Showing posts with label Rajinimurugan. Show all posts
Showing posts with label Rajinimurugan. Show all posts

Wednesday, January 27, 2016

Rajini Murugan Gan ரஜினி முருகன் கண் Song Lyrics in Tamil Font

Rajini Murugan Gan ரஜினி முருகன் கண் Song Lyrics in Tamil Font


http://tamilsongslines.blogspot.com

Rajini Murugan Gan ரஜினி முருகன் கண் Song Lyrics in Tamil Font

ஆ    கொக்கரக்கோ கோழி கூவ கொண்ட சேவல் குத்துப்போட    
    கூத்தடிக்க வந்துருக்கேன் முருகன்    
    ரஜினி முருகன் கண் கண் கண்…    
    ரஜினி முருகன் கண் கண் கண்…    
    டன்டனக்கற தாளத்தோட டப்பாங்குத்து ஆட்டத்தோட    
    வந்திருக்கிற உங்க நண்பன் முருகன்    
    ரஜினி முருகன் கண் கண் கண்    
    நாளை என்ன ஆகும்முன்னு பீலிங் இல்ல    
    ஒரு ரூவா கூட பாக்கெட்-ல சேவிங் இல்ல    
    கால நேரம் பாத்தது காத்தது வீசவில்ல    
    கருத்தோட வாழ ஆசைப்பட்டா ஓவர் தொல்ல    
    கவலை ஏதும் எனக்கு இல்ல பங்கு பங்கு    
    நான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு    
    கவலை ஏதுவும் எனக்கு இல்ல பிங்கு பிங்கு    
    நான் தலையில் மகுடம் தரிச்சிடாத கிங்கு கிங்கு    
        
ஆ    சும்மா பாத்தாலும் லொள்ளுங்கிறாங்க    
    பால குடிச்சாலும் கள்ளுங்கிறாங்க    
    தல்லா ஜெயிச்சாலும் லக்கு-உண்டுங்கிறாங்க    
    சிக்சர் அடிச்சாலும் டக்குங்கிறாங்க    
    மல்லி வாசம் எங்க உள்ளத்துல வீசும் ஒரு போதும் நாங்க    
    இல்ல இல்ல இல்ல மோசம்    
    அட்டகாசம் அளவில்லா செம பாசம் பொதுவாக சொன்னா     
    நாங்க கொஞ்சம் வித்தியாசம்    
    கலங்காம வாழ்ந்தும் நாங்க தனி கூட்டம்    
    கடன் கேட்டாக்கா எடுப்போமே ஓட்டம்    
    ரஜினி முருகன் கன் கன் கன்…    
    ரஜினி முருகன் கன் கன் கன்…    
        
ஆ    சூவசம் போடாம பேசி சிரிப்போம்     
    ஓசி டீ வாங்கி ஒன்னா குடிப்போம்    
    கூட்டு சேந்தாலே வீட்ட மறப்போம்     
    கும்பளா நாங்க தம்மு அடிப்போம்    
    சிட்டு போல தறி கெட்டு தர மேலே    
    தினம் சுத்திடுவோம்    
    எங்களுக்கு இதுதான் வேலை    
    பட்டு சேலை அத கட்டி வரும் கேள்-அ    
    உறவாக்கிகொள்ள என்னும் என்னும் எங்க மூள    
    மறக்காம நாங்க வீதி தோறும் நிப்போம்    
    மொர மாமனாக நெஞ்ச எழுதி வைப்போம்      (கொக்கர)


   
M:    Kokkarakko koazhi koova koanda seval kuththupoada    
    Koothadikka vandhurukken murugan    
    Rajinimurugan gan gan gan….    
    Rajinimurugan gan gan gan….    
    Dandanakkara thaalathoada dappaanguthu aattathoada    
    Vandhuyirukkira unga nanban murugan    
    Rajinimurugan gan gan gan….    
    Naalai enna aagumunnu feeling illa    
    Kaala neram paathadhu kaathadhu veesavilla    
    Karuthoada vaazha aasai pattaa Ovar tholla    
    Kavalai yedhum enakku illa pangu pangu    
    Naan thalaiyil magudam tharichidaadha kingu kingu      (Kokkarakko)
        
M:    Summa paathaalum lollungiraanga    
    Paala kudichaalum kallungiraanga    
    Dhillaa jeichaalum lakku undungiraanga    
    Sixer adichaalum dakkungiraanga    
    Malli vaasam enga ullathula veesum oru boadhum naanga    
    Illa illa illa moasam    
    Attagaasam alavillaa sema paasam podhuvaaga sonnaa    
    Naanga konjam viththiyaasam    
    Kalangaama vaazhndhum naanga thani koottam     
    Kadan kettaakkaa eduppom Ottam    
    Rajinimurugan gan gan gan….    
    Rajinimurugan gan gan gan….    
        
