Løw Five

Music by: Yuvan Shankar Raja | Lyricist: Pa. Vijay | Singers: Andony Dasan, Priyadarshini, Yuvan Shankar Raja

Kaaka Ponnu Tamil Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts
For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Kaaka Ponnu Tamil Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts Kaaka Ponnu Tamil Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts Kaaka Ponnu Tamil Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts
Read More »

Innum Enna Azhage Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts

Innum Enna Azhage Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts


http://tamilsongslines.blogspot.com

LYRICS in Tamil Font;

இன்னும் என்ன அழகே உன் இதயத்தில்
கொஞ்சமாய் எனக்கு இடம் இல்லையா
சின்ன சின்ன புன்னகை அடி இது போதும்
உண்மையாய் உன்னில் நான் இல்லையா
தனித்து நீ இல்லையே நானும்
உன் கூடவே வெளியில் சொல்லாத சொந்தங்களே
உனக்கும் என்றாவது என்மேல் காதல் வரும்
அதை நான் பார்ப்பேன் உன் கண்ணிலே


தினம் தினம் எந்தன் நடை பாதை ஓரம்
வருகிறாய் நடக்கிறாய் என்னோடு
திடுக்கென மறைந்தே நீ
எங்கோ சென்றாய் மீண்டும் உன்னோடு
கை சேர்க்க விரல் எல்லாம் அலைபாய


இன்னும் என்ன அழகே இன்னும் என்ன அழகே
இன்னும் என்ன அழகே உன் இதயத்தில்
கொஞ்சமாய் எனக்கு இடம் இல்லையா
இன்னும் என்ன அழகே

LYRICS in English Font Letters:

Innum Enna Azhakae Un Ithayathil
Konjamaai Enakku Idam Illaiya
Chinna Chinna Punnagai Adi Ithu Pothum
Unmaiyaai Unnil Naan Illaiya
Thanithu Nee Illaiyae Naanum
Un Koodavae Veliyil Sollaatha Sonthangalae
Unakkum Endraavathu Enmael Kaathal Varum
Athai Naan Paarppaen Un Kannilae
Dhinam Dhinam Enthan Nadai Paathai Oram
Varugiraai Nadkkiraai Ennodu
Dhidukkena Marainthae Nee

Engo Sendraai Meendum Unnodu
Kai Saerkka Viral Ellaam AlaipaayaInnum Enna Azhakae Innum Enna Azhakae
Innum Enna Azhakae Un Ithayathil
Konjamaai Enakku Idam Illaiya
Innum Enna Azhakae

Music: Yuvan Shankar Raja | Lyricist: Pa. Vijay | Singers: Yuvan Shankar Raja

Innum Enna Azhage Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts
For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Innum Enna Azhage Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts Innum Enna Azhage Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts Innum Enna Azhage Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts
Read More »

Friday, November 27, 2015

Konjalaai Tamil Song Lyrics - Yatchan Movie Songs Lyrics_Yuvan Shankar Raja_Pa Vijay_Tamil Font

Konjalaai Tamil Song Lyrics - Yatchan Movie Songs Lyrics_Yuvan Shankar Raja_Pa Vijay


http://tamilsongslines.blogspot.com

LYRICS in Tamil Font:

அழகே உன்னை பார்த்தே
அசைந்தே நானும் போனேன்
இதழே ஈர இதழே
ஐயையோ நானும் சாய்ந்தேனே
சீ போடி உன் முகம் கோடி
நிலவென மின்னும் அப்படி மின்னும்
உன்னை ஊட்டி கொள்ளவும் உரசி கொள்ளவும்
ஏங்கும் என் மனம் ஏங்கும்
நீ போகும் பாதையில் உன்னை தொடர்வேன்
சாலை எங்கிலும் தூசாய் கொஞ்சம்
கொஞ்சலாய் என்னை கொள்வாயா
ஓஹோ ஊஞ்சலாய் நெஞ்ஜோரதிலே
சாயங்காலத்திலே ஆடினாய்
மஞ்சளாய் தூவானதிலே நீதானே தெரிந்தாய்
ஓஹோ ஊஞ்சலாய் நெஞ்ஜோரதிலே
சாயங்காலத்திலே ஆடினாய்
மஞ்சளாய் தூவானதிலே நீதானே தெரிந்தாய்

