Showing posts with label Vishal Dadlani. Show all posts
Showing posts with label Vishal Dadlani. Show all posts

Monday, July 8, 2024

ஓ பெண்ணே பெண்ணே Oh Penne Song Lyrics - Vanakkam Chennai Tamil Movie Songs Lyrics

Oh Penne ஒ பெண்ணே பெண்ணே Song Lyrics - Vanakkam Chennai Tamil Movie Songs Lyrics



Oh Penne ஒ பெண்ணே பெண்ணே Song Lyrics - Vanakkam Chennai Tamil Movie Songs Lyrics in Tamil:


உன் கைகள் கோர்த்துஉன்னோடு போகஎன் நெஞ்சம் தான் ஏங்குதேதினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழஎன் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதேஉன் கன்னம் மேலே மழை நீரைப் போலேமுத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சுநாள் தோறும் கேட்டுஎந்தன் ஜென்மம் தீரஏக்கம் தள்ளாடுதே
ஒ பெண்ணே பெண்ணேஎன் கண்ணே கண்ணேஉண்மை சொன்னால் என்னஉன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணேஎன் கண்ணே கண்ணேஉண்மை சொன்னால் என்னஉன்னைத் தந்தால் என்ன
Never wanna see us fightin'Forget the thunder and lightnin'I hold you till we see the morning lightNever leave your sideNever wanna see us fightin'Forget the thunder and lightnin'I hold you till we see the morning lightNever leave your side
ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனேஇந்த நதி வந்து கடல் சேருதேவெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனேஅது உனை சேர ஒளி வீசுதே
அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலேவந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதேஇன்று உன் கையிலே நான் நூல் பொம்மையேஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே
ஒ பெண்ணே பெண்ணேஎன் கண்ணே கண்ணேஉண்மை சொன்னால் என்னஉன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணேஎன் கண்ணே கண்ணேஉண்மை சொன்னால் என்னஉன்னைத் தந்தால் என்ன
உன் கைகள் கோர்த்துஉன்னோடு போகஎன் நெஞ்சம் தான் ஏங்குதேதினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழஎன் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதேஉன் கன்னம் மேலே மழை நீரைப் போலேமுத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதேநீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டுஎந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே
ஒ பெண்ணே பெண்ணேஎன் கண்ணே கண்ணேஉண்மை சொன்னால் என்னஉன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணேஎன் கண்ணே கண்ணேஉண்மை சொன்னால் என்னஉன்னைத் தந்தால் என்ன

Oh Penne ஒ பெண்ணே பெண்ணே Song Lyrics - Vanakkam Chennai Tamil Movie Songs Lyrics


Male : Un kaigal korthu unnodu poga
En nenjam thaan yengudhae
Dhinam uyir vaangudhae
Un thozhil saayndhu kanmodi vazha
En ullam alaiaayudhae
Ayyo thadumaarudhae

Male : Unn kannam melae mazhai neerai polae
Mutham kolam poda aasai
Allaadudhae
Nee pesum pechu naalthorum ketu
Endham jenmam
Theera yekkam thallaadudhae

Male : {Oh pennae pennae en kannae kannae
Unmai sonnaal enna
Unnai thandhaal enna} (2)

Female : {Never wanna see us fighting
Forget the thunder n lightening
I hold you till we see the morning light
Never leave your side} (2)

Male : Yezhu kadal thaandi unnakaaga
Vandhenae
Indha nadhi vandhu kadal
Serudhae
Ven nilavai vetti modhirangal
Seivenae
Adhu unnai sera oli veesudhae

Andha vinmeengal thaan
Undhan kan medhilae
Vandhu kudiyeravae konjam
Edamketkudhae
Indru un kaiyilae naan
Nool bommayae
Oonjal pol maarudhae
Adi un penmayae

Male : {Oh pennae pennae en kannae kannae
Unmai sonnaal enna
Unnai thandhaal enna} (2)

Male : Un kaigal korthu unnodu poga
En nenjam thaan yengudhae
Dhinam uyir vaangudhae
Un thozhil saayndhu kanmodi vazha
En ullam alaiaayudhae
Ayyo thadumaarudhae

Male : Unn kannam melae mazhai neerai polae
Mutham kolam poda aasai
Allaadudhae
Nee pesum pechu naalthorum ketu
Endham jenmam
Theera yekkam thallaadudhae

Male : {Oh pennae pennae en kannae kannae
Unmai sonnaal enna
Unnai thandhaal enna} (2)


Oh Penne ஒ பெண்ணே பெண்ணே Song Lyrics - Vanakkam Chennai Tamil Movie Songs Lyrics Oh Penne ஒ பெண்ணே பெண்ணே Song Lyrics - Vanakkam Chennai Tamil Movie Songs Lyrics Oh Penne ஒ பெண்ணே பெண்ணே Song Lyrics - Vanakkam Chennai Tamil Movie Songs Lyrics 