M:    Veasam poadaama pesi siripoam    
    Osi tea vaangi onnaa kudippoam    
    Koottu serndhaaley veetta marappoam     
    Gumbalaa naanga dhammu adippom    
    Sittu poala thari kettu thara meley dhinam suthiduvom    
    Engalukku idhaan velai    
    Pattu selai adha katti varum Girl-a    
    Uravaakkikolla ennum ennum enga moolai    
    Marakkaama naanga veedhi thoarum nippoam     
    Mora maamanaaga nenja ezhudhi vaippoam      (Kokkarakko)

Rajini Murugan Gan ரஜினி முருகன் கண் Song Lyrics in Tamil Font

For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Read More »

Jigiru Jigiru Jigirey ஜிகிரு ஜிகிரு Song Lyrics - Rajini Murugan Tamil Movie Songs Lyrics in Tamil Font

Jigiru Jigiru Jigirey ஜிகிரு ஜிகிரு Song Lyrics - Rajini Murugan Tamil Movie Songs Lyrics in Tamil Font


http://tamilsongslines.blogspot.com

Jigiru Jigiru Jigirey ஜிகிரு ஜிகிரு Song Lyrics - Rajini Murugan Tamil Movie Songs Lyrics in Tamil Font

ஆ    கும்பி பறந்ததுன்னா தூரத்துல மழையடிக்கும்    
    கம்பு வெளைஞ்சதுன்னா மேகத்துல இடிஇடிக்கும்    
    பூம்பூம் மாடு தலையாட பொண்ணும் பையனும் வெளையாட    
    கூடி நிக்கிற ஊரு சனம் கொண்டாட போகுதய்யா    
    ஜிகிரு ஜிகிரு ஜிகிரு… ஜிகிரு ஜிகிரு ஜிகிரு…    
    ஜிக்கு ஜிகிரு ஜிகிரே... ஜிக்கு ஜிகிரு ஜிகிரே...    
ஆ    ராசாத்தி ராசாத்தி போகாத சூடேத்தி    
        
பெ    ழுhரடி சேராட்டி போவேனா ஏமாத்தி    
        
ஆ    மாராப்பு போட ஏன் மரிக்கொழுந்தே    
    ஊருக்கு போட்னும் கரி விருந்து    
        
பெ    பொல்லாத ஆசையெல்லாம் என் முன்னால கொட்டை போட    
    சொல்லாத சேதியெல்லாம் நான் சொல்வேனோ தெம்மாங்கு பாட    
        
ஆ    ஜிகிரு ஜகிரு ஜகிரே… ஜிகிரு ஜகிரு ஜகிரே…     
    ஜிக்கு ஜிகிரு ஜிகிரே... ஜிக்கு ஜிகிரு ஜிகிரே    
        
பெ    ஒதட்டுக்கு சிரிப்பு உரலுக்கு இடுப்பு    
    உன்னால ஆனேனே செவப்பு    
    உயிர் போனாலும் போகாது உன் நெனப்பு    
        
ஆ    இடிப்புக்கு மடிப்பு இளமைக்கு வனப்பு    
    உன் மேல உண்டாச்சு மதிப்பு    
    ரதி தேவி நீ என்னோட சிறப்பு    
        
பெ    மஞ்சளு குங்குமம் தொட்டு வைய்யி    
    நீ மல்லிகை பூ வாங்கி கட்டி வைய்யி    
        
ஆ    அட்ச்சத தட்டோட பொட்டு வைய்யி    
    உன் சீதனம் நானுன்னு தட்டி வைய்யி    
        
குழு    டமுக்கு டப்பாங்கத்து நீ அய்யாவோட ஊற சுத்து    
    ஏய் குமுக்கு கும்மாங்குத்து நீ கூட வந்தா தானே கெத்து    
        