ஓ எனக்கென தனியாய் நடை பாதை
அதில் என்னை என் நிழலாய் பின்தொடர்ந்தாய்
ஓர் உறவின்றி தவித்திடும் உலகத்திலே
எனக்காக ஏங்கும் புது உறவும் நீயா
அடி என எனக்கென்ன ஆச்சு
தலைகீழாய் நாட்களும் போச்சு
கடைசி பேருந்துக்காக நிற்கும் பயணி நான்தானோ
இனம் புரிய இன்பம் துன்பம் ரெண்டும் ஒன்றாய்
எந்தன் நெஞ்சில் ஏனோ தானோ என்றே ஆநேன்னடி
ஒரு முத்தத்தாலே எனை தித்திதாலே
இமை ஓரதாலே வீசி வீசி போகிறாய்
எல்லாம் மாறி போச்சு
அட ஏதோ  புதுசா ஆச்சு
இதை வெளியே சொல்ல தெரியாதம்மா
கொஞ்சம் கொஞ்சமாய்

நீ நீ யாரடி உள்ளே கல்லையும்
வெளியே பூவையும் வீசினாய்
போங்கடி கொண்டாட்டத்திலே ரெண்டாய் நிர்க்கிறேனே
நீ நீ யாரடி உள்ளே கல்லையும்
வெளியே பூவையும் வீசினாய்
போங்கடி கொண்டாட்டத்திலே ரெண்டாய் நிர்க்கிறேனே

Konjalaai Tamil Song Lyrics - Yatchan Movie Songs Lyrics_Yuvan Shankar Raja_Pa Vijay

LYRICS in English Font:

Azhakae Unnai Paarthae
Asainthae Naanum Ponaen
Ithazhae Eera Ithazhae
Aiyayo Naanum Saainthaenae
Chee Podi Un Mugam Kodi
Nilavena Minnum Appadi Minnum
Unai Ootti Kollavum Urasi Kollavum
Yaengum En Manam Yaengum
Nee Pogum Paathaiyil Unnai Thodarvaen
Saalai Engilum Dhoosaai Konjam
Konjalaai Ennai Kolvaayaa
Oho Oonjalaai Nenjorathilae
Saaingaalathilae Aadinaai
Manjalaai Thoovaanathilae Neethaanae Therinthaai
Oho Oonjalaai Nenjorathilae
Saaingaalathilae Aadinaai
Manjalaai Thoovaanathilae Neethaanae TherinthaaiOh Enakkena Thaniyaai Nadai Paathai
Athil Ennai En Nizhalaai Pinthodarnthaai
Or Uravindri Thavithidum Ulagathilae
Enakkaaha Yaengum Puthu Uravum Neeya
Adi Enna Enakkenna Aachu
Thalaikeezhaai Naatkkalum Pochu
Kadaisi Paerunthukkaaha Nirkkum Payani Naanthaano
Inam Puriya Inbam Thunbam Rendum Ondraai
Ènthan Nenjil Yaenø Thaanø Èndrae Aanaennadi
Oru Muthathaalae Ènai Thithithaalae
Imai Orathaalae Veesi Veesi Pøgiraai
Èllaam Maari Pøchu
Ada Yaehtø Puthusa Aachu
Ithai Veliyae Šølla Theriyaathamma Kønjam Kønjamaai
Nee Nee Yaaradi Ullae Kallaiyum
Veliyae Pøøvaiyum Veesinaai
Pøngadi Køndaattathilae Rendaai Nirkkiraenae
Nee Nee Yaaradi Ullae Kallaiyum
Veliyae Pøøvaiyum Veesinaai
Pøngadi Køndaattathilae Rendaai Nirkkiraenae


Music: Yuvan Shankar Raja
Lyricist: Pa.Vijay
Singers: Tanvi Shah, Yuvan Shankar Raja
Year: 2015

Konjalaai Tamil Song Lyrics - Yatchan Movie Songs Lyrics_Yuvan Shankar Raja_Pa Vijay

For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Read More »

Friday, October 16, 2015

Parapara Kaatti Tamil Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in English Font

Parapara Kaatti Tamil Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in English Font


http://tamilsongslines.blogspot.com



Song: Parapara
Singer(s): Ranjith & Vijay Jesudas
Lyricist: Pa. Vijay
Music Composer: Yuvan Shankar Raja
Movie: Yatchan

Parapara Kaatti Tamil Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in English Font

Parapara Kaattee
Paraparappethaan
Sara Sara Kaattee
Sarasarakkethaan

Parapara Kaattee
Paraparappethaan
Sara Sara Kaattee
Sarasarakkethaan

Ye Thoo Therikka Maalai
Namma Thootthukkudi Aalai
Intha Kadal Kaattha Pole
Dhinam Sutthi Sutthi Vaale

