Showing posts with label Simbu Songs. Show all posts
Showing posts with label Simbu Songs. Show all posts

Friday, February 12, 2016

Maaman Waiting மாமன் வெய்ட்டிங் Song Lyrics – Idhu Namma Aalu 2016 Tamil Movie Songs Lyrics

Maaman Waiting மாமன் வெய்ட்டிங் Song Lyrics from Idhu Namma Aalu 2016 Tamil Movie Songs Lyrics in Tamil and English


http://tamilsongslines.blogspot.com

Maaman Waiting மாமன் வெய்ட்டிங் Song Lyrics from Idhu Namma Aalu 2016 Tamil Movie Songs Lyrics in Tamil and English

இது நம்ம ஆளு
மீர் லைசன்ச தந்தா
எல்லையெல்லாம் தாண்டத்தான்
பர்மிட்ட தந்தா
வாடி என் பேபி
ஃபிளைட் ஓட்டலாம்
காதல் வானத்துல சீன் காட்டலாம்
இது நம்ம ஆளுன்னு
பாஸ்வேர்ட தந்தான்
ஏய் ஜெகா பைட்டு ஸ்பீடுல
வை ஃபையத் தந்தான்
வாடா என் பேபி லாகின் பண்ண
கட்டில் பிரௌசருல என்னத் திண்ணு
அடியே துப்பாக்கிக்குத் தோட்டாவுன்னு
ஸ்மாட்போனுக்கு டேட்டாவுன்னு
உனக்குன்னு என்ன செஞ்சான்
போது நான் ஜாடிக்குத்தான் மூடியுன்னும்
தாடிக்குத்தான் பாடியுன்னும்
எனக்குன்னு உறை செஞ்சான்
சகியே ராமனுக்கு சீதையின்னு
ராத்திரிக்கு போதையின்னு
எனக்குன்னு உன்ன செஞ்சான்
உயிரே ஹார்ட்டுக்குத்தான் பியூட்டின்னு
லைஃபுக்குத்தான் ட்ரீட்டியின்னு
உனக்குன்னு என்ன செஞ்சான்
மாமன் வெய்ட்டிங்
உன் கூட சேந்து ஆட
வெய்ட்டிங்
ஒரு மாஸ்சு பாட்டு பாட
வெய்ட்டிங்
ஒரு தெறி ஸ்டெப்பு போட
சாமி வந்து தியேட்டரில் ஆட
வெய்ட்டிங்
உன் கூட சேந்து ஆட
வெய்ட்டிங்
ஒரு மாஸ்சு பாட்டு பாட
வெய்ட்டிங்
ஒரு தெறி ஸ்டெப்பு போட
சாமி வந்து தியேட்டரில் ஆட
ஹனியே கனியே நீ
கொஞ்சல் பேச்செல்லாம் தேவை இல்லை
மானே மானே
ஒளிஞ்சி மீட் பண்ணி
மறைஞ்சி கிஸ் அடிச்ச
காலமெல்லாம் காணு காணு
இனி நேரம் காலம் பாக்கவேணாம்
டெய்லி ஹனி மூனு
இந்த வெக்க கூச்ச டிராமா எல்லாம்
இனிமே வீண்தானே
அடி தாரா தாரா
நான் உன் ஸ்டாரா ஆனேனடி
அட மாரா மாரா
நான் உன் பேரா ஆனேனடா
மாமன் வெய்ட்டிங்
உன் கூட சேந்து ஆட
வெய்ட்டிங்
ஒரு மாஸ்சு பாட்டு பாட
வெய்ட்டிங்
ஒரு தெறி ஸ்டெப்பு போட
சாமி வந்து தியேட்டரில் ஆட
வெய்ட்டிங்
உன் கூட சேந்து ஆட
வெய்ட்டிங்
ஒரு மாஸ்சு பாட்டு பாட
வெய்ட்டிங்
ஒரு தெறி ஸ்டெப்பு போட
சாமி வந்து தியேட்டரில் ஆட
தமு தமு தம் ஆடிக்கோ
வம்புடு வோர் அலசிக்கோ
கம்புடு வைன் கட்டிக்கோ
கம்புடு வைன் ஒட்டிக்கோ
கம்புடு வைன் ஆடிக்கோ
கம்புடி வைன் அலசிக்கோ
கம் டூ உன்ன கட்டிக்கோ
ஒட்டிக்கோ
ஹேய்
ஹேய்
ஹேய்
ஹேய்
ஹேய்
டார்லிங் டார்லிங்
ஹீரோ நவ் வெய்ட்டிங்
இது நம்ம ஆளு



