Sunday, March 6, 2016

Velai Illa Pattathari வேலை இல்லா பட்டதாரி Tamil Song Lyrics

Velai Illa Pattathari வேலை இல்லா பட்டதாரி Tamil Song Lyrics in Tamil and English Fonts

Tamil Songs Lines in Tamil and English Fonts

LYRICS IN TAMIL:

வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
இன்று முதல் காலர்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்
வேகம் எல்லை மீரட்டும்
முன்னோக்கி நீ ஓடடா
பீ ஹேப்பி இன்றைய ராஜா நாங்க
பீ ஹேப்பி நாளைய இந்தியா தாங்க
பீ ஹேப்பி புரியாத சரித்திரம் நாங்க
பீ ஹேப்பி ஆமா திமிருதான் போங்க
பீ ஹேப்பி இன்றைய ராஜா நாங்க
பீ ஹேப்பி நாளைய இந்தியா தாங்க
பீ ஹேப்பி புரியாத சரித்திரம் நாங்க
பீ ஹேப்பி ஆமா திமிருதான் போங்க

பீ ஹேப்பி பீ ஹேப்பி பீ ஹேப்பி பீ ஹேப்பி
தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே
வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி
தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே
வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி
நூறாக படை நூறாக தொட்ட இடமெல்லாம் தூளாக
நேராக வழி நேராக வெல்லலாம் தாறுமாறாக
இன்று முதல் காலர்கள் தூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும்
தோளோடு தோள் சேரடா
தோல்வியினில் வேர்வைகள் கூடட்டும்
வேகம் எல்லை மீரட்டும்
முன்னோக்கி நீ ஓடடா
வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
வேலை இல்லா பட்டதாரி
தொட்டு பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
இன்றைய ராஜா நாங்க
நாளைய இந்தியா தாங்க
புரியாத சரித்திரம் நாங்க
ஆமா திமிருதான் போங்க
இன்றைய ராஜா நாங்க
நாளைய இந்தியா தாங்க
புரியாத சரித்திரம் நாங்க
ஆமா திமிருதான் போங்க
பீ ஹேப்பி இன்றைய ராஜா நாங்க
பீ ஹேப்பி நாளைய இந்தியா தாங்க
பீ ஹேப்பி புரியாத சரித்திரம் நாங்க
பீ ஹேப்பி ஆமா திமிருதான் போங்க


LYRICS IN ENGLISH:

Velai Illa Pattadhari
Thottu Paatha Shock Adikkum Vera Maari
Indru Muthal Kaalangal Pookattum
Kaalamellam Maarattum Tholodu Thol Serada
Tholvi Inil Vervaigal Oothathum
Vega Ellai Meerattum MunNokki Nee Odada....

Tea Kada Raaja Naanga.... VIP
Naalaya Indian Thaanga.... VIP
Puriyatha Sarithiramaga.... VIP
Aama Thimiritha Poga....

Tea Kada Raaja Naanga.... VIP
Naalaya Indian Thaanga.... VIP
Puriyatha Sarithiramaga.... VIP
Aama Thimiritha Poga....

VIP.... VIP....
VIP.... VIP....

Thadai Athai Udai
Oru Sarithiram Padai.... Naalai Namathey....
Vali Athai Ozhi
Puthu Vazhi Piranthidum Athu Uruthi
Thadai Athai Udai
Oru Sarithiram Padai.... Naalai Namathey....
Vali Athai Ozhi
Puthu Vazhi Piranthidum Athu Uruthi
Nooraaga Padai Nooraga
Thotta Idamellam Thoolaaga
Veraaga vazhi Neraaaga
Vellalaam Thaaru Maaraaga

Kaalangal Pookattum
Kaalamellam Maarattum Tholodu Thol Serada
Tholvi Inil Vervaigal Oothathum
Vegam Èllai Meerattum MunNokki Nee Odada....

Velai Illa Pattadhari
Thottu Paatha Shock Adikkum Vera Maari
Velai Illa Pattadhari
Thottu Paatha Shock Adikkum Vera Maari

Tea Kada Raaja Naanga....
Naalaya Indian Thaanga....
Puriyatha Sarithiramaga....
Aama Thimiritha Poga....

Tea Kada Raaja Naanga.... VIP....
Naalaya Indian Thaanga.... VIP....
Puriyatha Sarithiramaga.... VIP....
Aama Thimiritha Poga....


Movie Name Velaiyilla Pattathari Music Director Anirudh Ravichander
Year 2014 Lyrics Dhanush
Singers Anirudh Ravichander


For more Tamil Song Lyrics visit http://tamilsongslines.blogspot.com
Velai Illa Pattathari வேலை இல்லா பட்டதாரி Tamil Song Lyrics in Tamil and English Fonts Velai Illa Pattathari வேலை இல்லா பட்டதாரி Tamil Song Lyrics in Tamil and English Fonts Velai Illa Pattathari வேலை இல்லா பட்டதாரி Tamil Song Lyrics in Tamil and English Fonts Velai Illa Pattathari வேலை இல்லா பட்டதாரி Tamil Song Lyrics in Tamil and English Fonts Velai Illa Pattathari வேலை இல்லா பட்டதாரி Tamil Song Lyrics in Tamil and English Fonts

1 comment:

Related Posts Plugin for WordPress, Blogger...