Ada Daaru Daaru Daaraa
Ini Aadi Kizhippen
Yeh Noori Nooru Nooraa
Padam Kaatti Nadippen

Ada Goyya Adangoyya
Intha Gaandhi Nottu Poiyyaa
Namma Kaiyyil Ithu Vanthaa Podum
Aattam Thaangaathaiyyaa

Ye Vaayaa Nee Vaayaa
Puthu Vesham Ketta Vaayaa
Nee Vanthu Nee Vanthu
Oru Paattedutthu Thaayaa

((Parapara Kaattee
  Paraparappethaan
  Sara Sara Kaattee
  Sarasarakkethaan))

Appadi Aaganum Ippadi Aaganum
Kazhutha Saappuda Posttera Maaranum
Vaadaa Raasaa Vaadaannu
Kodambaakkam Thaan
Nee Vaaya Thiranthu Kooppittaa
Vaazhka Sorggam Thaan

Ye Avan Kitta Vaanganum Ivan Kitta Vaanganum
Atthana Payalaiyum Dhivaalaakkanum
Kuduttha Kaasu Kekkaravan
Sutthi Varaandaa
Yeh Azhukku Yen Lungi
Naan Avutthu Thaarendaa

Sukkiraare Namma Kattatthile
Yetthi Vida Poraan Uchatthile

Oru Potti Rendu Jaatti Yen Sotthuthaanle

Ye Thoottherikka Maalai
Antha Pazhani Malai Mela
Avan Kaiyyil Ulla Velu
Tharum Nallathoru Naalu

((Parapara Kaattee
  Paraparappethaan
  Sara Sara Kaattee
  Sarasarakkethaan))

((Ye Thoottherikka Maalai
  Antha Pazhani Malai Mela
  Avan Kaiyyil Ulla Velu
  Tharum Nallathoru Naalu))

((Ada Daaru Daaru Daaraa
  Ini Aadi Kizhippen
  Yeh Noori Nooru Nooraa
  Padam Kaatti Nadippen))

((Ada Goyya Adangoyya
  Intha Gaandhi Nottu Poiyyaa
  Namma Kaiyyil Ithu Vanthaa Podum
  Aattam Thaangaathaiyyaa))

((Ye Vaayaa Nee Vaayaa
  Puthu Vesham Ketta Vaayaa
  Nee Vanthu Nee Vanthu
  Oru Paattedutthu Thaayaa))
 


Parapara Kaatti Tamil Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in English Font
For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Read More »

I Am A Champion Tamil Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in English Font

I Am A Champion Tamil Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in English Font


I Am A Champion Tamil Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in English Font:

Song: Champion
Singer(s): Rabbit Mac & Sheezay
Lyricist: Pa. Vijay
Music Composer: Yuvan Shankar Raja
Movie: Yatchan

LYRICS:

I’M A Champion I’M A Champion Breathe
Keezha Vizhunthaalum Marupadi Yezhuven
Im A Champion I’M A Champion Breathe

Wow I’M A Champion
Tholviye Yennai Kandu Adangi Odumadaa
Naan Illai Nallavan
Oru Thadaiyai Udachu Ippa Parakka Naan
Porendaa

Nikkiravan Nikkirathe,
Thappu Kanakka Ippa Ingu Podaathe
Aadu Puli Aattam
Elaam Adi Kattaathe
Chinna Thoondiyile Thimingalam Maattaathe

Do It Like A Hit It Boy
Tick Tick
Antha Bomb Vedikundu Boy
Dont Let Me Put My Left
Hand On Your Freaked Face
You Got The King Loosu Payale
Ive Got Double Lace

Un Moonchi Mela Peechankaiyya Veykka
Sirichukkitte Poduvenda Unakuu Naan Thaikka
Adra Sakka Makka Sikka Mattam Thattikketta
Kotti Kodukkum
Veeraathi Veeranthaan
Unna Oda Vaippen

I’M A Champion I’M A Champion Breathe
Keezha Vizhunthaalum Marupadi Yezhuven
Im A Champion I’M A Champion Breathe
Sirichukkitte Naan Yethaiyum Saadhippen
Im A Champion I’M A Champion Breathe
Antha Kazhuka Pola Naan Usaraama Parappen
Im A Champion I’M A Champion
So Called You Now