ஆ    ஜிகிரு ஜகிரு ஜகிரே… ஜிகிரு ஜகிரு ஜகிரே…      (ராசாத்தி)
    ஜிக்கு ஜிகிரு ஜிகிரே... ஜிக்கு ஜிகிரு ஜிகிரே  



Jigiru Jigiru Jigirey ஜிகிரு ஜிகிரு Song Lyrics - Rajini Murugan Tamil Movie Songs Lyrics in Tamil Font

    
M:    Thumbi parandhadhunna dhoorathula mazhaiyadikkum    
    Kambu velanjadhunna megathula idi idikkum     
    Boomboom maadu thalaiyaada ponnum paiyanum velaiyaada    
    Koodinikkira oorusanam kondaada poagudhaiyaa    
        
M:    Jigiru jigiru jigirey……. Jigiru jigiru jigirey……    
    Jikku jigiru jigirey….. jikku jigiru jigirey……    
        
F:    Paaradi seraatti poavenaa yemaathi    
        
M:    Maaraappu poatta yen marikkozhundhey    
    Oorukku poadanum kari virundhu    
        
F:    Pollaadha aasaiyellaam un munnaala kottaaya poada    
        
M:    Jigiru jigiru jigiru……. Jigiru jigiru jigiru……    
    Jikku jigiru jigirey….. jikku jigiru jigirey……      (Raasaathi)
        
F:    Odhattukku sirippu uralukku iduppu    
    Unnaala aaneney sevappu    
    Uyir poanaalum poagaadhu un nenappu    
        
M:    Idippukku madippu ilamaikku vanappu    
    Un mela undaachu madhippu    
    Radhi dhevi nee ennoada sirappu    
        
F:    Manjalum kunjumamum thottu vaiyi    
    Nee malliga poo vaangi katti vaiyi    
        
M:    Atchadha thattoada pottu vaiyi    
    Un seedhanam naanunnu thatti vaiyi    
        
G:    Damukku dappaanguththu nee kooda vandhaa thaaney geththu    
        
M:    Jigiru jigiru jigiru……. Jigiru jigiru jigiru……    
    Jikku jigiru jigirey….. jikku jigiru jigirey……      (Raasaathi)
For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Read More »

Un Mela Oru Kannu உன் மேல ஒரு கண்ணு Song Lyrics - Rajinimurugan Tamil Movie Songs Lyrics in Tamil Font

Un Mela Oru Kannu உன் மேல ஒரு கண்ணு Song Lyrics - Rajinimurugan Tamil Movie Songs Lyrics in Tamil Font


http://tamilsongslines.blogspot.com

Un Mela Oru Kannu உன் மேல ஒரு கண்ணு Song Lyrics - Rajinimurugan Tamil Movie Songs Lyrics in Tamil Font

ஆ    உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் மொர பொண்ணு    
    உன்னோட இவ ஒன்னு உன்ன மறந்தா வெறும் மண்ணு    
    இருக்கிறேன் உன்னால மறக்குறேன் தன்னால    
    கிறங்குறேன் நொருங்குறேன் பாரு நான் உன் மாப்புள்ள    
        
பெ    உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் மொர பொண்ணு    
    உன்னோட இவ ஒன்னு உன்ன மறந்தா வெறும் மண்ணு    
    இருக்கிறேன் உன்னால மறக்குறேன் தன்னால    
    கிறங்குறேன் நொருங்குறேன் நீயே என் மாப்புள்ள    
        
ஆ    கொஞ்சி நான் மிஞ்சுறேன் மிஞ்சி நான் கொஞ்சுறேன்    
    ஏன்டி இந்த நாடகம்    
        
பெ    கெஞ்சி நான் அஞ்சுறேன் அஞ்சினா கெஞ்சுற    
    நானும் உங்க ஞாபகம்    
        
ஆ    சொல்லாம சொல்லாம மூடி வெச்சு    
    என்ன அங்கேயும இங்கேயும் அலையவிட்ட    
        
பெ    அல்லாம கில்லாம நோக வெச்சு    
    என்ன முன்னாலும் பின்னாலும் மொனகவிட்ட    
        
ஆ    ஓத்துக்கிட்டா மாமன் தான் கட்டிக்க வாரேன் வாரேன்      (உன்)
        