For more Tamil Song Lyrics Lines in tamil visit http://tamilsongslines.blogspot.com
Read More »

Saturday, February 20, 2016

Aathi Yena Nee ஆத்தி என நீ Song Lyrics - Kaththi Tamil Movie Songs Lyrics

Aathi Yena Nee ஆத்தி என நீ Song Lyrics - Kaththi Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts


http://tamilsongslines.blogspot.com

Aathi Yena Nee ஆத்தி என நீ Song Lyrics - Kaththi Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts

ஆத்தி என நீ பாத்தவுடனே
காத்தில் வச்ச எறகானேன்
காட்டு மரமா வளர்ந்த இவனும்
ஏத்தி வச்ச மெழுகானேன்
கோரப் புல்ல ஓர் நொடியில்
வானவில்ல தெரிசாயே
பார கல்ல ஓர் நொடியில்
ஈர மண்ண கொழச்சாயே
ஊரு அழகி உலக அழகி
யாரும் இல்ல உனப் போல
வாடி நெருங்கி பாப்போம் பழகி

உன் அழகில் என் இதயம்
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் 
மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம்
வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும்
சிதறுதே பதறுதே

உன் அழகில் உன் விழியில்
உன் அழகில் உன் விழியில்

சாமி சில போலே பிறந்து
பூமியிலே நடந்தாயே
தூசி எனக் கண்ணில் விழுந்து
ஆருயிரக் கலந்தாயே
கால் மொழச்ச ரங்கோலியா
நீ நடந்து வாரே புள்ள
கல்லு பட்ட கண்ணாடியா
நான் உடைஞ்சு போறேன் உள்ள
ஜாடையில தேவதைய மிஞ்சுகிற அழகாக
பார்வையில வாசனையா தூவுகிற வசமாக

ஊரு அழகி உலக அழகி
யாருமில்ல உனப் போல
வாடி நெருங்கி பாப்போம் பழகி

ஆதி என நீ ...

உன் அழகில் என் இதயம் (5)
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும் 
மருகுதே உருகுதே
உன் வழியில் என் பயணம்
வந்தடைய நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும்
சிதறுதே பதறுதே

உன் அழகில் உன் வழியில்
உன் அழகில் உன் வழியில்


Aathi Yena Nee ஆத்தி என நீ Song Lyrics - Kaththi Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts

Feel Like Am Falling
Falling High
Oh My God , Go..

Aathi Ena Nee Paathavudane
Kaaththil Vacha Eragaanen
Kaattu Marama Valarntha Ivanum
Yethi Vacha Mezhugaanen
Kora Pulla Oar Nodiyil
Vaanavilla Thirichaaye
Paara Kalla Oru Nodiyil
Eera Manna Kozhachaaye
Ooru Azhagi Ulaga Azhagi
Yaarum Illa Unna Pola
Vaadi Nerungi Paappom Pazhagi

Un Azhagil En Idhayam
Than Nilaiyai Maranthu Aranthu
Konjidavum Kenjidavum
Maruguthe Uruguthe
Un Vazhiyil En Payanam
Vandhadaiya Nadanthu Nadanthu
Anjidavum Minjidavum
Sidharuthe Padharuthe

Un Azhagil Un Vazhiyil
Un Azhagil Un Vazhiyil

Saami Silai Ple Piranthu
Bhoomiyile Nadanthaaye
Dhoosi Ena Kannil Vizhunthu
Aaruyira Kalanthaaye
Kaal Molacha Rangoliya
Nee Nadanthu Vaara Pulla
Kallu Patta Kannaadiya
Naan Udanju Poren Ulla
Jaadaiyila Devathaiya
Minjugira Azhagaaga
Paarvaiyila Vaasanaiya
Thoovugira Vasamaaga

Ooru Azhagi Ulaga Azhagi
Yaarum Illa Una Pola
Vaadi Nerungi Paappom Pazhagi

Aathi Ena Nee....

Un Azhagil En Idhayam (5)
Than Nilaiyai Maranthu Maranthu
Konjidavum Kenjidavum
Maruguthe Uruguthe
Un Vazhiyil En Payanam
Vandhadaiya Nadanthu Nadanthu
Anjidavum Minjidavum
Sidharuthe Padharuthe

Un Azhagil Un Vazhiyil
Un Azhagil Un Vizhiyil


Movie Name:Kathi
Song Name:Aathi ena nee
Singers:Vishal dadlani,Anirudh
Music Director:Anirudh
Cast:Vijay ,Samantha
Year of release:2014

For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Read More »
Related Posts Plugin for WordPress, Blogger...