Purinchikko There Wont Be Sunshine Everyday
Kashtam Vanthaalum Kasakki Ya Imma Throw Away
Solluda Machi Whats You’Re Gonna Do
Nee Tholvi Adainchaa
Yevane Thedi Poga Pora Fool Fool

Nilava Pola Maranchaalum
Sooriyane Pola Uthippom Go Shine Shine Shine
Parakkum Rocketta Pola
Vaana Thaandi Poganam Machi Lets Go
Huh Huh Huh

Just Feel Its Like A Rollercoaster Then It Rocks
Puyal Adichaalum No We Have A Star
Vidhiya Oda Vittu Kaiyya Thatti Sirippen
Unnakku Yethu Vanthaalum Thadaiya Odappen

Nooru Thadavai Sonna Kooda You Wont Get It
Naan Maatteraa Mudichittu Solleven Adhigam
Ooru Poora Sollu Thambi Nammayaaru Pera
Ketta Udane Athirum Bring It Back

I’M A Champion I’M A Champion Breathe
Keezha Vizhunthaalum Marupadi Yezhuven
Im A Champion I’M A Champion Breathe
Sirichukkitte Naan Yethaiyum Saadhippen
Im A Champion I’M A Champion Breathe
Antha Kazhuka Pola Naan Usaraama Parappen
Im A Champion I’M A Champion

All Around All Around And Higher
Get To Know The Way You Are So Higher
All Around All Around And Higher
Get To Know The Way You Are So Higher
All Around All Around And Higher
Get To Know The Way You Are So Higher


I Am A Champion Tamil Song Lyrics - Yatchan Tamil Movie Songs Lyrics in English Font
For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Read More »

Monday, July 6, 2015

Therikudhu Masss - Tamil Movie Masss Songs Lyrics - 2015

Therikudhu Masss - Tamil Movie Masss Songs Lyrics - 2015

 

Hey Therikudhu Therikudhu Massu
Hey Parakudhu Parakudhu Massu
Naan Yaaru Naan Yaaru Nee Kettu Paaruda Ha
Naa Ketta Payanthaan
Ada Kaasu Kadacha
Romba Nalavan Naanthanada
Hey Kattu Kattaaga Pudhu Note-U Kadachaa
Andha Aandavan Naandhaanada
En Manaso Romba Laesu
En Ithayathil Illa Dhoosu
Eh Naane Naane Enakku Boss-U Dhaan Hey
Techno Chorus:
Therikudhu Therikudhu Mass
Parakadhu Parakadhu Mass
Therikudhu Therikudhu Mass
Parakadhu Parakadhu Mass
Hey Hey Hey Hey
Therikudhu Therikudhu Massu
Idhu Kanna Pinna Massu
Parakadhu Parakadhu Massu
Idhu Pakka Pakka Massu
Hey Kalakuthu Kalakuthu Massu
Ithu Maasukellam Massu
Hey Inime Hey Inime
Ivan Thotadhu Ellam Kaasu
Ennoda Photo Illaada Oru Police Station Inga Illa
Naan Andha Gandhiya Pola Illa
Hey Aanalum Prabalam Dhaan
Adhanaal Enakku Dhenam Problem Dhaan
En Nanban Enakkaaga Uyir Koduthaan
Hey Adhuvarai Thinam En Uyir Eduppaan
Indha Vaazhkaikku Illa Lease-U
Indha Currency-Ya Puzhiven Juice-U
Ada Thinga Theriyaatha, Kadivalam Kadayatha
Puyal Kaatha Pola En Kooda Nee Veesu
Techno Chorus:
Therikudhu Therikudhu Mass
Parakadhu Parakadhu Mass
Therikudhu Therikudhu Mass
Parakadhu Parakadhu Mass
(Ladies Chorus)
Maamani Eendra Maamukile
Maanidar Mele Pozhiveere
Thaavidu Vazhivandha Thaaragaiye
Dhaagam Thanikka Ezhuveere
Hosanna Hosanna
Yudharin Mannare Hosanna
Hosanna Hosanna
Devarin Mayindhare Hosanna
Techno Chorus:
Therikudhu Therikudhu Mass
Parakadhu Parakadhu Mass
Therikudhu Therikudhu Mass
Parakadhu Parakadhu Mass
Techno Chorus (again):
Therikudhu Therikudhu Mass
Parakadhu Parakadhu Mass
Therikudhu Therikudhu Mass
Parakadhu Parakadhu Mass

Therikudhu Masss - Tamil Movie Masss Songs Lyrics - 2015

Read More »
Related Posts Plugin for WordPress, Blogger...