பெ    வெட்டுனா ஒட்டுறா ஒட்டுனா வெட்டுறா லூசு பையன் மாதிரி    
        
ஆ    கட்டுனா தட்டுரா தட்டுனா கட்டுறா வா வா சொல்லுதே வெறி    
        
பெ    கத்தாமல் சுத்தாமல் நீ இருந்தா    
    உன்ன திட்டாம கொட்டாம ஏத்துக்குவேன்    
        
ஆ    விக்காம கிக்கேர நீ கொடுத்த    
    மிச்சம் வைக்காம குத்தாட்டம் போட்டுக்குவேன்    
        
பெ    பொட்டு வச்ச பொண்ணு நான் தொட்டுக்க    
    தானே வாறேன்      (உன்)


Un Mela Oru Kannu உன் மேல ஒரு கண்ணு Song Lyrics - Rajinimurugan Tamil Movie Songs Lyrics in Tamil Font

M:    Un mela oru kannu nee thaan en mora ponnu    
    Unnoada iva onnu unna marandhaa verum mannu    
    Irukkiren unnaala marakkuren thannaala    
    Kiranguren norunguren paaru naan un maappulla    
        
F:    Un mela oru kannu nee thaan en mora ponnu    
    Unnoada iva onnu unna marandhaa verum mannu    
    Irukkiren unnaala marakkuren thannaala    
    Kiranguren norunguren neeye thaan en maapilla    
        
M:    Konji naan minjuraan minji naan konjuren    
    Yendi indha naadagam    
        
F:    Kenji naan anjuraan anjinaa kenjura    
    Naanum unga gnaabagam    
        
M:    Sollaama kollaama moodi vechu    
    Yenna angeyum engeyum alaiyavitta    
        
F:    Allaamal killaama noaga vechu    
    Enna munnaalum pinnaalum monaga vitta    
        
M:    Oththukittaa maaman thaan kattikka vaaren vaaren      (Un…)
        
F:    Vettunaa otturaan ottunaa vetturaan loosu paiyan maadhiri    
        
M:    Kattunaa thatturaa thattunaa katturaa vaa vaa solludhey vetri    
        
F:    Kaththaamal suththaamal nee irundhaa    
    Unna thittaama kottaama yechukkuven    
        
M:    Vikkaama kikkera nee koduththaa    
    Micham vaikkaama kuththaattam poattukkuven    
        
F:    Pottu vacha ponnu naan thottukka     
    Thaaney vaaren      (Un…)


For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Read More »

Aavi Parakkum ஆவி பறக்கும் Song Lyrics - Rajinimurugan Tamil Movie Songs Lyrics in Tamil Font

Aavi Parakkum ஆவி பறக்கும் Song Lyrics - Rajinimurugan Tamil Movie Songs Lyrics in Tamil Font


http://tamilsongslines.blogspot.com

Aavi Parakkum ஆவி பறக்கும் Song Lyrics - Rajinimurugan Tamil Movie Songs Lyrics in Tamil Font

ஆ    ஆவி அஹா அஹா ஆவி    
    ஆவி பறக்கும் டீ கடை அவ வந்ததால பூக்கடை    
    தேவி தினிசா பார்த்திட நான் மறந்தே போனேன் சாப்பிட    
    காதலென்னும் நெஞ்ச பன்னா நெனைச்சுட்டா    
    தேடி வந்த தேவதை என்ன நேக்கா குடிச்சுட்டா    
    நேத்து வரைக்கும் நானும் தான்    
    ஆகாம இருந்தேன் போனியா    
    ஆவ பார்த்து சிரிச்ச பிறகுதான்    
    ஆனேனே சால்டும் சீனியா சீனியா சீனியா      (ஆவி)
       
ஆ    காதல் என்பது டவரா செட்டு காலந்தோறுமே பிரியாது    
    ஆசை என்பது பலகார தட்டு மூடி வைக்கவும் முடியாது    
    சூட ஏத்தும் பாய்லரா அவளது மேனியும் தோனுதே    
    சுக்கு மல்லி காபியா அவளது வாசனை வீசுதே    
    ஆவ பேச்சு செம டேஸ்ட்டு நினைச்சாலே அது பூஸ்ட்டு    
    கேட்டுக்கோ கேட்டுக்கோ மேட்டரு      (ஆவி)
       