Maaman Waiting மாமன் வெய்ட்டிங் Song Lyrics from Idhu Namma Aalu 2016 Tamil Movie Songs Lyrics in Tamil and English

Idhu Namma Aalunu
Licence Ah Thanthan
Ellai Yellam Thaanda Thaan
Permit Ah Thanthaan

Vaadi En Baby Flight Oottalaam
Kaadhal Vaanathula Scene Kaattalam

Idhu Namma Aalunu
Password Ah Thanthaan
Eh Gigabyte Speed La
Wifi Um Thanthaan

Vaada En Baby Login Pannu
Kattil Browser La Enna Thinnu
Thuppakikku Thottavunu
Smartphone Ku Data Vu Nu
Unakkunu Enna Senja

Una Naan Jaadikku Thaan Moodiyinu
Daddy Ku Thaan Daadi Nu
Enakunu Unna Senjan

Seidhiye Raamanukku Seedaiyinu
Raathirikku Bothaiyinu
Enakkunu Unna Senjan

Heartu Ku Thaan Beatu Nu
Ice Ku Thaan Treat Nu
Unakunu Enna Senjan

Maman Waiting
Un Kuda Senthu Aada
Maaman Waiting
Oru Massu Paattu Paada

Maman Waiting Oru Theri Stepu Poda
Saami Vanthu Theater Il Aada

Waiting Un Kooda Sendhu Aada
Waiting Oru Massu Paattu Paada
Waiting Oru Theri Stepu Poda
Sami Vanthu Theateril Aada

Soniye Kaniye Nu
Konjal Pechellam
Theva Illa Maaney Maaney

Olinji Meet Panni
Maranji Kiss Adhichcha
Kaalam Ellam
Gone Eh Gone Eh

Ini Neram Kaalam Paakka Venam
Daily Honey Moone
Intha Vekkam Kucham Drama Ellam
Indru Veen Thaaney

Adi Thaara Thaara
Naan Un Star Ah Aanenadi
Ada Maara Maara
Naan Un Pair Ah Aanenada

Maman Waiting
Un Kooda Senthu Aada Waiting
Oru Massu Paatu Paada
Waiting Oru Theri Stepu Poda
Saami Vanthu Theateril Aada

Waiting Un Kooda Senthu Aada
Waiting Oru Massu Paattu Paada
Waiting Oru Theri Stepu Poda
Saami Vanthu Theateril Aada



For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Read More »

Oru Thalai Ragam ஒரு தலை ராகம் Song Lyrics – Idhu Namma Aalu 2016 Tamil Movie Songs Lyrics

Oru Thalai Ragam ஒரு தலை ராகம் Song Lyrics from Idhu Namma Aalu Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts


http://tamilsongslines.blogspot.com

Oru Thalai Ragam ஒரு தலை ராகம் Song Lyrics from Idhu Namma Aalu Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts

எனக்காகப் பொறந்தாளே
அவ என் கூட இருந்தாளே
அவள இப்பத் தேடிப் பாக்குறேன்
காணவில்லை
எனக்காகப் பொறந்தாளே
அவ என் கூட இருந்தாளே
அவள இப்பத் தேடிப் பாக்குறேன்
காணவில்லை
அவ கூட இருந்த
நாட்கள் எதையும் மறக்க முடியல
அவ இல்லாத ஒரு வாழ்க்கைய
நினைச்சுப் பாக்க முடியல
என் ராகம் ஒரு தலை ராகம்
அட கடவுளே ஏன் இந்த சோகம்
என் காதல் ரொம்ப பாவம்
ரொம்ப பாவம்
எனக்கு அவ வேணும்
என் ராகம் ஒரு தலை ராகம்
அட கடவுளே ஏன் இந்த சோகம்
என் காதல் ரொம்ப பாவம்
ரொம்ப பாவம்
எனக்கு அவ வேணும்
உன் கூட நான் வாழுவேன்னு
நீ சத்தியம் பண்ண
என் கனவெல்லாம் கலைச்சுபுட்டு
என் மனச ஏண்டி கொன்ன
உன் பேச்செல்லாம் நம்பிவிட்டு
உன் பின்னால வந்தேன்
ஏமாந்து போயி
தேவதாஸா நான் ஒத்தையா நின்னேன்
ஐயோ ஏமாந்து போயி
தேவதாஸா நான் ஒத்தையா நின்னேன்
என் இதயத்தில்
விதையாய் விழுந்தாயே
ஒரு பூவாக நீ வளர்ந்தாயே
என் மலரே ஏன் வாடிப்போன
என் ராகம் ஒரு தலை ராகம்
அட கடவுளே ஏன் இந்த சோகம்
என் காதல் ரொம்ப பாவம்
ரொம்ப பாவம்
எனக்கு அவ வேணும்
என் ராகம் ஒரு தலை ராகம்
அட கடவுளே ஏன் இந்த சோகம்
என் காதல் ரொம்ப பாவம்
ரொம்ப பாவம்
எனக்கு அவ வேணும்
ஒய் நாட் பார் யூ
ரெஃபர்ஸ் கேர்ள்
யூ ஆல்சோ ஃபைன்
ஐ டோண்ட் நோ ஒய்
பட் யூ ப்ளூ மை மைன்ட்
யூ மேக் மீ ஃபீல்
லைக் எ மில்யன் இன் ஒன்
நாட் எ ஒன் இன்ன மில்யன்
யூ பீட் தே ஓன்
ஹூக் இன் ஜெயின்
ஹவ் வேல்ட் தே பேபி
ஜெயின் ஹவ் வேய்
ஐ காட்ட பீலிங் தேட்ட
யூகிங் ஜேக் மை பெர்த் அவே
ஏனா என் செயின் தெஜர்ஸ்
பிகாஸ் ஐ மீன் லவ்
திஸ் இஸ் கம் இன் ஆஃப் லவ்
ஃப்ரம் தே பாட்டம் ஆஃப் மை ஹார்ட் கேர்ள்


Oru Thalai Ragam ஒரு தலை ராகம் Song Lyrics from Idhu Namma Aalu Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts

Enakaga Porandhale Ava
Yen Kooda Irundhale
Avala Ippa Thedi Pakuren Kaanavilla
Enakaga Porandhale Ava
Yen Kooda Irundhale
Avala Ippa Thedi Pakuren Kaanavilla

Ava Kooda Irundha Naatkal
Ithayum Marakka Mudiyala
Ava Illatha Oru Vazhkaiya
Nenachu Paakka Mudiyala

En Ragam Oru Thala Ragam
Ada Kadavule Yen Intha Sogam
En Kadhal Romba Pavam
Romba Pavam
Enakku Ava Venum

En Ragam Oru Thala Ragam
Ada Kadavule Yen Intha Sogam
En Kadhal Romba Pavam
Romba Pavam
Enakku Ava Venum

Un Kooda Nan Vazhuvenunu
Nee Sathiyam Panna
En Kanavella Kalachi Puttiye
Manasa Yendi Konna
Un Pechellam Nambi Vittu
Un Pinnala Vanthen
Yemandhu Poiye Dhevadhasa
Naan Othhaya Ninnen
Ayoo Yemandhu Poyi Dhevadhasa
Naan Othaya Ninen

En Idhayathil Vithayai Vizhunthaye
Oru Poovaga Nee Valandhaye
En Malare En Vaadi Ponaa..

En Ragam Oru Thala Ragam
Ada Kadavule Yen Intha Sogam
En Kadhal Romba Pavam
Romba Pavam
Enakku Ava Venum

En Ragam Oru Thala Ragam
Ada Kadavule Yen Intha Sogam
En Kadhal Romba Pavam
Romba Pavam
Enakku Ava Venum

When I Saw You First Girl
You Was Fine
I Dont Know Why But
You Blow My Mind
You Made A Feel Like A Million A One
And One In A Billion You Be The One
Who Can Change My World
And Then Baby Change My Way
I Got A Feel That You Take My Breath Away
I Am Saying Just Because Im In Love
This Is Coming Out Love From The Bottom Of My Heart Girl


Oru Thalai Ragam ஒரு தலை ராகம் Song Lyrics from Idhu Namma Aalu Tamil Movie Songs Lyrics in Tamil and English Fonts

Oru Thalai Ragam Lyrics : Oru Thalai Ragam Song from Idhu Namma Aalu is sung by T R Silambarasan STR and composed and written by by T.R Kuralarasan.
Song: Oru Thalai Ragam
Movie: Idhu Namma Aalu (2016)
Singer(s): T R Silambarasan STR
Music : T.R Kuralarasan
Lyricist(s): T.R Kuralarasan
Starring: T R Silambarasan STR, Nayantara, Andrea Jeremiah
Music Label : Lahari Music


For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Read More »
Related Posts Plugin for WordPress, Blogger...