ஆ    கன்னி தீவு போல் தொடறும் லவ்-ஆ    
    டெய்லி பேப்பரா படிச்சேனே    
    உப்பு பிஸ்கெட்டா அவளும் என்ன புட்டு திங்கவே ஒடைஞ்சேனே    
    ஜாடை காட்டும் கண்ணு தான் பழகிட்ட டோக்கனு வாங்குதே    
    மூட மாத்தும் சொல்லு தான் மனசையும் பார்சலு போடுதே    
    அவ தொட்டு தரும் க்ளாசு அதிலே தான் உயிர் மூச்சு    
    பாத்துக்கோ பாத்துக்கோ டேஞ்சர்      (ஆவி…)


Aavi Parakkum ஆவி பறக்கும் Song Lyrics - Rajinimurugan Tamil Movie Songs Lyrics in English Font

    
M:    Aavi ahaa ahaa aavi    
    Aavi parakkum teakkada ava vandhathanaala pookkada    
    Dhevi thinisaa paarthida naan marandhey poanen saappida    
    Kaadhalennum nenja pannaa nenaichuttaa    
    Thedi vandha dhevathai enna neakka kudichutta    
    Neathu varaikkum naanum thaan    
    Aagaama irundhen boaniyaa    
    Ava paarthu siricha piraguthaan    
    Aaneney saltum seeniyaa seeniyaa seeniyaa      (Aavi…)
        
M:    Kaadhal enbadhu tavararsettu kaalandhoarumey piriyaathu    
    Sooda yeththum baailaraa avaladhu meniyum thoanudhey    
    Sukku malli kaapiyaa avaladhu vaasanai veesudhey    
    Ava pechu sema taste-u ninaichaaley adhu boost-tu    
    Kettukko kettukko Matter-u      (Aavi…..)
        
M:    Kanni theevu poal thodarum love-aa    
    Daily paper-aa padicheney    
    Uppu biscuit-a avalum enna puttu thingavey odainjeney    
    Jaadai kaattum kannu thaan pazhagitta tokkanu vaangudhey    
    Mooda maaththum sollu thaan manasaiyum paarsalu poadudhey    
    Ava thottu tharum glass-u adhiley thaan uyir moochu    
    Paathukko paathukko denjaru      (Aavi…)


 
For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Read More »

Thursday, June 25, 2015

Ennamma Ippadi Pandreengalemma - Rajinimurugan Tamil Movie Song Lyrics in Tamil, English Fonts

Ennamma Ippadi Pandreengalemma - Rajinimurugan Tamil Movie Song Lyrics in Tamil, English Fonts

Lyrics in Tamil: 
ஆவாடி வாடி வாடி என் தமிழோட திருமகளே 

எங்க அம்மாவோட மருமகளே 

என்னடி நெனச்சிட்டு இருக்க லவ் பண்ற மாரி பேசுவீங்களாம் 

லவ் பண்ற மாறி பழகுவீங்களாம் 

இப்போ எங்க அப்பாவுக்கு பிடிக்கலை 

எங்க ஆட்டுக்குட்டிக்கு பிடிக்கல 

சீனப் போட்டா ஏய் எனக்கு நியாயம் கெடைச்சே ஆகணும்டீ யே 


பெஎன்னடா தண்ணிய போட்டு வந்து தகராறு பண்றியா 


ஆபின்ன சர்பத்த குடிச்சிட்டா தகராறு பண்ணுவாய்ங்க 


பெமரியாதையா போய்டுங்க இல்ல போலீஸ கூப்புடுவேன் 


ஆஎன்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா 

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா… 

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா 

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா… 


ஆகத்தரிப் பூ தாவணி கட்டி வந்த மோகினி 

கித்தாப்பு காட்டுறாளே 

என்ன செக்காட்டம் ஆட்டுறாளே 

அல்லிப் பூவா சிரிச்சவ அசின் போல நடிச்சவ 

அப்பன் பேச்சக்கேக்குறாளே  

என்ன அக்கு அக்கா பேக்குறாளே 

பொட்ட புள்ள வனப்ப காட்டி போனா உசுர சுண்டி 

அத எண்ணி மனசுல நோகா ஆனேன் சரக்கு வண்டி 

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா 

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா… 

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா 

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா… 


ஆவளவி வாங்க போகையிலே வளைஞ்சி வளைஞ்சி கொடுத்தவ 

கொலுசு வாங்க போகையிலே குலுங்கி குலுங்கி குதிச்சவ 

பொடவ வாங்க போகையிலே போனதென்ன தள்ளி 

நான் புருஷனாகப் போகையிலே போடுறாளே கொள்ளி 

முகத்துக்க நாளு பூசி நாளே போகுது 

நெருக்கத்தில் அழக ரசிக்கப் போனா மருடரு 

ஹேர் பின்னு பெண்டப் போல என்ன அவளும் ஆக்கிட்டா 

போரு வெல்லு மோட்டரையே நெஞ்ச பொளந்து போட்டுட்டா 

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா 

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா… 

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா 

என்னம்மா இப்புடி பண்றீங்களேம்மா… 


ஆகலரு பூந்தி வாங்கித் தர கலங்க கலங்க அடிச்சவ 

கடலமிட்டாய் வாங்கி தர கவித கவித படிச்சவ 

நகத்த போல காதலையும் வீசுறாளே வெட்டி 

நான் செதறு தேங்கா போல ஆக ஓடுறாளே எட்டி… 

பணப் பெட்டி போல கண்ணி மனசப் பூட்டிப்பா 

கரிச்சட்டி போல என்ன கழுவி கழுவி ஊத்திட்டா 

பள்ளிக்கூடம் போகும்போது பார்த்த பார்வை மறக்கல 

சட்ட மேல பட்ட இங்க இன்னும் கூடத் துவைக்கல  (என்னம்மா)

Ennamma Ippadi Pandreengalemma - Rajinimurugan Tamil Movie Song Lyrics in Tamil, English Fonts

(M) Vaadi Vaadi Vaadi
Tamizhoda Thirumagale
Enga Ammavoda Marumagale
Ennadi Nenachiturukka
Love Panra Maari Paapeengalaan
Love Panra Maari Pesuveengalaan
Ippo, Enga Appavukku Pidikkalai
Enga Aattu Kuttikku Pudikkalainnu
Scene-A Poatta Vuttruvomma
Aei Enakku Nyayam Kedachaavanumdiyei

(F) Ennada Thanniya Pottuttu Vandhu Thagaraaru Pandriya

(M) Pinna Sarbatha Kudichtu Vandha Thagaraaru Pannuvangya

(F) Mariyadhaiya Poyru, Illa Police-A Koopudvan

Song Begins:
(M) Ennama Ippadi Panreengalemma (4)
Kathiripoo Thaavani Katti Vandha Mogini
Gethaappa Kaatturaale
Enna Sekkaattam Aatturaale
Alli Poova Sirichava, Asin Pola Nadichava
Appan Pecha Kaetkuraale
Enna Akku Akka Pekkuraale
Potta Pulla Vanappa Kaatti Ponaa Usura Sundi
Adha Enni Manasu Nova Aanen Sarakku Vandi
Ennama Ippadi Panreengalemma (4)
.........Music........
Valavi Vaanga Pogayile Valanji Valanji Kuduththava
Golusu Vaanga Pogayile Kulungi Kulungi Guthichava
Podavai Vaanga Pogayile Poanathenna Thalli
Naan Purusanaaga Pogayile Poduraale Kolli
Mugaththukku Naalum Poosinaale Powder-U
Nerukkathil Azhaga Rasikka Ponaal Murder-U
Hairpin-U Bend-A Pola Enna Avalum Aakkitta
Borewell-U Motor-Aye Nenju Kodanji Poattutta
Ennama Ippadi Panreengalemma (4)
.........Music........
Colour-U Boondhi Vaangi Thara Kalanga Kalanga Adichava
Kadalai Muttaai Vaangi Thara Kavidhai Kavidhai Padichava
Nagaththai Pola Kaathalaiyum Veesuraale Vetti
Naan Setharu Thenga Pola Aaga Oduraale Etti
Pana Petti Pola Kanni Manasa Pootitaa
Kari Chatti Pola Enna Kazhvi Oothittaa
Pallikoodam Pogum Pothu Paartha Paarvai Marakkala
Satta Mela Patta Ink-A Innum Kooda Thuvaikkala
Ennama Ippadi Panreengalemma (4)

Ennamma Ippadi Pandreengalemma - Rajinimurugan Tamil Movie Song Lyrics


Read More »
Related Posts Plugin for WordPress, Blogger...